Kannukkulle Unnai Paaru Song Lyrics

Maragatham cover
Movie: Maragatham (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Ra. Balu
Singers: T. M. Soundararajan and Radha Jayalakshmi

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு அது காவியம் ஆயிரம் கூறும் எந்தன் எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு அது காவியம் ஆயிரம் கூறும் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு...

பெண்: எண்ணத்திலே எழில் வண்ணத்திலே ஆ..ஆ.ஆஆ...ஆ...அ.. எண்ணத்திலே எழில் வண்ணத்திலே மின்னித் திரிகின்ற வெண்ணிலவில் உன்னை தினம் தினம் காண்கின்றேன். ஏ...ஏ...ஏஎ.. உன்னை தினம் தினம் காண்கின்றேன். அந்த உணர்ச்சியில் உலகினை மறந்தேன்

ஆண்: கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு அது காவியம் ஆயிரம் கூறும்

ஆண்: இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி..ஈ... இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி..ஈ... அதில் இன்னிசை பாடும் பறவைகள் நாம்

பெண்: அன்பினில் பொங்கும் கடல்போலே அன்பினில் பொங்கும் கடல்போலே ஆசை அலைகளை வீசிடும் கலையமுதே

பெண்: கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
ஆண்: எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

ஆண்: ஓடும் அருவியாய் நானிருக்க ஆ...ஆ..ஆ...ஆ. ஓடும் அருவியாய் நானிருக்க அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய் அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய்

பெண்: பாடும் குயிலென நானிருக்க ஆ..ஆஅ.. பாடும் குயிலென நானிருக்க அங்கு ஆடும் மயில் என நீயும் வந்தாய்

பெண்: கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
ஆண்: எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு இருவர்: அது காவியம் ஆயிரம் கூறும் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

Male: Kannukkullae unnaipaaru Enthan Kannukkullae unnaipaaru Athu kaviyam aayiram koorum enthan Enthan Kannukkullae unnaipaaru Athu kaviyam aayiram koorum Kannukkullae unnaipaaru

Female: Ennaththilae ezhil vannaththilae Aaa..aa...aa..aa...aa. Ennaththilae ezhil vannaththilae Minnith thirigindra vennalavil Unnai dhinnam dhinam kaangindren Ae...ae..ae...ae.. Unnai dhinnam dhinam kaangindren Antha unarchiyil ulaginai maranthaen

Male: Kannukkullae unnaipaaru Athu kaviyam aayiram koorum enthan

Male: Inbathin ellaiyil koodu katti..ee.. Inbathin ellaiyil koodu katti..ee.. Athil innaisai paadum paravaigal naam

Female: Anbinil pongum kadalpole Anbinil pongum kadalpole Aasai alaigalai veesidum kalaiyamuthae

Female: Kannukkullae unnaipaaru
Male: Enthan Kannukkullae unnaipaaru

Male: Odum aruviyaai naanirukka Aa...aa...aa...aa.. Odum aruviyaai naanirukka Athil oodidum meenpol thulli vanthaai Athil oodidum meenpol thulli vanthaai

Female: Paadum kuyilena naanirukka aa..aaa.. Paadum kuyilena naanirukka Angu aadum mayil ena neeyum vanthaai

Female: Kannukkullae unnaipaaru
Male: Enthan Kannukkullae unnaipaaru Both: Athu kaviyam aayiram koorum Kannukkullae unnaipaaru Enthan Kannukkullae unnaipaaru

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru

  • kadhal song lyrics

  • master song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • tamil songs without lyrics

  • velayudham song lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • meherezyla meaning

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • alaipayuthey songs lyrics

  • john jebaraj songs lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • maraigirai movie

  • unnodu valum nodiyil ringtone download

  • soorarai pottru tamil lyrics

  • kannalane song lyrics in tamil

  • google google vijay song lyrics

  • pagal iravai karaoke

  • lyrical video tamil songs

  • karaoke songs tamil lyrics