Added Date: Feb 11, 2022
பெண்: ஒரு ரோஜா தோட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே உன்னை கண்டதாலா
குழு: .................

ஆண்: ஒரு வானவில்லை பூமியில் கண்டேன் நீ வந்ததாலா நான் காற்றில் ஏறியே நடந்து போகிறேன் உன்னை கண்டதாலா
பெண்: அட சாமத்தில் சூரியன் ஜன்னலை தட்டுதே கை கோர்த்ததாலா

குழு: ...................
பெண்: மனு போட்ட கண் சுகமா உன் மனசுக்குள் நான் சுகமா என் மார்போடு தலை சாய்க்கும் மாமாவே சுகமா சுகமா
குழு: சுகமா சுகமா சுகமா சுகமா
ஆண்: தேனூறும் இதழ் சுகமா நான் தீண்டாதா இடம் சுகமா நீ எனக்காக நெய்கின்ற வெட்கங்கள் சுகமா சுகமா
பெண்: நான் கடிச்ச நடு விரலில் நக கண்ணும் சுகம் தானே
ஆண்: இடைவெளிகள் குறைந்து விட்டால் இம்சைகளும் சுகம் தானே
பெண்: இனி உன்னோடு நான் இருக்கும் நொடிஎல்லாம் பொன் இருக்கும்
ஆண்: நீ இல்லாமல் நான் நடக்க வழியெல்லாம் முள் இருக்கும்
பெண்: அட வெண்ணிலா வேர்குதே புன்னகை பூக்குதே நம்மை கண்டதாலா

குழு: ....................
ஆண்: அலை பாயும் குழல் சுகமா உன் அழகானா செவி சுகமா உன் கழுத்தோரம் கவி பாடும் சிறு மச்சம் சுகமா சுகமா
குழு: சுகமா சுகமா சுகமா சுகமா
பெண்: மலை தூக்கும் பலம் சுகமா என் மடி சாயும் தலை சுகமா நான் தடுத்தாலும் கேக்காத பிடிவாதம் சுகமா சுகமா
ஆண்: என்னோட ஆயுள்எல்லாம் கூடுதடி உன்னால
பெண்: உன்னோடு வாழ்வதிலே மரணம் இல்லை பின்னாலே
ஆண்: நான் பூவாலே உடை தைத்து பூங்காற்றில் அனுப்பிருந்தேன்
பெண்: நீ பூச்சூடும் கூந்தலிலே உனை சூடி காத்திருந்தேன்
ஆண்: அட என்னை நீ உன்னை நான் என்னமோ செய்றோம் காதல் வென்றதாலா

Female: Oru roja thottam Puththu kulunguthae Nee vantha thaala En ullangaiyilae ulagam vandhadhae Unnai kandathaala
Chorus: ............

Male: Oru vaana villai Boomiyil kanden Nee vantha thaala Naan kaatril yeriyae Nadanthu pogiren Unnai kandathaala
Female: Ada saamathil sooriyan Jannalai thattuthae Kai korththa thaala

Female: Manu potta kan sugama
Un manasukkul naan sugama
En maarbodu thalai saikkum
Maamavae sugama sugama
Chorus: Sugama sugama
Sugama sugama
Male: Thaenoorum idhazh sugama Naan theendadha idam sugama Nee enakaaga neikindra Vetkangal sugama sugama
Female: Naan kadicha nadu iravil
Naga kannum sugam thaanae
Male: Idaiveligal kurainthuvitaal
Imsaigalum sugam thaanae
Female: Ini unnodu naan irukkum
Nodiellaam pon irukkum
Male: Nee illaamal naan nadakka
Vazhiyengum mul irukkum
Ada venilla verkuthae
Punnagai pookuthae
Nammai kandathaala
Female: Oru roja thottam Puththu kulunguthae Nee vantha thaala En ullangaiyilae ulagam vandhadhae Unnai kandathaala
Chorus: ............
Male: Alai paayum kuzhal sugama
Un azhagaana sevi sugama
Un kazhuthoram kavi paadum
Siru machcham sugama sugama
Chorus: Sugama sugama
Sugama sugama
Female: Malai thookkum balam sugama En madi saayum thalai sugama Naan thaduthaalum ketkaadha Pidivaatham sugama sugama
Male: Ennoda aayulellaam
Koodudhadi unnalae
Female: Unnodu vaazhvadhilae
Maranam illai pinnalae
Male: Naan poovaalae udai thaithu
Poongaatril anupirunthen
Female: Nee poochoodum koondhalilae
Unai choodi kaathirunthen
Ada ennai nee unnai naan
Ennamo seigirom
Kaadhal vendrathaala.
Female: Oru roja thottam Puththu kulunguthae Nee vantha thaala En ullangaiyilae ulagam vandhadhae Unnai kandathaala
Male: Oru vaana villai Boomiyil kanden Nee vantha thaala Naan kaatril yeriyae Nadanthu pogiren Unnai kandathaala
Female: Ada saamathil sooriyan Jannalai thattuthae Kai korththa thaala
kodiyile malligai poo karaoke with lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kannalaga song lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
tamil songs lyrics pdf file download
sad song lyrics tamil
kai veesum
master movie lyrics in tamil
96 song lyrics in tamil
thaabangale karaoke
amman songs lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil song lyrics whatsapp status download
tamil devotional songs lyrics pdf
teddy marandhaye
maraigirai full movie tamil
malargale song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
en iniya thanimaye