Added Date: Feb 11, 2022
ஆண்: குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே
பெண்: போக்கிரி ராஜா போதுமே தாஜா போக்கிரி ராஜா போதுமே தாஜா பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே
பெண்: சந்துல தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே சந்துல தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே
பெண்: போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
ஆண்: குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே
ஆண்: ஜம்பர் பட்டும் தாவணி கட்டும் சலசலக்கையிலே ஜம்பர் பட்டும் தாவணி கட்டும் சலசலக்கையிலே என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு என்னமோ பண்ணுதடி என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு என்னமோ பண்ணுதடி

பெண்: சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா

பெண்: செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும் சம்மதப்பட்டுக்கணும் செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும் சம்மதப்பட்டுக்கணும் தாளமும் தட்டி மேளமும் கொட்டி தாலியைக் கட்டிக்கணும் தாளமும் தட்டி மேளமும் கொட்டி தாலியைக் கட்டிக்கணும்
ஆண்: குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே

Male: Kunguma poove konjum puraavae Kunguma poovae konjum puraavae Thangamae unnai kandadhum Inbam pongudhu thannalae
Female: Pokkiri raajaa podhumae thaajaa Pokkiri raajaa podhumae thaajaa Pomabalai kitta jambamaa vandhu Vambugal pannaadhay
Female: Santhula thaanaa sindhugal paaadi Thandhiram pannaadhay Santhula thaanaa sindhugal paaadi Thandhiram pannaadhay Nee mandhirathaalay maangaayathaanay Parikka ennaadhay Mandhirathaalay maangaayathaanay Parikka ennaadhay
Female: Pokkiri pokkiri pokkiri Pokkiri raajaa Podhumay podhumay podhumay Podhumay Thaajaa
Male: Kunguma kunguma kunguma Kunguma poovay Konjum konjum konjum Konjum Puraavay
Male: Jambar pattum dhaavani kattum Sala salakkayilay Jambar pattum dhaavani kattum Sala salakkayilay En manam kettu yaekkamum pattu Ennamo pannudhadi En manam kettu yaekkamum pattu Ennamo pannudhadi
Male: Kunguma kunguma kunguma Kunguma poovay Konjum konjum konjum Konjum Puraavay
Female: Chithira pattu selayai kandu Unakku Piriyamaa Chithira pattu selayai kandu Unakku Piriyamaa Nee pithu pidichipPesuradhellaam Enakku puriyumaa Nee pithu pidichipPesuradhellaam Enakku puriyumaa
Female: Pokkiri pokkiri pokkiri Pokkiri raajaa Podhumay podhumay podhumay Podhumay Thaajaa
Female: Senbaga mottum Ssandhana pottum Sammadha pattukkanum Senbaga mottum Ssandhana pottum Sammadha pattukkanum Thaalamum thatti maelamum kotti Thaaliya kattikkanum Thaalamum thatti maelamum kotti Thaaliya kattikkanum
Male: Kunguma poovae konjum puraavae Thangamae unnai kandadhum Inbam pongudhu thannalae
thendral vanthu ennai thodum karaoke with lyrics
google song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
tamil christian christmas songs lyrics
lyrical video tamil songs
maraigirai full movie tamil
putham pudhu kaalai song lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
tamil lyrics song download
tamil christian songs with lyrics and guitar chords
maate vinadhuga lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
naan unarvodu
kaatrin mozhi song lyrics
munbe vaa karaoke for female singers
karnan lyrics tamil
sister brother song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
i movie songs lyrics in tamil