Pozhudhu Eppa Pularum Song Lyrics

Mariamman Thiruvizha cover
Movie: Mariamman Thiruvizha (1978)
Music: Ilayaraja
Lyricists: Lyricist Not Known
Singers: Malaysia Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: பொழுது எப்ப புலரும் பூவும் கூட எப்ப மலரும் மலரை எப்ப பறிப்பே கன்னையா மண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா

ஆண்: பூ முல்லைக் கொடியே புதுப் புனல் நதியே பூ முல்லைக் கொடியே புதுப் புனல் நதியே பொன்னளந்த விழியே என்னழகு ரதியே

ஆண்: படுத்தா தூக்கம் இல்ல பாழும் மனசு கேக்கவில்ல அக்கம் பக்கம் யாருமில்ல கண்ணம்மா.. கொஞ்சம் ஆதரவா கட்டிப் புடிச்சா என்னம்மா

பெண்: ஆனாலும் ஆச ரொம்ப சின்னராஜா என் பொன்னுராஜா இந்த அழகான பொண்ணு கிடைப்பது என்ன லேசா

ஆண்: எனக்கென்ன கொறச்சலடி சின்ன ராணி அடி இங்கே வா நீ எனக்கென்ன கொறச்சலடி சின்ன ராணி அடி இங்கே வா நீ இங்கு எனக்காக பொறந்ததடி இந்த மேனி

பெண்: நெனச்சா கிளுகிளுப்பு நெஞ்சுக்குள்ளே சிலுசிலுப்பு மார்கழி குளிரடிக்குது கண்ணைய்யா நீ மாலையிட்டா குளிர் அடங்கும் பொன்னையா..

ஆண்: தைப் பொறந்தா தாலி ஒன்னு கட்டப்போறேன் நான் கட்டப்போறேன் அந்த கட்டிலிலே மல்லிகையக் கொட்டப் போறேன்

பெண்: கால் பார்த்து நான் நடந்து நான் கிட்ட வாரேன் நான் கிட்ட வாரேன் கால் பார்த்து நான் நடந்து நான் கிட்ட வாரேன் நான் கிட்ட வாரேன் அங்கே கை தவறி நீ நடந்தா திட்டப்போறேன் அங்கு கண்டபடி நீ நடந்தா திட்டபோறேன்

ஆண்: பொழுது எப்ப புலரும் பூவும் கூட எப்ப மலரும் மலரை எப்ப பறிப்பே கண்ணம்மா

பெண்: மணமாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா..

ஆண்: மலரை எப்ப பறிப்பே கண்ணம்மா

பெண்: மண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா

Female: Pozhudhu yeppa pularum Poovum kooda yeppa malarum Malara yeppa parippae kannaiyaa Mana maalaiyaaga yeppa thoduppae ponnaiyaa

Male: Poo mullai kodiyae pudhu punal nadhiyae Poo mullai kodiyae pudhu punal nadhiyae Ponnalandha vizhiyae ennazhagu radhiyae

Male: Paduthaa thookkam illae Paazhum manasu kaetkavillae Akkam pakkam yaarum illae kannammaa Konjam aadharavaa katti pudichaa ennammaa

Female: Aanaalum aasa romba chinna raasaa En ponnu raasaa Indha azhagaana ponnu kedappadhu Enna laesaa

Male: Enakkenna korachaladi chinna raani Adi ingae vaa nee Enakkenna korachaladi chinna raani Adi ingae vaa nee Ingu enakkaaga porandhadhadi indha maeni

Female: Nenachaa kilu kiluppu Nenjukkullae silu siluppu Maargazhi kuliradikkudhu kannaiyaa Nee maalai ittaa kuliradangum ponnaiyaa

Male: Thai porandhaa thaali onnu katta poraen Naan katta poraen Andha kattililae malligaiyai kotta poraen

Female: Kaal paarthu naan nadandhu kitta vaaren Naan kitta vaaren Kaal paarthu naan nadandhu kitta vaaren Naan kitta vaaren Angu kanda padi nee nadandhaa thitta poren

Male: Pozhudhu yeppa pularum Poovum kooda yeppa malarum Malara yeppa parippae kannammaa

Female: Mana maalaiyaaga yeppa thoduppae ponnaiyaa

Male: Malara yeppa parippae kannammaa

Female: Mana maalaiyaaga yeppa thoduppae ponnaiyaa

Other Songs From Mariamman Thiruvizha (1978)

Similiar Songs

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • alagiya sirukki tamil full movie

  • kadhal album song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • dhee cuckoo

  • pularaadha

  • soorarai pottru song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • 3 movie tamil songs lyrics

  • karaoke lyrics tamil songs

  • songs with lyrics tamil

  • kutty story song lyrics

  • thamizha thamizha song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • en iniya thanimaye