Daddy Daddy Sorry Daddy Song Lyrics

Mappillai Sir cover
Movie: Mappillai Sir (1988)
Music: Shanakar Ganesh
Lyricists: Idhaya Chandran
Singers: Suja Radhakrishnan and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி

பெண்: காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம் காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம்

பெண்: டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி

பெண்: பொண்ணுங்க தானே நாங்க கோபிக்கலாமா நீங்க உங்களைப் போல டாடி இல்ல வாங்க

பெண்: சிறுசுகள் தானே நாங்க மன்னிக்கலாமே நீங்க உங்க கோபத்தாலே மம்மி வாடுறாங்க

பெண்: பட்டினியாக நீங்க இருந்தா மம்மிக்கு தாங்காது
பெண்: மம்மிக்கு ஏதும் ஆபத்து வந்தா டாடியும் தூங்காது
பெண்: சரி மன்னிப்பு மன்னிப்பு வாங்க டாடி லஞ்சுக்கு

பெண்: டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி

பெண்: காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம்

இருவர்: டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி

பெண்: சக்கரக்கட்டி நீங்க ஒத்துக்கிறோமே நாங்க உங்க கத பூரா மம்மி இப்போ சொன்னாங்க

பெண்: சந்தனக்கட்ட நீங்க மம்மியின் காதலுக்காக டிகிரியைக் கூட தூக்கி எறிஞ்ஜீங்க

பெண்: சிரிக்கிற மூஞ்சி கோபப்பட்டா சிரிப்பா இருக்காதா சீரியஸ்ஸா இத எடுத்தீங்கன்னா வியப்பா இருக்காதா

பெண்: சரி மன்னிப்பு மன்னிப்பு வாங்க டாடி லஞ்சுக்கு

இருவர்: டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம்

பெண்: மிஸ்டர் மிஸ்டர் வாங்க மிஸ்டர் வீராப்புத்தான் போதும் மிஸ்டர் இப்போ நீங்க கோபப்பட்டா எப்பவுமே பட்டினிதான்

பெண்: மிஸ்டர் மிஸ்டர் வாங்க மிஸ்டர் வீராப்புத்தான் போதும் மிஸ்டர்...

Female: Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy

Female: Kaala thottu kettukirom Kannaththila pottukkirom Kaala thottu kettukirom Kannaththila pottukkirom

Female: Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy

Female: Ponnunga thaanae naanga Kobikkalaamaa neenga Ungalai pola daddy illa vaanga

Female: Sirusugal thaanae naana Mannikkalaamae neenga Unga kopaththaalae mummy vaaduraanga

Female: Pattiniyaaga neega irunthaa Mummykku THaangaathu
Female: Mummykku yaedhum aabaththu vanthaa Daddyyum thoongaathu
Female: Sari mannippu mannippu Vaanga daddy lunch-kku

Female: Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy

Female: Kaala thottu kettukirom Kannaththila pottukkirom

Both: Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy

Female: Sakkarakkatti neenga oththukkiromae naanga Unga kadha pooraa mummy ippo sonnaanga

Female: Santhanakkatta neenga mummy-in kadhalukkaaga Degree-yai kooda thookki erinjinga

Female: Sirikkira moonji kobappattaa Sirippaa irukkaathaa Serious-ah idha eduththeengannaa Viyappaa irukaathaa

Female: Sari mannippu mannippu Vaanga daddy lunch-kku

Both: Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy Kaala thottu kettukirom Kannaththila pottukkirom

Female: Mister mister vaanga mister Veeraappuththaan pothum mister Ippo neenga kobappattaa Eppavumae pattinithaan

Female: Mister mister vaanga mister Veeraappuththaan pothum mister..

Most Searched Keywords
  • nice lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • unsure soorarai pottru lyrics

  • kanne kalaimane song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • karnan movie song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • putham pudhu kaalai movie songs lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • uyirae uyirae song lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • kutty pattas full movie tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • sarpatta lyrics in tamil

  • ore oru vaanam

  • pongal songs in tamil lyrics

  • tamil movie songs lyrics

  • google google tamil song lyrics in english