Pankajame Rangamaniye Song Lyrics

Maru Malarchi cover
Movie: Maru Malarchi (1998)
Music: S. A. Rajkumar
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ...ஆஆ...னனனனா ஆஆஆ..னனனனா.. ஆஆஆ..னனனனா ஆஆஆ..னனனனா..

பெண்: பங்கஜமே ரங்கமணியே ரெட்ட பின்னலிட்ட ருக்குமணியே உங்க கிட்ட சொல்லிவிடவா எந்தன் உள்ளத்திலே உள்ளபடியே

பெண்: நல்ல மனுஷனா அன்புள்ள புருஷனா எந்தன் அரசனா கண்ணுக்கு அழகனா உள்ள ஆள தேர்ந்து எடுப்பேன் என்னை அள்ளிக் கையில் கொடுப்பேன் மாலைப் போட்டு மணப்பேன் அவன் மனசுப் போல நடப்பேன்

பெண்: ...........

பெண்: மூக்கு முழி பாக்கும்படியா அந்த மன்மதனைப் போலிருக்கணும் வீரத்தில ஊமைத் துரையா இந்த ஊரு மெச்ச பேரெடுக்கணும்

பெண்: கருத்துல இந்த ஒருத்தியத்தான் காலந்தோறும் வெச்சு காத்திடணும் கருமணி கொஞ்சம் கலங்கிச்சுன்னா என்ன ஏன்னென்று கேட்டிடணும்

பெண்: இவளுக்கு அவனென அவனுக்கு இவளென ரெட்ட வண்டியாக மொத்தம் ரெண்டு பேரும் ஊரச் சுத்தும் நேரங்காலம் வரணும் சுகம் நூறு கோடி பெறணும் மாரியம்மன் எனக்கு நல்ல வாழ்க்கை தேடி தரணும்

பெண்: ..........

பெண்: மாலையிலே வீடு வறப்போ அவன் மல்லிகைப்பூ வாங்கி வரணும் சாடையிலே சொல்லி அழைச்சா அவன் சீக்கிரமா தூங்க வரணும்

பெண்: நெருக்கத்தில் துணையிருக்கையிலே நூறு சுகம் வந்து வாய்ச்சிடனும் கருக்கலில் மஞ்சள் குளிக்கையிலே கூட நின்னு மெல்ல தேய்ச்சிடனும்

பெண்: நெனச்சது நடக்கணும் வெதச்சது மொளைக்கணும் சின்னப் பொண்ணு எண்ணம் போல சித்திரிச்ச வண்ணம் போல

பெண்: வாழ்த்தும் மாமன் எவனோ அவன் ஊரும் பேரும் எதுவோ காத்து காத்து மனசு ஒத்தக் காலில் நிற்கும் வயசு

பெண்: நல்ல மனுஷனா அன்புள்ள புருஷனா எந்தன் அரசனா கண்ணுக்கு அழகனா உள்ள ஆள தேர்ந்து எடுப்பேன் என்னை அள்ளிக் கையில் கொடுப்பேன் மாலைப் போட்டு மணப்பேன் அவன் மனசுப் போல நடப்பேன்...

Female: Aa...aaa...nanananaa aaaa..nanananaa Aa...aaa...nanananaa aaaa..nanananaa

Female: Pangajamae rangamaniyae Retta pinnalitta rukkumaniyae Ungakitta sollividavaa Enthan ullaththilae ullapadiyae

Female: Nalla manushanaa anbulla purushanaa Enthan arasanaa kannukku azhaanaa Ulla aala thaernthu eduppaen Ennai alli kayil koduppaen Maalai pottu manappaen Avan manasu pola nadappaen

Female: Pangajamae rangamaniyae Retta pinnalitta rukkumaniyae Ungakitta sollividavaa Enthan ullaththilae ullapadiyae

Female: ........

Female: Mookku muzhi paakkumpadiyaa Antha manmadhanai polirukkanum Veeraththila oomai dhuraiyaa Intha ooru mechcha peredukkanum

Female: Karuththula intha oruththiyaththaan Kaalanthorum vechchu kaaththidanum Karumani konjam kalangichchunnaa Enna yaenendru kettidanum

Female: Ivalukku avanena avanukku ivalena Retta vandiyaaga moththam rendu perum Oora suththum nerangkaalam varanum Suam nooru kodi peranum Maariyamman enakku Nalla vaazhkkai thedi tharanum

Female: Pangajamae rangamaniyae Retta pinnalitta rukkumaniyae Ungakitta sollividavaa

Female: Nalla manushanaa anbulla purushanaa Enthan arasanaa kannukku azhaanaa Ulla aala thaernthu eduppaen Ennai alli kayil koduppaen Maalai pottu manappaen Avan manasu pola nadappaen Enthan ullaththilae ullapadiyae

Female: ........

Female: Maalaiyilae veedu varappo Avan malliaippoo vaangi varanum Saadaiyilae solli azhaichchaa Avan seekkiramaa thoonga varanum

Female: Nerukkaththil thunaiyirukkaiyilae Nooru sugam vanthu vaaichchidanum Karukkalil manjal kulikkaiyilae Kooda ninnu mella thaeichchidanum

Female: Nenachchathu nadakkanum Vedhachchathu molaikkanum Chinna ponnu ennampola Chiththiricha vannam pola

Female: Vaazhththum maman evano Avan oorum perum edhuvo Kaaththu kaaththu manasu oththa Kaalil nirkkum vayasu

Female: Pangajamae rangamaniyae Retta pinnalitta rukkumaniyae Ungakitta sollividavaa Enthan ullaththilae ullapadiyae

Other Songs From Maru Malarchi (1998)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • lyrics of new songs tamil

  • 90s tamil songs lyrics

  • tamil songs lyrics download free

  • tamil songs lyrics download for mobile

  • maara movie song lyrics in tamil

  • anegan songs lyrics

  • lyrics of soorarai pottru

  • tamil songs with lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • malargale song lyrics

  • azhagu song lyrics

  • soorarai pottru movie lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • dhee cuckoo song

  • i movie songs lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • 7m arivu song lyrics