Added Date: Feb 11, 2022
ஆண்: உசிர் எடுக்கும் கூட்டம் ஒன்னு திரியுதே வெறி புடிச்சா வேட்டையாட அலையுதே
ஆண்: மரண பயம் முன்னில் தெரியுதே உயிர் துடிக்கும் சத்தம் கேக்குதே
ஆண்: கட்டம் கட்டுதே தோட்டா காக்குதே விதியோ சதியோ உயிரின் பயத்தை உனக்குள் விதைக்கும்
ஆண்: லா லா லா லா லா லா லா லா லா லா
குழு: உனக்குள் பயத்தை விதைக்கும்
ஆண்: லா லா லா லா லா லா லா லா லா லா
ஆண்: ஹி இஸ் எ கங்ஸ்டர் ஓயே
ஆண்: எதிரி கூட்டம் விலகி செல்லும் உயிரை காத்து ஒடுங்கி கொல்லும் யுத்தம் இன்றி கதைகள் முடியுதே
ஆண்: நொடியில் உன்னை முடித்துவிட்டு குருதி சேற்றில் நனைந்துவிட்டு சத்தம் இன்றி நகர்ந்து போகுதே
குழு: போகுதே
ஆண்: எமனோ இவனோ எதுவோ இவனோ மரணம் இவனோ
குழு: இவனோ
ஆண்: அழித்தல் தொழிலோ அணுவின் பிளப்போ எவனோ இவனோ உயிரின் பயத்தை உனக்குள் விதைக்கும்
ஆண்: உசிர் எடுக்கும் கூட்டம் ஒன்னு திரியுதே லா லா லா லா லா லா லா லா லா லா வெறி புடிச்சா வேட்டையாட அலையுதே லா லா லா லா லா லா லா லா லா லா
ஆண்: மரண பயம் முன்னில் தெரியுதே லா லா லா லா லா லா லா லா லா லா உயிர் துடிக்கும் சத்தம் கேக்குதே லா லா லா லா லா லா லா லா லா லா
ஆண்: கட்டம் கட்டுதே தோட்டா காக்குதே விதியோ சதியோ உயிரின் பயத்தை உனக்குள் விதைக்கும்
ஆண்: லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா ஹே ஹே யே யே யே ஹா ஹா ஹா ஹா

Male: Usir edukkum Kootam onnu thiriyudhae Veri pudiccha Vettaiyaada alaiyudhae
Male: Marana bayam Munnil theriyudhae Uyir thudikkum Saththam kekkudhae
Male: Kattam kattuthae Thoattaa kakkudhae Vidhiyo.. sadhiyo.. Uyirin bayathai Unakkul vidhaikkum
Male: La.la ..la ..la ..la La.la ..la ..la ..la
Chorus: Unakkul bayathai Vidhaikkum
Male: La.la ..la ..la ..la La.la ..la ..la ..la
Male: He’s a gangster Ooyae
Male: Yedhiri kootam Vilagi sellum Uyirai kaatthu Odungi kollum Yudham indri Kadhaikal mudiyudhae
Male: Nodiyil unnai
Mudithuvittu
Kurudhi settril
Nanaindhuvittu
Satham indri
Nagarndhu pogudhae
Chorus: Pogudhae..
Male: Yemano..ivanoo..
Yedhuvoo.ivanoo..
Maranam.. ivanoo..
Chorus: Ivanoo..
Male: Aziththal thozhilo Anuvin pilapo Yevanoo.. ivanoo.. Uyirin bayathai Unakkul vidhaikkum
Male: Usir edukkum Kootam onnu thiriyudhae La.la ..la ..la ..la La.la ..la ..la ..la Veri pudiccha Vettaiyaada alaiyudhae La.la ..la ..la ..la La.la ..la ..la ..la
Male: Marana bayam Munnil theriyudhae La.la ..la ..la ..la La.la ..la ..la ..la Uyir thudikkum Saththam kekkudhae La.la ..la ..la ..la La.la ..la ..la ..la
Male: Kattam kattuthae Thoattaa kakkudhae Vidhiyo.. sadhiyo.. Uyirin bayathai Unakkul vidhaikkum
Male: La.la ..la ..la ..la La.la ..la ..la ..la La.la ..la ..la ..la La.la ..la ..la ..la Hey ..hey ..ye ye yeah. Ha ha ha ha.
idhuvum kadandhu pogum song lyrics
maraigirai movie
paadariyen padippariyen lyrics
mudhalvan songs lyrics
soorarai pottru dialogue lyrics
marudhani lyrics
kutty pattas full movie in tamil
thamizha thamizha song lyrics
thalapathi song in tamil
tamil love song lyrics for whatsapp status download
putham pudhu kaalai movie songs lyrics
tamil christian songs lyrics
tamil christian songs with lyrics and guitar chords
soorarai pottru songs singers
kai veesum kaatrai karaoke download
master tamil lyrics
new tamil songs lyrics
saivam azhagu karaoke with lyrics
malto kithapuleh
master vaathi coming lyrics