Mayilaadum Paarai Song Lyrics

Manu Needhi cover
Movie: Manu Needhi (2000)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: ...........

பெண்: மயிலாடும் பாறை பக்கத்தில ஓடை மயிலாடும் பாறை பக்கத்தில ஓட அழகு ஓவியமா பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வேலையுமா

பெண்: மயிலாடும் பாறை பக்கத்தில ஓட அழகு ஓவியமா பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வேலையுமா

குழு: ...........

பெண்: துள்ளி ஓடும் முயலுக்கு தான் காது குத்த வைப்போமா நாம் கம்மல் போட்டு பாப்போமா தத்தி நடக்கும் குட்ட வாத்தே நடந்திட பலகம்மா நான் நட வண்டி தாரேன் மா

பெண்: ஒத்த காலிலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஒத்த காலிலே நிற்கும் நாரையே கேட்கும் வரத்தையே நாமும் தருவோமா

பெண்: ஆட்டு தாடி சிக்கெடுத்து ரெட்டை ஜடை பின்னுவோமா வாய் இல்லாத ஜீவன் எல்லாம் கொஞ்ச தோணும் குழந்தை ஆவோமம்மா

பெண்: மூக்கு சிவந்த பச்சை கிளியே உனக்கென்ன கோவமா கோவ பழம் தாரேன் மா வாடி கெடக்கும் பச்ச கொடியே உனக்கென்ன தாகம்மா நான் தண்ணீர தாரேன் மா

பெண்: கோயில் மாட புறா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ கோயில் மாட புறா கூடி ஆடுமே மேக கூட்டமே மேடை போடுமே

பெண்: வண்ண வண்ண பட்டம் விட்டு வெண்ணிலவை தொடுவோமா சின்ன சின்ன சொப்பு வெச்சு வக்கனையா சமையல் செய்வோமா

Chorus: ..............

Female: Mayilaadum paarai Pakkathila oodai Mayilaadum paarai Pakkathila ooda Azhagu ooviyamma Pattikaadu sirikkum paarungamma Uzhudha vayalula Kutti kutti kavidhai velaiyuma

Female: Mayilaadum paarai Pakkathila ooda Azhagu ooviyamma Pattikaadu sirikkum paarungamma Uzhudha vayalula Kutti kutti kavidhai velaiyuma

Chorus: ...............

Female: Thulli odum muyalukku thaan Kaathu kutha veipoma Naam kammal pottu paapoma Thaththi nadakkum kutta vaathae Nadanthida palagamma Naan nadavandi tharenma

Female: Oththa kaalilae.. Aaa..aaa.aaa.aaa.. Oththa kaalilae.. Nirkkum naaraiyae Ketkum varathaiyae Naamum tharuvoma

Female: Aattu thaadi chikkeduthu Rettai jadai pinnuvoma Vaiyillaadha jeevan ellaam Konja thonum kuzhandhai aavomamma

Female: Mayilaadum paarai Pakkathila ooda Azhagu ooviyamma Pattikaadu sirikkum paarungamma Uzhudha vayalula Kutti kutti kavidhai velaiyuma

Chorus: ...............

Female: Mooku sivandha pachai kiliyae Unakkenna kovama Kova pazham tharenma Vaadi kedakkum pacha kodiyae Unakkenna thaagama Naan thanneera tharen ma

Female: Koyil maada puraa.. Aaaa.aaa..aaa.aaa.. Koyil maada puraa.. Koodi aadumae Mega kootamae Medai podumae

Female: Vanna vanna pattam vittu Vennilavai thoduvama Chinna chinna soppu vechu Vakkanaiya samaiyal seivoma

Female: Mayilaadum paarai Pakkathila ooda Azhagu ooviyamma Pattikaadu sirikkum paarungamma Uzhudha vayalula Kutti kutti kavidhai velaiyuma

Chorus: ...........

Other Songs From Manu Needhi (2000)

Oru Roja Thottam Song Lyrics
Movie: Manu Needhi
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in tamil

  • kadhali song lyrics

  • ovvoru pookalume song

  • karnan thattan thattan song lyrics

  • 3 movie tamil songs lyrics

  • love lyrics tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • isha yoga songs lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • soorarai pottru lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil song english translation game

  • anthimaalai neram karaoke

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • asuran song lyrics in tamil download

  • kanthasastikavasam lyrics

  • maara song tamil

  • putham pudhu kaalai song lyrics

  • karnan movie songs lyrics

Recommended Music Directors