Vandhaaru Vandhaaru Song Lyrics

Mapla Singam cover
Movie: Mapla Singam (2016)
Music: N. R. Raghunanthan
Lyricists: Yugabharathi
Singers: Jayamoorthy

Added Date: Feb 11, 2022

ஆண்: வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம் எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம் வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம் எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்

ஆண்: பாரு இவரு மாசு படிக்காத காமராசு பதறாம ஊர பாதுகாக்கும் பக்காவான பாஸு

ஆண்: பாசமான பேசு பண்பான ஜோதிபாசு பெரியோருக்காக பேசுகின்ற தம்பி மேல கேஸு

ஆண்: ஊர நல்லாவே புரிஞ்சவரு இந்த உலகம் பூரா அறிஞ்சவரு

ஆண்: வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம் எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்

குழு: ..............

ஆண்: ஊர தோள் மேல தாங்கும் ஆள் போல வாழ்ந்து வாராரே ரகளையில ஓவர் பேச்சால வேர்ல்ட் வார் போல கூட்டி கொள்வாரே எதிரிகள

ஆண்: காதலர கண்டா கடுகா வெடிப்பாரு அவமானம் காதல் என்று அடியோட பிரிப்பாரு

ஆண்: சாதி தவறில்ல அத காக்க நினைப்பாரு எதிராளி யாரும் இல்ல இருந்தாலும் ஜெயிப்பாரு

ஆண்: சும்மா இருப்பாரு சுவரெங்கும் சிரிப்பாரு அம்மா அப்பா தெய்வமுன்னு அட்வைஸ் கொடுப்பாரு

ஆண்: வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம் எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்

குழு: .............

ஆண்: வீட்ட தாண்டாம பொண்ண காப்பாரு காட்டு தீ போல வளந்தவரு போட்டி போடாம வேல பாப்பாரு ஆட்டம் போடாத அலை இவரு

ஆண்: வேதனைய சொன்னா அது தீர துடிப்பாரு விவகாரம் யாரும் செஞ்சா வெறி ஏற கொடுப்பாரு

ஆண்: எழையின்னு வந்தா துணையாக இருப்பாரு பணம் காச பாத்திடாம பசியாற கொடுப்பாரு

ஆண்: சும்மா இருப்பாரு சுவரெங்கும் சிரிப்பாரு சொக்க வைக்கும் அன்புலதான் சொந்தம் வளப்பாரு

Male: Vanthaaru vanthaaru mapla singam Ennaalum mangaadha aambala thangam Vanthaaru vanthaaru mapla singam Ennaalum mangaadha aambala thangam

Male: Paaru ivaru maassu Padikkaatha kamaraasu Patharama oora paathukaakkum Pakkaavaana bossu

Male: Paasamaana faceu Panbaana jothibasu Periyorukkaaga pesukindra Thambi mela caseu

Male: Oora nallavae purunjavaru Intha ulagam poora arinjavaru

Male: Vanthaaru vanthaaru mapla singam Ennaalum mangaadha aambala thangam

Chorus: Thannae nanaanae Nanana nana nana nae Thannae nanaanae nananae Thannae nanaanae Nanana nana nana nae Thananae nana naa nae

Male: Oora thol mela Thaangum aaal pola Vaazhnthu vaaraarae ragalayila Over pechaala worldu war pola Kootti kolvaarae ethirigala

Male: Kaadhalara kanda Kadukaaga vedipparu Avamanam kaadhal endru Adiyoda pirippaaru

Male: Saathi thavarilla Atha kaakka ninaipparu Ethiraali yaarum illa Irunthaalum jeyipparu

Male: Summa iruppaaru Suvarengum siripparu Amma appa deivamunnu Advice kodupparu

Male: Vanthaaru vanthaaru mapla singam Ennaalum mangaadha aambala thangam

Chorus: Thana nana naanaanae Thananan nananan nananae Thana nana naanaanae Thananan nananan nananae

Chorus: {Thananae naanaanae Thana nana nana naanaanae Thananae naanaanae Thana nana nana naanaanae} (2)

Male: Veetta thaandaama ponna kaappaaru Kaattu thee pola valanthavaru Potti podaama vela paappaaru Aattam podaatha alai ivaru

Male: Vethanaiya sonna Athu theera thudippaaru Vivagaaram yaarum sencha Veri yera adipparu

Male: Yezhaiyinnu vantha Thunaiyaaga iruppaaru Panam kaasa paathidaama Pasiyaara koduppaaru

Male: Summa iruppaaru Suvarengum siripparu Sokka vakkum anbulathan Sontham valappaaru

Male: Vanthaaru vanthaaru mapla singam Ennaalum mangaadha aambala thangam Vanthaaru vanthaaru mapla singam Ennaalum mangaadha aambala thangam

Other Songs From Mapla Singam (2016)

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • teddy marandhaye

  • john jebaraj songs lyrics

  • 7m arivu song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • poove sempoove karaoke

  • karnan movie lyrics

  • asuran song lyrics download

  • kichili samba song lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • gaana song lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • tamil song lyrics video download for whatsapp status

  • soorarai pottru song lyrics tamil download

  • orasaadha song lyrics

  • karaoke with lyrics in tamil

  • devane naan umathandaiyil lyrics

  • google google song lyrics tamil

  • tamil songs with lyrics free download

  • anirudh ravichander jai sulthan