Aadinaal Nadanam Aadinaal Song Lyrics

Maragatham cover
Movie: Maragatham (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Ra. Balu
Singers: Radha Jayalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ...ஆ..ஆஅ...அ...ஆ.. அ...ஆ..ஆஅ...அ...ஆ.. ஆஅ...ஆ..ஆஅ...அ...ஆ..

பெண்: ஆடினாள்... ஆடினாள் நடனம் ஆடினாள் அமுத தமிழ் மொழியில் அழகுற இசைபாடி ஆடினாள் நடனம் ஆடினாள்... அமுத தமிழ் மொழியில் அழகுற இசைபாடி ஆடினாள் நடனம் ஆடினாள்...

பெண்: நாடி நான் அலைந்த நற்கலை பொருளெல்லாம் நாடி நான் அலைந்த நற்கலை பொருளெல்லாம் நளின வளைவு கொள்ளும் நயவுறும் விழிகளில் வியந்திடும் இனிமை தர ஆடினாள் நடனம் ஆடினாள்...

பெண்: தாளத் தட்டுகள் கூட்டி சதங்கை ஒலி குலுங்க தாளத் தட்டுகள் கூட்டி சதங்கை ஒலி குலுங்க தையல் ஒருவனிடம் மையல் கொண்டவள் என்று தையல் ஒருவனிடம் மையல் கொண்டவள் என்று

பெண்: நீள உடல் அசைத்து நித்திரை இல்லாது நீள உடல் அசைத்து நித்திரை இல்லாது நித்தம் நித்தம் நினைந்து சித்தம் உருகி விழி சோர்ந்திட மனம் ஏங்கிட ஆடினாள்

பெண்: காலை மடக்கி திறன் கைகளில் விரல் நீட்டி காலை மடக்கி திறன் கைகளில் விரல் நீட்டி கலை மிகு வரும்வரை கற்பனை நயம் காட்டி கலை மிகு வரும்வரை கற்பனை நயம் காட்டி வேலைப் பிடிக்கும் எழில் வீர உருவம் தீட்டி வேலைப் பிடிக்கும் எழில் வீர உருவம் தீட்டி

பெண்: விந்தை உடல் அசைவில் சூரனை வீழ்த்திய வீரமெல்லாம் காணவே ஆடினாள் நடனம் ஆடினாள்

பெண்: தாமரை மலர் காட்ட தன் கரம் குவித்தே தாமரை மலர் காட்ட தன் கரம் குவித்தே தாவிடும் வண்டு அதில் மேவும் தேன் சுவைத்தது தாவிடும் வண்டு அதில் மேவும் தேன் சுவைத்தது

பெண்: காமனை எரித்த தணல் பொழியும் உருவம் காமனை எரித்த தணல் பொழியும் உருவம் கயிலை பதியில் நடனம் விளங்க பிறை சூடிடும் பெருமாள் எனவே ஆடினாள்

பெண்: ஆடினாள் நடனம் ஆடினாள்.. அமுத தமிழ் மொழியில் அழகுற இசைபாடி ஆடினாள் நடனம் ஆடினாள்...

Female: Aaa...aaa...aaa..aa.a.. Aa..a.aa..aa..aa. Aaa...aaa...aaa..aa.a..

Female: Aadinaal.. Aadinaal nadanam aadinaal Amutha tamil mozhiyil azhagura isaipaadi Aadinaal nadanam aadinaal Amutha tamil mozhiyil azhagura isaipaadi Aadinaal nadanam aadinaal

Female: Naadi naan alaintha Narkalai porulellam Naadi naan alaintha Narkalai porulellam Nalina valaivu kollum Nayavurum vizhigalil viyanthidum inimai thara Aadinaal nadanam aadinaal...

Female: Thaala thattugal kootti Sathangai oli kulunga Thaala thattugal kootti Sathangai oli kulunga Thaiyal oruvanidam maiyal kondaval endru Thaiyal oruvanidam maiyal kondaval endru

Female: Neela udal asaiththu niththirai illaathu Neela udal asaiththu niththirai illaathu Niththam niththam ninaiththu siththam urugi Vizhi saernthida manam yaengida Aadinaal

Female: Kalai madakki thiran kaigalil viral neetti Kalai madakki thiran kaigalil viral neetti Kalai migu varumvarai karpanai nayam kaatti Kalai migu varumvarai karpanai nayam kaatti Velai pidikkum ezhil veera uruvam theetti Velai pidikkum ezhil veera uruvam theetti

Female: Vinthai udal asaivil Sooranai veezhththiya veeramellam kaanave Aadinaal nadanam aadinaal...

Female: Thaamarai malar kaatta than karam kuvitthae Thaamarai malar kaatta than karam kuvitthae Thaavidum vandu athil maevum thaen suvaiththathu Thaavidum vandu athil maevum thaen suvaiththathu

Female: Kaamanai eriththa thanal pozhiyum uruvam Kaamanai eriththa thanal pozhiyum uruvam Kayilai pathiyil nadanam vilanga Pirai soodidum perumaal enavae aadinaal

Female: Aadinaal nadanam aadinaal Amutha tamil mozhiyil azhagura isaipaadi Aadinaal nadanam aadinaal

Most Searched Keywords
  • tamil song lyrics video download for whatsapp status

  • tamil lyrics song download

  • enjoy en jaami cuckoo

  • nanbiye song lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • tamil songs lyrics and karaoke

  • verithanam song lyrics

  • 3 song lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • thangamey song lyrics

  • bigil unakaga

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • google google tamil song lyrics

  • piano lyrics tamil songs

  • master movie lyrics in tamil

  • kai veesum

  • siruthai songs lyrics

  • tholgal