Added Date: Feb 11, 2022
ஆண்: புன்னகை தவழும் மதி முகமோ புன்னகை தவழும் மதி முகமோ வெண்ணில உமிழும் நிறை மதியோ புன்னகை தவழும் மதி முகமோ வெண்ணில உமிழும் நிறை மதியோ மதி மயக்கும்
ஆண்: புன்னகை தவழும் மதி முகமோ
ஆண்: என்னுள்ளம் கவர் வேந்தன் கைவரிசையோ..ஓஓ..ஓ..ஏ..ஏ.. என்னுள்ளம் கவர் வேந்தன் கைவரிசையோ எழில் அன்னை பரிசோ பல் வரிசையோ எழில் அன்னை பரிசோ பல் வரிசையோ
ஆண்: புன்னகை தவழும் மதி முகமோ
பெண்: எனதுள்ளம் இன்றென்னவோ தனியே இன்புற்று அலைகின்றதே ஏ..ஏ... எனதுள்ளம் இன்றென்னவோ தனியே இன்புற்று அலைகின்றதே
பெண்: தினமுள்ள மலர் சோலையே இதைக்கண்டு சிந்தை சுழல்கின்றதே தினமுள்ள மலர் சோலையே இதைக்கண்டு சிந்தை சுழல்கின்றதே
பெண்: மனமிங்கு விளையாடலை விரும்பாமல் தனிமையே வேண்டுதடி மனமிங்கு விளையாடலை விரும்பாமல் தனிமையே வேண்டுதடி
பெண்: கனவில் நடப்பது போல் காண்பதெல்லாம் கணத்தில் மறையுதடி..ஈ...ஈ... கனவில் நடப்பது போல் காண்பதெல்லாம் கணத்தில் மறையுதடி என் பாங்கி கணத்தில் மறையுதடி
பெண்: பாங்கியே நீ விரைந்து வாராயடி இந்த விந்தையை பாராயடி பாங்கியே நீ விரைந்து வாராயடி இந்த விந்தையை பாராயடி
பெண்: எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ ஆஆ..ஆ..ஆ..அஆஅ.. எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ இதைக் கண்டென் மனமே மயங்குதடி எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ இதைக் கண்டென் மனமே மயங்குதடி
ஆண்: எனதுள்ளம் இன்றென்னவோ தனியே இன்புற்று அலைகின்றதே ஏ..ஏ... எனதுள்ளம் இன்றென்னவோ தனியே இன்புற்று அலைகின்றதே
ஆண்: தினமுள்ள மலர் சோலையே இதைக்கண்டு சிந்தை சுழல்கின்றதே தினமுள்ள மலர் சோலையே இதைக்கண்டு சிந்தை சுழல்கின்றதே
ஆண்: மனமிங்கு விளையாடலை விரும்பாமல் தனிமையே வேண்டுதடா மனமிங்கு விளையாடலை விரும்பாமல் தனிமையே வேண்டுதடா
ஆண்: கனவில் நடப்பது போல் காண்பதெல்லாம் கணத்தில் மறையுததடா கனவில் நடப்பது போல் காண்பதெல்லாம் கணத்தில் மறையுததடா
ஆண்: பார்க்க பார்க்க திகட்டாத உன்னழகை பருக பசி தீருமே பார்க்க பார்க்க திகட்டாத உன்னழகை பருக பசி தீருமே
ஆண்: கேட்க கேட்க அலுக்காத உந்தன் உயர் கீதம் அமுதம் நேருமே கேட்க கேட்க அலுக்காத உந்தன் உயர் கீதம் அமுதம் நேருமே பாவை உன்னை பார்க்க பார்க்க திகட்டாத உன்னழகை பருக பசி தீருமே....
ஆண்: பாலும் நீரும் போல் பிரியா உறவே பாரினில் பெரும் ஆனந்தம்..... பாலும் நீரும் போல் பிரியா உறவே பாரினில் பெரும் ஆனந்தம்.....
பெண்: பக்குவம் அடையாத பதம்பெற காயாத பாலுக்கு சுவையேது பாலுக்கு சுவையேது
இருவர்: பாலும் நீரும் போல் பிரியா உறவே பாரினில் பெரும் ஆனந்தம்... பாரினில் பெரும் ஆனந்தம்...

Male: Punnagai thavazhum madhi mugamo Punnagai thavazhum madhi mugamo Vennilaa umizhum nirai mathiyo Punnagai thavazhum mathi mugamo Vennilaa umizhum nirai mathiyo mathi mayangum
Male: Punnagai thavazhum mathi mugamo
Male: Ennullam kavar vaenthan Kaivarisaiyo.oo..oo...ae..ae. Ennullam kavar vaenthan Kaivarisaiyo. Ezhil annai pariso pal varisaiyo
Male: Punnagai thavazhum mathi mugamo
Female: Enathullam Indrennavo Thaniyae inbuttru alaigindrathae..ae..ae. Enathullam Indrennavo Thaniyae inbuttru alaigindrathae
Female: Dhinamulla malar solaiyae Idhai kandu sinthai suzhalgindrathae Dhinamulla malar solaiyae Idhai kandu sinthai suzhalgindrathae
Female: Manamingu vilaiyaadalai virumbaamal Thanimayae venduthadi Manamingu vilaiyaadalai virumbaamal Thanimayae venduthadi
Female: Kanavil nadappathu pol Kaanbathellam kanaththil marayuthadi..ee..ee. Kanavil nadappathu pol Kaanbathellam kanaththil marayuthadi En paangi kanaththil marayuthadi
Female: Paangiyae nee virainthu vaarayadi Indha vindhaiyai paaraayadi Paangiyae nee virainthu vaarayadi Indha vindhaiyai paaraayadi
Female: Enthan vadivam thanai varainthaaro Aaa..aa..aa...aa..aaa... Enthan vadivam thanai varainthaaro Idhai kandaen manamae mayanguthadi Enthan vadivam thanai varainthaaro Idhai kandaen manamae mayanguthadi
Male: Enathullam Indrennavo Thaniyae inbuttru alaigindrathae..ae..ae. Enathullam Indrennavo Thaniyae inbuttru alaigindrathae
Male: Dhinamulla malar solaiyae Idhai kandu sinthai suzhalgindrathae Dhinamulla malar solaiyae Idhai kandu sinthai suzhalgindrathae
Male: Manamingu vilaiyaadalai virumbaamal Thanimayae venduthadaa Manamingu vilaiyaadalai virumbaamal Thanimayae venduthadaa
Male: Kanavil nadappathu pol Kaanbathellam kanaththil marayuthadaa Kanavil nadappathu pol Kaanbathellam kanaththil marayuthadaa
Male: Paarkka paarkka thigattaatha Unnazhagai paruga pasi theerumae Paarkka paarkka thigattaatha Unnazhagai paruga pasi theerumae
Male: Ketka ketka azhukkaatha unthan Uyar geetham amutham naerumae Ketka ketka azhukkaatha unthan Uyar geetham amutham naerumae Paavai unnai aarkka paarkka thigattaatha Unnazhagai paruga pasi theerumae...
Male: Paalum neerumpol piriyaa Uravae paarinil perum aanantham Paalum neerumpol piriyaa Uravae paarinil perum aanantham
Female: Pakkuvam adaiyaadha padham pera kaayaatha Paalukku suvaiyaethu Paalukku suvaiyaethu
Both: Paalum neerumpol piriyaa Uravae paarinil perum aanantham Paarinil perum aanantham
lyrics song download tamil
one side love song lyrics in tamil
sundari kannal karaoke
tamil christmas songs lyrics
konjum mainakkale karaoke
ovvoru pookalume song karaoke
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
usure soorarai pottru lyrics
tamil lyrics
kayilae aagasam karaoke
cuckoo enjoy enjaami
thullatha manamum thullum padal
en iniya thanimaye
thabangale song lyrics
tamil songs lyrics download for mobile
yesu tamil
maraigirai
lyrics download tamil
amarkalam padal
minnale karaoke