Kaviri Paayum Song Lyrics

Maragatham cover
Movie: Maragatham (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Ra. Balu
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஓதி உணர்ந்தோம் ஒப்பில்லா புகழ் கொண்டோம்

ஆண்: காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு கலைகளுக்கெல்லாம் தாய் வீடு கலைகளுக்கெல்லாம் தாய் வீடு..

ஆண்: காவியம் புகழும் சிறந்த பண்பாடு காவியம் புகழும் சிறந்த பண்பாடு காப்பதில் நமக்கு உண்டோ ஈடு காப்பதில் நமக்கு உண்டோ ஈடு

ஆண்: காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

ஆண்: விண்ணை மறைத்திடும் கோபுரமே நம் வித்தையைக் காட்டிடும் ஓவியமே..ஏ. விண்ணை மறைத்திடும் கோபுரமே நம் வித்தையைக் காட்டிடும் ஓவியமே..ஏ.

ஆண்: எண்ணில் அடங்கா இலக்கியமே எண்ணில் அடங்கா இலக்கியமே இயல் இசை நாடக இலக்கணமே

ஆண்: காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு கலைகளுக்கெல்லாம் தாய் வீடு

ஆண்: கொல்லாமை பொய்யாமை நெறி கண்டே குறளெனும் அமுதாம் தேனுண்டே.. சொல்லும் செயலும் ஒன்றெனவே..ஏஏ.. சொல்லும் செயலும் ஒன்றெனவே..ஏஏ.. வாழ்வது உலகில் தமிழினமே.. வாழ்வது உலகில் தமிழினமே...ஏ...

ஆண்: காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு கலைகளுக்கெல்லாம் தாய் வீடு கலைகளுக்கெல்லாம் தமிழ் நாடு தமிழ் நாடு தமிழ் நாடு...

Male: Ondrae kulam oruvanae devan endru Oothi unarnthom oppillaa pugal kondom

Male: Kaviri paayum kanni tamil naadu Kaviri paayum kanni tamil naadu Kalaikalukellam thaai veedu Kalaikalukellam thaai veedu

Male: Kaaviyam pugazhum sirantha panpaadu Kaaviyam pugazhum sirantha panpaadu Kaappathil namakku undo eedu Kaappathil namakku undo eedu

Male: Kaaviyam pugazhum sirantha panpaadu

Male: Vinnai maraiththidum goburamae Nam viththaiyai kaattidum ooviyamae..ae. Vinnai maraiththidum goburamae Nam viththaiyai kaattidum ooviyamae..ae.

Male: Ennil adangaa izhakkiyamea Ennil adangaa izhakkiyamea Iyal isai naada izhakkanamae

Male: Kaviri paayum kanni tamil naadu Kalaikalukellam thaai veedu

Male: Kollaamai poiyaamai neri kandae Kuralenum amuthaam thaenundae Sollum seyalum ondrenavae..ae.. Sollum seyalum ondrenavae..ae.. Vaazhvathu ulagil thamizhinamae Vaazhvathu ulagil thamizhinamae..ae.

Male: Kaviri paayum kanni tamil naadu Kalaikalukellam thaai veedu Kalaikalukellam tamil naadu Tamil naadu tamil naadu

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song download

  • yesu tamil

  • movie songs lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • anegan songs lyrics

  • bigil unakaga

  • sarpatta song lyrics

  • nee kidaithai lyrics

  • maraigirai full movie tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • kattu payale full movie

  • best love lyrics tamil

  • national anthem in tamil lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • best tamil song lyrics

  • new movie songs lyrics in tamil

  • kadhali song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • kichili samba song lyrics