Pattu Poovai Thottu Parkka Song Lyrics

Mappillai Sir cover
Movie: Mappillai Sir (1988)
Music: Shanakar Ganesh
Lyricists: Idhaya Chandran
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

ஆண்: பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே
பெண்: தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின் தேகம் வாடிப் போகுமே
ஆண்: யார் சொன்னது
பெண்: பூ சொல்லுது

ஆண்: யார் சொன்னது...
பெண்: பூ சொல்லுது...

ஆண்: முந்தானை சேலைக்குள் செல்ல வேண்டும் முல்லைப்பூ கொடிப் போல பின்ன வேண்டும்
பெண்: மணநாள் பார்க்கணும் புது பூச்சூடணும் அந்த நாள் வந்ததும் பசி நீ ஆறணும்

ஆண்: காற்றுக்கென்னடி வேலி
பெண்: கழுத்தில் போடணும் தாலி
ஆண்: இங்கே ஏதடி நீதி என் கண்மணி

ஆண்: யார் சொன்னது..
பெண்: பூ சொல்லுது..

ஆண்: கள்ளூறும் முத்தங்கள் சிந்தும் நேரம் கண்ணே என் கட்டில் நோய் கொஞ்சம் தீரும்
பெண்: இந்த நீரோடையே இனி நீ ஆடத்தான் அந்திப் பொழுதானதும் கொஞ்சி நீராடத்தான்

ஆண்: கூந்தல் பாய் விரி கண்ணே
பெண்: கொஞ்சம் காத்திரு கண்ணா
ஆண்: பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா

பெண்: பூ சொல்லுது.. இருவர்: லாலால்ல்லல..லாலாலலா..

Male: Pattu poovai thottu paarkka Nenjil aasai thonuthae
Female: Thottu paarththaal pattu poovin Thegam vaadi pogumae
Male: Yaar sonnathu..
Female: Poo solluthu.

Female: Poo solluthu..

Male: Munthaanai saelaikkul sella vendum Mullai poo kodi pola pinna vendum
Female: Mana naal paarkkanum pudhu poochchoodanum Antha naal vanthathum pasi nee aaranum

Male: Kaatrukkennadi veli
Female: Kazhuththil podanum thaali
Male: Ingae yaedhadi needhi en kanmani
Male: Kaatrukkennadi veli
Female: Kazhuththil podanum thaali
Male: Ingae yaedhadi needhi en kanmani

Male: Pattu poovai thottu paarkka Nenjil aasai thonuthae
Female: Thottu paarththaal pattu poovin Thegam vaadi pogumae
Male: Yaar sonnathu..
Female: Poo solluthu..

Male: Kalloorum muththangal sinthum neram Kannae en kattil noi konjam theerum
Female: Intha neerodaiyae ini nee aadaththaan Anthi pozhuthaanathum konji neeraadaththaan

Male: Koondhal paai viri kannae
Female: Konjam kaaththiru kannaa
Male: Pongum vaalibam ingae veenaavathaa

Male: Koondhal paai viri kannae
Female: Konjam kaaththiru kannaa
Male: Pongum vaalibam ingae veenaavathaa

Male: Pattu poovai thottu paarkka Nenjil aasai thonuthae
Female: Thottu paarththaal pattu poovin Thegam vaadi pogumae
Male: Yaar sonnathu..
Female: Poo solluthu.

Male: Pattu poovai thottu paarkka Nenjil aasai thonuthae
Female: Thottu paarththaal pattu poovin Thegam vaadi pogumae
Male: Yaar sonnathu..
Female: Poo solluthu.. Both: Laalaall lala..laalaalalaa..

Most Searched Keywords
  • happy birthday tamil song lyrics in english

  • thangachi song lyrics

  • vaathi raid lyrics

  • kanthasastikavasam lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil christmas songs lyrics

  • mailaanji song lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • thullatha manamum thullum padal

  • kannana kanne malayalam

  • friendship song lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • maara movie song lyrics in tamil

  • only tamil music no lyrics

  • lyrics tamil christian songs

  • tamil songs lyrics in tamil free download

  • thenpandi seemayile karaoke

  • tamil lyrics video songs download

  • alagiya sirukki ringtone download

  • oke oka lokam nuvve song meaning in tamil