Added Date: Feb 11, 2022
பெண்: ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ
பெண்: நானும் இங்கே நீயும் அங்கே மௌனம் மட்டும் மொழியாய் நின்றேன் எந்தன் உயிரே காதல் எங்கே கண்ணீர் மட்டும் இணையானதே
பெண்: என் காதலுக்கு வழிதான் பரிசு நீ சொல்லும் பொய்கள் எல்லாம் ரொம்ப பழசு உன் நினைவுகள் தினம் தினம் கொல்லுது
பெண்: ஹோ ஓ ஓஒ என் காதல் மறந்திட்டியோ ஹோ ஓ ஓஒ என் பாசம் மறந்திட்டியோ ஹோ ஓ ஓஒ என் ஆசை மறந்திட்டியோ ஹோ ஓ ஓஒ என் வாசம் மறந்திட்டியோ ஓ ஓ ஓ ஓ
ஆண்: சொல்லு சொல்லு பேட் பாய்
ஆண்: ஈகோ நாட் க்நொவ் நோ டு ஆக்ட் லைக் யூ டோன்ட் க்நொவ் பிடிக்காததை போல் நடிக்காதே பெண்ணே கோவத்தில் காதலை வெறுக்காதே மறைக்காதே காதலை விதைக்காதே பொய்களை தேவை இல்லலா பிரச்சனை இதில் வென்றால் என்ன சாதனை
ஆண்: எங்கு சென்றாலும் உந்தன் நினைவுகள் வாழ்கிறேன் இந்த நரகத்தில் கண்ணை மூடினால் கெட்ட கனவுகள் தூக்கம் வரவில்லை இரவினில்
ஆண்: நிறம் மற்ற எந்தன் மனதில் தோன்றிய உன் காதல் வானவில் தொட்டு பார்க்க நானும் கிட்ட வருகிறேன் கட்டி கொள்ளு என்னை விரைவில்
ஆண்: பிகாஸ் ஐ மிஸ் யுவர் உன் கண்கள் உந்தன் கூந்தல் உந்தன் சிரிப்புகள் செல்ல பார்வைகள் உண்மை காதல்
ஆண்: Is it over this time Baby call me Let’s face them I’m surviving surviving Surviving surviving Just want to be mine
பெண்: என் காதல் மறந்திட்டியோ ஹோ ஓ ஓஒ என் பாசம் மறந்திட்டியோ ஹோ ஓ ஓஒ ஓ என் ஆசை மறந்திட்டியோ ஹோ ஓ ஓஒ ஹோ ஓ என் வாசம் மறந்திட்டியோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஹோ ஓ உன்னை மறக்க முடியலயே
பெண்: தேவை இல்லை உந்தன் காதல் வழிகள் மட்டும் தந்து நீ சென்றாய் தேவை இல்லை உந்தன் காதல் தனிமை மட்டும் தந்து ஏன் கொன்றாய்
பெண்: பொய்கள் கூறி என்னிடம் ஏன் நெருங்கினாய் காதல் என்று சொல்லி என்னை நெருக்கினாய் சந்தேகம் என்னால் என்று கூறினாய் சண்டைகள் செய்து ஏன் நீ மாறினாய்
பெண்: என் காதல் மறந்திட்டியோ ஹோ ஓ ஓஒ என் பாசம் மறந்திட்டியோ ஹோ ஓ ஓஒ ஓ என் ஆசை மறந்திட்டியோ ஹோ ஓ ஓஒ ஹோ ஓ என் வாசம் மறந்திட்டியோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஹோ ஓ

Female: Hoo oo ooo hoo oo ooo Hoo oo ooo hoo oo ooo
Female: Naanum ingae neeyum angae Mounam mattum mozhiyaai nindren Endhan uyirae kaadhal engae Kanneer mattum inaiyanadhae
Female: En kadhalukku vazhi thaan parisu Nee sollum poigal ellaam romba palasu Un ninaivugal dhinam dhinam kolluthu
Female: Hoo oo ooo En kadhal marandhitiyo Hoo oo ooo En paasam marandhitiyo Hoo oo ooo oo En aasai marandhitiyo Hoo oo ooo hoo oo En vaasam marandhitiyo oh oh oh oh
Male: Sollu sollu bad boyy
Male: Ego not know no to Act like you don’t know Pidikkathathai pol nadikkathae Pennae kovathil kaadhalai verukkathae Maraikkathae kaadhalai Vidhaikkathae poigalai Thevai illa prachanai Idhil vendra enna saadhanai
Male: Engu sendraalum undhan ninaivugal Vaazhgiren indha naragathil Kannai moodinaal ketta kanavugal Thookkam varavillai iravinil
Male: Niram matra endhan manadhil Thondriya un kaadhal vaanavil Thottu paarkka naanum kitta varugiren Katti kollu ennai viraivil
Male: Because I miss your un kangal Undhan koondhal undhan sirippugal Chella paarvaigal unmai kaadhal
Male: Is it over this time Baby call me Let’s face them I’m surviving surviving Surviving surviving Just want to be mine
Female: En kadhal marandhitiyo Hoo oo ooo En paasam marandhitiyo Hoo oo ooo oo En aasai marandhitiyo Hoo oo ooo hoo oo En vaasam marandhitiyo oh oh oh oh Hooo oo ooo hoo ooo Unnai marakka mudiyalayae.
Female: Thevai illai undhan kaadhal Vazhigal mattum thanthu nee sendraai Thevai illai undhan kaadhal Thanimai mattum thandhu yen kondraai
Female: Poigal koori ennidam yen nerunginaai Kaadhal endru solli ennai nerukkinaai Santhegam ennaal endru koorinaai Sandaigal seidhu yen nee maarinaai
Female: En kadhal marandhitiyo Hoo oo ooo En paasam marandhitiyo Hoo oo ooo oo En aasai marandhitiyo Hoo oo ooo hoo oo En vaasam marandhitiyo oh oh oh oh Hooo oo ooo hoo ooo
album song lyrics in tamil
story lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
eeswaran song lyrics
minnale karaoke
cuckoo cuckoo dhee song lyrics
anthimaalai neram karaoke
asuran song lyrics in tamil
kinemaster lyrics download tamil
tamil melody lyrics
usure soorarai pottru
tamil happy birthday song lyrics
yellow vaya pookalaye
master dialogue tamil lyrics
kutty pattas tamil full movie
raja raja cholan song lyrics tamil
soorarai pottru movie lyrics
tamil song lyrics 2020
raja raja cholan song karaoke
lyrics song status tamil