Added Date: Feb 11, 2022
ஆண்: காற்றே இளம் காற்றே இசையாக வருவாயா தொலை தூரம் சில காலம் இவள் காதில் மெல்ல
ஆண்: பூவே வெண் பூவே புதிதாக மலர்வாயா இவள் கூந்தல் மழை மேகம் அதில் நீந்தி செல்ல
ஆண்: ஒரு காதல் ஒரு நேசம் இது உயிர் கூட்டில் ஒரு சுவாசம் புது வானம் பல தேசம் செல்வோமே அன்பே வா...
ஆண்: பகல் இரவாய் கண் விழித்திடவா உனதருகே நான் பிழைத்திடவா யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே இதயமெல்லாம் நீ நிறைந்திடவா உனதுயிராய் இருந்திடவா உடை கலைவாய் என்னை அடைவாய்
ஆண்: ஜன்னல் வந்த நிலவே கண்ணில் நின்ற கனவே மஞ்சம் சேர்ந்த உறவே நம்மில் இல்லை பிரிவே
ஆண்: அணை தாண்டும் வெள்ளத்தில் என் கண்ணில் கட்டி வைத்தேன் அணையாத தீபம் போல் உனை நெஞ்சில் ஏற்றி கொண்டேன்
ஆண்: என் ஜீவன் தருவேன் உயிர் ஒளி நீ அணைவதில்லை மறைவதில்லை..ஆஅ...ஆ..

ஆண்: பகல் இரவாய் கண் விழித்திடவா உனதருகே நான் பிழைத்திடவா யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே.ஏ..

Male: Kaatrae ilam kaatrae Isaiyaaga varuvaaya Thozhai dhooram sila kaalam Ival kaadhil mella
Male: Poovae ven poovae Pudhidhaaga malar vaaya Ival koondhal mazhai megam Adhil neendhi sella
Male: Oru kaadhal oru nesam idhu Uyir koottil oru swaasam Pudhu vaanam pala dhesam selvomae Anbae vaa.
Male: Pagal iravai kann vizhithidava Unatharugae naan pizhaithidava Yuga yugamum oru nodi thaan indrae Idhayamellam nee nirainthida vaa Unadhuyirai irunthidava Udai kalaivai ennai adaivai
Male: Jannal vandha nilavae Kannil nindra kanavae Manjam serndha uravae Nammil illai pirivae
Male: Anai thaandum vellathai En kannil katti vaithen Anaiyadha deebam pol Unai nenjil yetri konden
Male: En jeevan tharuven Uyir ozhi nee anaivathillai Maraivathillai.aaa.aaa
Male: Kaatrae ilam kaatrae Isaiyaaga varuvaaya Thozhai dhooram sila kaalam Ival kaadhil mella
Male: Poovae ven poovae Pudhidhaaga malar vaaya Ival koondhal mazhai megam Adhil neendhi sella
Male: Oru kaadhal oru nesam idhu Uyir koottil oru swaasam Pudhu vaanam pala dhesam selvomae Anbae vaa.
Male: Pagal iravai kann vizhithidava Unatharugae naan pizhaithidava Yuga yugamum oru nodi thaan indrae Idhayamellam nee nirainthida vaa Unadhuyirai irunthidava Udai kalaivai ennai adaivai
Male: Pagal iravai kann vizhithidava Unatharugae naan pizhaithidava Yuga yugamum oru nodi thaan indrae
sarpatta song lyrics
aasirvathiyum karthare song lyrics
maara movie song lyrics in tamil
yaar alaipathu song lyrics
karaoke lyrics tamil songs
mustafa mustafa karaoke with lyrics tamil
saraswathi padal tamil lyrics
bujjisong lyrics
thalattuthe vaanam lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
master tamil padal
tamil songs with lyrics in tamil
kayilae aagasam karaoke
ganapathi homam lyrics in tamil pdf
unna nenachu song lyrics
maraigirai
aagasam song soorarai pottru download
tamil love feeling songs lyrics for him
azhagai nirkum yaar ivargal lyrics
tamil devotional songs lyrics in english