Added Date: Feb 11, 2022
ஆண்: கார கருண இடுப்பழகே கண்ண கவரும் குருக்கழகே கார கருண இடுப்பழகே கண்ண கவரும் குருக்கழகே
ஆண்: நாறா என நீ கிழிக்காதே என நாளும் பொழுதும் விலகாத
பெண்: தேங்கா துருவி சிரிப்பழகே தேனு முட்டாய் இனிப்பழகே ராங்கா என நீ நினைக்காத என ராவும் பகலும் ஒதுக்காத
ஆண்: வந்தா தருவேன் வாடி சிட்டு என வாழ்க்கை புரா ஓரம் கட்டு
பெண்: இந்த நீ என ஏந்திக்கிட்டு நல்ல தேதி பாத்து தாலி கட்டு
ஆண்: கார கருண இடுப்பழகே கண்ண கவரும் குருக்கழகே நாறா என நீ கிழிக்காதே என நாளும் பொழுதும் விலகாத
ஆண்: காங்கேயம் காளை உன்னால மூள மாடாகி போறேனே மொத்ததில
பெண்: மாராப்பு சேலை மச்சான் உன்னால சூடாகி போகுது வெக்கத்துல
ஆண்: பொழுது சாயும் வரையில் நீ புதையல் போல தெரிவ
பெண்: ஏ பொழுது சாஞ்ச பிறகு நீ அதையும் தேடி வருவ
ஆண்: பல தினுசா சினுங்கிடுவ என முழுசா திருடி தின்னுடுவ

ஆண்: மாந்தோப்பு குள்ள வாயேன்டி மெள்ள நோகாம நான் தாரேன் பத்து புள்ள
பெண்: ஆகாத சொல்ல நீ வீசி செல்ல ஏதேதோ ஆனேனே பச்சப்புள்ள
ஆண்: எதையும் தாங்கும் இதயம் உன் அழக பார்த்தா சரியும்
பெண்: என் உறுதியான முடிவும் நீ உரசி போனா முறியும்
ஆண்: எரியும் விளக்கு அணையும் புது வெளிச்சம் இனிமே தான் தெரியும்

Male: Kaara karuna iduppazhagae Kanna kavarum kurukkazhagae Kaara karuna iduppazhagae Kanna kavarum kurukkazhagae
Male: Naaraa ena nee kizhikkaathe Ena naalum pozhuthum vilakkaatha
Female: Thengaa thuruvi sirippazhagae Thaenu muttaai inippazhagae Wronga ena nee ninaikkatha Ena raavum pagalum othukkaatha
Male: Vantha tharuven vaadi sittu
Ena vaazhkkai poora oram kattu
Female: Intha ena nee yenthikittu
Nalla thethi paathu thaali kattu
Male: Kaara karuna iduppazhagae Kanna kavarum kurukkazhagae Naaraa ena nee kizhikkaathe Ena naalum pozhuthum vilakkaatha
Male: Kangeyam kaalai unnala moolai
Maadaagi porenae mothathila
Female: Maaraappu selai machan unnala
Soodaagi poguthu vekkathula
Male: Pozhuthu saayum varaiyil
Nee puthaiyal pola theriva
Female: Yeh pozhuthu saanja piragu
Nee athaiyum thedi varuva
Male: Pala thinusa sinungiduva Ena muzhusa thirudi thinnuduva
Female: Thengaa thuruvi sirippazhagae Thaenu muttaai inippazhagae Wronga ena nee ninaikkatha Ena raavum pagalum othukkaatha
Male: Maandhoppukkulla vayendi mella
Nogaama naan thaaren pathu pulla
Female: Aagaatha solla nee veesi sella
Yethetho aanenae pachapulla
Male: Ethaiyum thaangum ithayam
Un azhaga paatha sariyum
Female: En uruthiyana mudivum
Nee urasi pona muriyum
Male: Eriyum vilakku anaiyum Puthu velicham inimae thaan theriyum
Male: Kaara karuna iduppazhagae Kanna kavarum kurukkazhagae Naaraa ena nee kizhikkaathe Ena naalum pozhuthum vilakkaatha
Female: Thengaa thuruvi sirippazhagae Thaenu muttaai inippazhagae Wronga ena nee ninaikkatha Ena raavum pagalum othukkaatha
Male: Vantha tharuven vaadi sittu
Ena vaazhkkai poora oram kattu
Female: Intha ena nee yenthikittu
Nalla thethi paathu thaali kattu
master movie songs lyrics in tamil
asuran song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
kutty story song lyrics
viswasam tamil paadal
jesus song tamil lyrics
jai sulthan
best tamil song lyrics
en kadhale lyrics
google goole song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
veeram song lyrics
tamil gana lyrics
tamil devotional songs karaoke with lyrics
jimikki kammal lyrics tamil
raja raja cholan lyrics in tamil
rc christian songs lyrics in tamil
eeswaran song
pongal songs in tamil lyrics
thangachi song lyrics