Nandri Solla Unaku Song Lyrics

Maru Malarchi cover
Movie: Maru Malarchi (1998)
Music: S.A. Rajkumar
Lyricists: Vaali
Singers: P. Unnikrishnan and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எஸ்.எ. ராஜ்குமாா்

பெண்: நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க நான்தான் விரும்புறேன்

பெண்: நெடுங்காலம் நான் புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நினைச்சேன் நோில் வந்த ஆண்டவனே

ஆண்: ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்

பெண்: செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிா்தான்

ஆண்: கள்ளிருக்கும் தாமரையே கையணைக்கும் வான்பிறையே உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிா்தான்

பெண்: இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்

ஆண்: விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்

பெண்: உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல தினந்தோறும் அா்ச்சனை தான் எனக்கு வேற வேலை இல்ல

பெண்: நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன்

ஆண்: என்னுடைய மனச தந்துவிட்ட பிறகும் ஏன்மா கலங்குற

ஆண்: வங்கக் கடல் ஆழமென்ன வல்லவா்கள் கண்டதுண்டு அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே

பெண்: என்னுடைய நாயகனே ஊா் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே

ஆண்: எனக்கென வந்த தேவதையே சாிபாதி நீயல்லவா

பெண்: நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா

ஆண்: கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென மடி சோ்ந்த பூரதமே மனதில் வீசும் மாருதமே

பெண்: நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன்

ஆண்: என்னுடைய மனச தந்துவிட்ட பிறகும் ஏன்மா கலங்குற

பெண்: நெடுங்காலம் நான் புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச

ஆண்: திருக்கோயில் வீடு என்று விளக்கேத்த நீயும் வந்த

பெண்: நோில் வந்த ஆண்டவனே

Female: Nandri solla unaku vaarthai illai enaku Naan thaan mayanguren Kaalamulla varaikum kaaladiyil kedaka Naan thaan virumburen

Female: Nedungaalam naan purinja Thavathaalae nee kedacha Pasumponna pithalaiyaa Thavaraaga naan nenachen Neril vandha aandavanae

Male: Oorariya unaku maalaiyitta piragu Yen ma sanjalam Unnudaiya manasum ennudaiya manasum Ondraai sangamam

Female: Sevvilani naan kudika seeviyadha nee koduka Sindhiyadhu rathamalla endhan uyir thaan

Male: Kallirukum thamaraiyae kaiyanaikum vaan piraiyae Ullirukum naadi engum undhan uyir thaan

Female: Ini varum endha piraviyilum Unai chera kaathirupen

Male: Vizhi moodum imai polae Vilagaamal vaazhndhirupen

Female: Unnai polae dheivam illa ullam polae koyil illa Dhinandhorum archanai thaan enaku vera velai illa

Female: Nandri solla unaku vaarthai illai enaku Naan thaan mayanguren

Male: Ennudaiya manasa thandhu vita piragum Yenma kalangure

Male: Vanga kadal aazhamena Vallavargal kandadhundu Anbu kadal aazham yaarum Kandadhillaiyae

Female: Ennudaiya naayaganae Oor vanangum nallavanae Unnudaiya anbukandha Vaanam ellaiyae

Male: Enakena vandha dhevadhiyae Sari paadhi nee allavaa

Female: Nadakaiyil undhan kooda varum Nizhal polae naan allavaa

Male: Kannan konda raadhaiyena Raaman konda seedhaiyena Madi serndha pooradhamae Manadhil veesum maarudhamae

Female: Nandri solla unaku vaarthai illai enaku Naan thaan mayanguren

Male: Ennudaiya manasa thandhu vita piragum Yenma kalangure

Female: Nedungaalam naan purinja Thavathaalae nee kedaicha

Male: Thirukoyil veedu endru Vilaketha neeyum vandha

Female: Neril vandha aandavanae

Other Songs From Maru Malarchi (1998)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • soundarya lahari lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • christian padal padal

  • karaoke songs with lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil gana lyrics

  • thabangale song lyrics

  • maara song tamil

  • best tamil song lyrics

  • oru manam song karaoke

  • happy birthday song lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • tamil devotional songs lyrics pdf

  • soorarai pottru theme song lyrics

  • kadhal theeve

  • ennai kollathey tamil lyrics

  • national anthem lyrics tamil

  • tamil songs lyrics whatsapp status

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • oh azhage maara song lyrics