Added Date: Feb 11, 2022
ஆண்: மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே

ஆண்: மாலையிட்ட ஜோடிக்கிளி மயக்கத்தோடு மஞ்சத்திலே தாளம் போட துடிக்குதம்மா பெண் கிளியின் நெஞ்சத்திலே

ஆண்: கத்துக் கொள்ளும்போது துன்பம் இருக்கும் துன்பங்களில் நூறு இன்பம் இருக்கும் மெல்ல மெல்ல நாணம் ஓடி ஒளியும் பின்னிக் கொள்ள தேகம் தேடி அலையும்
ஆண்: வேர்வையின் சங்கீதம் இன்று ஆனந்த ஆரம்பம் பெண்ணுடல் எங்கெங்கும் இந்த மன்மதன் ராஜாங்கம் அணைக்கும்போது எரியும் நெருப்பு அணைக்க அணைக்க அணைய மறுக்கும்

ஆண்: பச்சைக்கிளி மெல்ல பந்தி விரிக்கும் மிச்சமின்றி தேனை அள்ளிக் கொடுக்கும் இச்சக்கிளி கைகள் எங்கும் நடக்கும் மச்சங்களை தேடிக் கண்டு பிடிக்கும்
ஆண்: மெத்தையின் வித்தைகளில் புது கட்டிலும் திண்டாடும் சங்கம சண்டைகளில் அவள் கைவளை துண்டாகும் விடியும் நேரம் மலரும்போது உடையை தேடி விழிகள் ஓடும்

ஆண்: மாலையிட்ட ஜோடிக்கிளி மயக்கத்தோடு மஞ்சத்திலே தாளம் போட துடிக்குதம்மா பெண் கிளியின் நெஞ்சத்திலே ஆஆஆஹ்ஹ்ஹ..ஆஆஅஹ்ஹ்ஹ்ஹ. ம்ம்ம்ம்ம்ம்...ஆஆஅஹ்ஹ்.ஓஹ்ஹஹோ

Male: Maadi veettu koondukkili Yaezhai veetu muttraththilae Irangi vanthu paaduthammaa Kadhal thantha piththaththilae

Male: Maalaiyitta jodikkili Mayakkaththodu manjaththilae Thaalam poda thudikkuthammaa Penn kiliyin nenjaththilae
Male: Maadi veettu koondukkili Yaezhai veetu muttraththilae Irangi vanthu paaduthammaa Kadhal thantha piththaththilae
Male: Kaththu kollumpothu thunbam irukkum Thunbangalail nooru inbam irukkum Mella mella naanam odi oliyum Pinni kolla thegam thedi alaiyum
Male: Vervaiyin sangeetham Indru aanantha aarambam Pennudal engengum Intha manmathan raajaangam Anaikkumpothu eriyum neruppu Anaikka anaikka anaiya marukkum
Male: Maadi veettu koondukkili Yaezhai veetu muttraththilae Irangi vanthu paaduthammaa Kadhal thantha piththaththilae
Male: Pachchaikili mella panthi virikkum Michchamindri thaenai alli kodukkum Itchchakkili kaigal engum nadakkum Machchangalai thedik kandu pidikkum
Male: Meththaiyin viththaigalil Pudhu kattilum thindaadum Sangama sandaigalil Aval kaivalai thundaagum Vidiyum neram malarumpothu Udaiyai thedi vizhigal odum
Male: Maadi veettu koondukkili Yaezhai veetu muttraththilae Irangi vanthu paaduthammaa Kadhal thantha piththaththilae
Male: Maalaiyitta jodikkili Mayakkaththodu manjaththilae Thaalam poda thudikkuthammaa Penn kiliyin nenjaththilae Aaaaaahhhh..aaaahhhhhhha.. Mmmmmm..aaaah..oohhhhhho..
tamil song lyrics download
yaar azhaippadhu song download masstamilan
tamil christian songs lyrics with chords free download
master lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
kathai poma song lyrics
3 movie song lyrics in tamil
amarkalam padal
tamil movie songs lyrics in tamil
mangalyam song lyrics
happy birthday lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
padayappa tamil padal
asuran song lyrics download
asuran song lyrics in tamil
new tamil songs lyrics
bhagyada lakshmi baramma tamil
vaathi raid lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
paadal varigal