Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணா நீ நினைபதென்ன ராதையின் ராகங்களா உந்தன் மனம் மகிழ்ந்திட உயிர் பூக்களால் பூஜை செய்தேன்
பெண்: ச க ரி க ம நி நி ச....
ஆண்: இளவெயில் இலைகளில் ஒளிர இந்த யமுனையும் யுவதியாய் மிளிர இதம் தரும் இளமையின் காற்றாய் தழுவிடவே வா என் இனியவளே வா
பெண்: சின்ன சின்ன மழை துளி சிதற இந்த மலர்களம் வனமென வளர மரங்கொத்தி பறவையை போலே மனம் துளைத்தாய் வா என் மன்மதனே வா
ஆண்: என் மனவானில் நீ பொன் ஊஞ்சல் ஆடி மின்னும் நிலவே என் சுவாசம் நீயே
பெண்: மன்னவன் தோளில் மலர்கொடியானேன் உன்னோடு என்னை உள்வாங்கி கொள்வாய். நீ

பெண்: வண்ண ஜாலம் நிகழ்ந்தும் வானின் மின்னல் போல வந்தாய் கண்ணில் கோலம் வரைந்தே உன்னை என்னில் ஏற்க நின்றேன்
ஆண்: உன்னை கண்ட நொடியில் நானோ என்னை இழந்து போனேன் பெண்ணே உன்னை வடிக்க பிரம்மன் செய்ததென்ன தவமோ
பெண்: உனக்குள்ளே உருகுகிறேனே
ஆண்: உயிர் நீயே உன்னில் கலந்தேனே
பெண்: வரனே உன் வசமானேன் புது வரவுக்கு வழியை விடு
ஆண்: சகியே நான் உனதானேன் இனி சந்தோஷ உல்லாச சரசமிடு

ஆண்: தேனை உண்ணும் வண்டாய் மலர் உன்னை தேடி வந்து நின்றேன் வீணை மீட்டும் விரல் போல் விழிகளில் ஜாடை காட்டி வென்றாய்
பெண்: வானவில்லை போலே வாழ்வில் வண்ணம் சேர்க்க வந்தாய் ஞான கள்வனாக என்னுள் கன்னம் இட்டு நுழைந்தாய்
ஆண்: மணம் வீசும் மலர் அல்லவோ நீ
பெண்: ஓ மனம் பேசும் மதனல்லவோ நீ
ஆண்: ஸ்ருதியோடு ஜதி போல இனி இருவரும் இசைந்திருப்போம்
பெண்: கடல் சேரும் நதி போல தனி உல்லாச தடங்களை வகுத்திடுவோம்
ஆண்: இளவெயில் இலைகளில் ஒளிர இந்த யமுனையும் யுவதியாய் மிளிர இதம் தரும் இளமையின் காற்றாய் தழுவிடவே வா என் இனியவளே வா....

Female: Kanna nee ninaipadhenna Radhaiyin raagangala Undhan manam magizhnthida Uyir pookkalal poojai seidhen
Female: Sa ga ri ga ma ni ni sa....
Ni sa gari ga ri dha ma gama pa ga ga ri sa Sa sa dha dha sa sa ma ma Sa sa ga ga ri ri ga ga ma ma ni ni saa Ni ni sa sa ga ri sa sa Ni ni sa sa ga ri sa sa Ni ni sa sa ni ni dha dha pa
Male: Ilaveyil ilaigalil olira Indha yamunaiyum yuvathiyaai milira Idham tharum ilaimayin kaatraai Thazhuvidave vaa En iniyavalae vaa
Female: Chinna chinna mazhai thuzhi sidhara Indha malarkalam vanamena valara Marankothi paravaiyai polae Manam thulathaai vaa En manmadhanae vaa
Male: En manavaanil nee
Pon oonjal aadi minnum nilavae
En swaasam neeyae
Female: Mannavan thozhil malarkodiyaanen
Unnodu ennai ulvaangi kolvaai.. nee
Male: Ilaveyil ilaigalil olira Indha yamunaiyum yuvathiyaai milira Idham tharum ilaimayin kaatraai Thazhuvidave vaa En iniyavalae vaa
Female: Vanna jaalam nigazhthum Vaanin minnal pola vandhaai Kannil kolam varaindhae Unnai ennil yerkka nindren
Male: Unnai kanda nodiyil Naano ennai izhandhu ponen Pennae unnai vadikka Brahman seithadhenna thavamo
Female: Unakkullae urugugirenae
Male: Uyir neeyae unnil kalanthenae
Female: Varanae un vasamaanen
Pudhu varavukku vazhiyai vidu
Male: Sagiyae naan unadhaanen
Ini sandhosa ullaasa sarasamidu
Female: Chinna chinna mazhai thuzhi sidhara Indha malarkalam vanamena valara Marankothi paravaiyai polae Manam thulathaai vaa En manmadhanae vaa
Male: Theanai unnum vandaai Malar unai thedi vandhu nindren Veenai meettum viral pol Vizhigalil jaadai kaatti vendraai
Female: Vaanavillai polae Vaazhvil vannam serka vandhaai Gnana kalvanaaga Ennul kannam ittu nuzhandhaai
Male: Manam veesum malar allavo nee
Female: Oh manam pesum mathanallavo nee
Male: Shruthiyodu jadhi pola
Ini iruvarum isainthiruppom
Female: Kadal serum nadhi pola
Thani ullasa thadangalai vaguthiduvom
Male: Ilaveyil ilaigalil olira Indha yamunaiyum yuvathiyaai milira Idham tharum ilaimayin kaatraai Thazhuvidavae vaa En iniyavalae vaa......
tamil songs lyrics in tamil free download
google google panni parthen ulagathula song lyrics
porale ponnuthayi karaoke
tamil bhajans lyrics
neerparavai padal
sarpatta parambarai lyrics tamil
azhage azhage saivam karaoke
unnai ondru ketpen karaoke
uyirae uyirae song lyrics
vaalibangal odum whatsapp status
alagiya sirukki ringtone download
raja raja cholan lyrics in tamil
tamil karaoke with malayalam lyrics
ennavale adi ennavale karaoke
cuckoo cuckoo dhee lyrics
tik tok tamil song lyrics
chammak challo meaning in tamil
unnodu valum nodiyil ringtone download
maara song tamil
kathai poma song lyrics