Added Date: Feb 11, 2022
ஆண்: கல்லானாலும் கணவன் தான்டி நான் புல்லானாலும் புருஷன் தான்டி அடியேய். கல்லானாலும் கணவன் தான்டி நான் புல்லானாலும் புருஷன் தான்டி
ஆண்: அஞ்சு நான் வளையல அம்பதுல வளைக்கிறே இதுக்கு மேலே முறுக்கிகிட்டா தெரியும்டி சேதி
ஆண்: கெழவி கல்லானாலும் கணவன் தான்டி நான் புல்லானாலும் புருஷன் தான்டி அடியேய்.
ஆண்: பத்மினிய உனக்கு தெரியுமா என்ன காதலிச்ச விஷயம் புரியுமா பானுமதியைக் கேட்டுப் பாருடி அவங்க ஏங்கி நின்ன கதையைக் கேளடி
ஆண்: இந்த மீசை கொஞ்சம் வெள்ளை அது ப்ளஸ் பாய்ன்ட்டுடி இப்ப கூட பல பெண்கள் என்னை சுத்துறாங்கடி
ஆண்: ராதா கூட என்னப் பார்க்க தூது விட்டா நேத்து அனுராதா கூட என்னப் பார்க்க தூது விட்டா நேத்து நானும் உன்னக் கட்டிக்கிட்டேன் வாலிபமே வேஸ்ட்டு
ஆண்: கல்லானாலும் கணவன் தான்டி நான் புல்லானாலும் புருஷன் தான்டி
ஆண்: அஞ்சு நான் வளையல அம்பதுல வளைக்கிறே இதுக்கு மேலே முறுக்கிகிட்டா தெரியும்டி சேதி கெழவி
ஆண்: கெழவி கல்லானாலும் கணவன் தான்டி நான் புல்லானாலும் புருஷன் தான்டி
ஆண்: வயசுல என்ன இருக்கு என் மனசுல தெம்பு இருக்கு ஒடம்புதான் கொஞ்சம் பெருசு அது பரம்பர தந்த பரிசு
ஆண்: அமலாவும் கமலாவும் என்னத் தேடுறாங்கடி அமலாவும் கமலாவும் என்னத் தேடுறாங்கடி நதியாவும் சரிதாவும் அங்க வாடுறாங்கடி
ஆண்: எங்க அப்பன் பாட்டன் வம்சத்துக்கு ரெண்டு வீடுதான்டி நான் ராமன் போல மாட்டிக்கிட்டேன் ஒத்த வீடுதான்டி அது சொத்த வீடுதான்டி அது சொத்த வீடுதான்டி.
ஆண்: கல்லானாலும் கணவன் தான்டி நான் புல்லானாலும் புருஷன் தான்டி புரிஞ்சுக்க

ஆண்: கெழவி கல்லானாலும் கணவன் தான்டி நான் புல்லானாலும் புருஷன் தான்டி...ஹேய்...

Male: Kallaanaalum kanavan thaandi Naan pullaanaalum purushan thaandi adiyaei... Kallaanaalum kanavan thaandi Naan pullaanaalum purushan thaandi
Male: Anju naan valaiyala Aimpathula valaikkirae Idhukku maelae murukkikittaa Theriyumdi saedhi
Male: Kelavi Kallaanaalum kanavan thaandi Naan pullaanaalum purushan thaandi adiyaei...
Male: Pathminiya unakku theriyumaa Enna kadhalichch vishayam puriyumaa Banumathiyai kaettu paarudi Avanga yaengi ninna kadhaiyai keladi
Male: Intha mesai konjam vellai Adhu plus point di Ippa kooda pala pengal Ennai suththuraangadi
Male: Radha kooda enna paarkka Thoodhu vittaa neththu Anu radhaa kooda enna paarkka Thoodhu vittaa neththu Naanum unna kattikkittaen Vaalipamae waste-tu
Male: Kallaanaalum kanavan thaandi Naan pullaanaalum purushan thaandi
Male: Anju naan valaiyala Aimpathula valaikkirae Idhukku maelae murukkikittaa Theriyumdi saedhi
Male: Kelavi Kallaanaalum kanavan thaandi Naan pullaanaalum purushan thaandi
Male: Vayasula enna irukku En manasula thembu irukku Odambuthaan kojam perusu Adhu parambara thantha parisu
Male: Amalaavum kamalaavum Enna thedurangadi Amalaavum kamalaavum Enna thedurangadi Nadhiyaavum sarithaavum Anga vaaduraangadi
Male: Enga appan paattan vamsaththukku Rendu veeduthaandi Naan raman pola maattikittaen Oththa veeduthaandi Adhu soththa veeduthaandi Adhu soththa veeduthaandi
Male: Kallaanaalum kanavan thaandi Naan pullaanaalum purushan thaandi
Male: Anju naan valaiyala Aimpathula valaikkirae Idhukku maelae murukkikittaa Theriyumdi saedhi
Male: Kelavi Kallaanaalum kanavan thaandi Naan pullaanaalum purushan thaandi..haei..
new songs tamil lyrics
3 song lyrics in tamil
yaar alaipathu lyrics
nerunjiye
tamil song meaning
youtube tamil line
morrakka mattrakka song lyrics
best tamil song lyrics for whatsapp status download
lyrics with song in tamil
isha yoga songs lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
master song lyrics in tamil free download
tamil love song lyrics in english
tamil songs with lyrics free download
maruvarthai pesathe song lyrics in tamil
maraigirai full movie tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
chellama song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
bahubali 2 tamil paadal