Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: திப்பு நின்னன் தாமஸ்
பெண்: ஆசை ஆசை அறியும் நேரம் இங்கு ஆசை தீராதோ
பெண்: ஆசை அறிந்தும் ஓயவில்லை ஆசை மாறாதோ
பெண்: தேடி தேடி காணுவோம் தேவையாக ஓடி ஓடி கூடுவோம் போதையோ
பெண்: போகும் பாதை யாவுமே மோகமாக ஆகும் நாளை காயமே மாயமாக
பெண்: ஆசை அலையும் ஞானம் இங்கு ஆசை ஓயாதோ
பெண்: ஆசை வலையில் மீளவில்லை ஆசை பேராசை
பெண்: ஆஹா ஆஆ
பெண்: ஆதிகால வேதமோ போதனை நீ தான் நீதியாக வேகுதே வேதனை
பெண்: ஆரவார வாழ்விலே ஆடினோமே ஆழம் காண தோணுதே ஆசையோ ஆசையோ
பெண்: பாரா நாணயம் இதோ ஆணை கூறுதோ இதோ ஆசை தீவுதான் இதோ நாளை மாளுவோம் யாரோ
பெண்: வீரம் கூட மாறுமே கோழையாக தூரமாக ஓடுமே காணலா
பெண்: மாறி மாறி எண்ணுவோம் ஆடையாக போதும் போதும் போதுமே ஆசையே ஆசையே

Female: Aasai Aasai Ariyum neram ingu Aasai Theeraatho
Female: Aasai Arinthum oyavillai Aasai Maaraatho
Female: Thedi thedi Kaanuvom Thevaiyaaga Odi odi Kooduvom Bodhaiyo
Female: Pogum paadhai Yaavumae Mogamaaga Aagum naalai Kaayamae Maayamaaga
Female: Aasai Alaiyum gnaanam ingu Aasai Oyaathoo
Female: Aasai Valaiyil meelavillai Aasai Peraasaii.
Female: Aahaaa.aaaa..
Female: Aathikaala vedhamo Bothanai nee thaan Neethiyaaga veguthae Vethanai.
Female: Aaravaara vaazhvilae Aadinomae Aazham kaana thonuthae Aasaiyo aasaiyo
Female: Paara naanayam idho Aanai koorutho idho Aasai theevuthan idho Naalai maazhuvom Yaaro..
Female: Veram kooda Maarumae Kozhaiyaga Thooramaga oodumae Kaanala
Female: Maari maari Yennuvom Aadaiyaga Podhum podhum Podhumae Aasaiyae aasaiyae..
thalapathi song in tamil
karaoke songs tamil lyrics
tamil melody songs lyrics
mahabharatham lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
mainave mainave song lyrics
kangal neeye song lyrics free download in tamil
song with lyrics in tamil
azhage azhage saivam karaoke
malto kithapuleh
kanne kalaimane song lyrics
tamil song writing
tamil love feeling songs lyrics
famous carnatic songs in tamil lyrics
kutty pattas full movie download
tamil christian songs karaoke with lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
lyrics with song in tamil
enjoy enjaami song lyrics
varalakshmi songs lyrics in tamil