Added Date: Feb 11, 2022
ஆண்: நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியா
ஆண்: உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை தண்ணீர் கமலம் தானா
ஆண்: முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே
ஆண்: இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே
ஆண்: மழையோடு நனையும் புது பாடல் நீதான் அழகான திமிரே அடியே அடியே காற்றோடு பரவும் உன் வாசம் தினமும் புது போதை தானே சிலையே அழகே
ஆண்: அழகே நான் உனக்கென்னவே முதல் பிறந்தேன் இளங்கொடியே நீ எனக்கென்னவே கரம் விரித்தாய் என் வரமே
ஆண்: மந்தார பூப்போல மச்சம் காணும் வேல என்னத்த நான் சொல்ல மிச்சம் ஒன்னும் இல்ல
ஆண்: முழு மதியினில் பனி இரவினில் கனி பொழுதினில் ஓடாதே

ஆண்: நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே நான் நிகழ்வதுவா கடந்ததுவா

ஆண்: { முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே
ஆண்: இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே } (2)
ஆண்: ...........

Male: Nee kavithaigalaa Kanavugalaa kayalvizhiyae Naan nigazhvadhuvaa Kadanthadhuvaa Badhil mozhiya.
Male: Unnodu nenjam Uravaadum velai Thanneer kamalam thaanaa..
Male: Mugam kaattu nee Muzhu venpani Oodaathae nee Yen ellaiyae
Male: Idhazhoramaai Siru punnagai Nee kaattadi En mullaiyae
Male: Mazhaiyodu nanaiyum Pudhu paadal neethaan Azhagaana thimirae Adiyae adiyae. Kaattrodu paravum Un vaasam thinamum Pudhu bothai thaanae Silaiyae azhagae.
Male: Azhagae.ae... Naan unakkenavae Mudhal pirandhen Ilangodiyae Nee enakkenavae Karam virithaai En varamae
Male: Mandhaara poopola Machcham kaanum vela Ennatha naan solla Michcham onnum illa
Male: Muzhu madhiyinil Pani iravinil Kani pozhudhinil Oodaathae.
Male: Mugam kaattu nee Muzhu venpani Oodaathae nee Yen ellaiyae
Male: Idhazhoramaai Siru punnagai Nee kaattadi En mullaiyae
Male: Nee kavithaigalaa Kanavugalaa kayalvizhiyae Naan nigazhvadhuvaa Kadanthadhuvaa
Male: Unnodu nenjam Uravaadum velai Thanneer kamalam thaanaa..
Male: {Mugam kaattu nee Muzhu venpani Oodaathae nee Yen ellaiyae
Male: Idhazhoramaai Siru punnagai Nee kaattadi En mullaiyae} (2)
Male: Aeee.aaaeee..aaeee. Ohooo..ooooo.oo..
master movie songs lyrics in tamil
ilaya nila karaoke download
vathi coming song lyrics
natpu lyrics
maruvarthai pesathe song lyrics
best tamil song lyrics for whatsapp status download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
alagiya sirukki movie
tamil christian karaoke songs with lyrics free download
azhage azhage saivam karaoke
yellow vaya pookalaye
thalapathy song lyrics in tamil
usure soorarai pottru lyrics
maraigirai
pongal songs in tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
verithanam song lyrics
tik tok tamil song lyrics
tamil bhajan songs lyrics pdf
namashivaya vazhga lyrics