Poranthathu Panaiyur Mannu Song Lyrics

Marudhanayagam cover
Movie: Marudhanayagam (1997)
Music: Ilayaraja
Lyricists: Sujatha
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: தான்தன்ன தான்தன்ன தானா..தானா தான்தன்ன தான்தன்ன தான்தன்ன..தானா தான்தன்ன தான்தன்ன தானா..தானா தான்தன்ன தான்தன்ன தான்தன்ன..தானா

ஆண்: பிறந்தது பனையூரு மண்ணு மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு

குழு: மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு

ஆண்: வளந்தது பகையோட நின்னு இங்கு தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒன்னு

குழு: இங்கு தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒன்னு

ஆண்: மதம் கொண்டு வந்தது சாதி இன்றும் மனுஷன தொரத்து மனு சொன்ன நீதி சித்தம் கலங்குது சாமி இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி

ஆண்: பிறந்தது பனையூரு மண்ணு மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு

குழு: பிறந்தது பனையூரு மண்ணு மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு

ஆண்: முப்புறம் எரிச்ச செவ்வனே..ஏ.. இங்கு எப்புறம் போனாலும் எறிவது என்னே சாதிக்கோர் சமயம் சொன்னானே தக்க சமயத்தில் காக்குமொர் சாதி சொல்வானா

ஆண்: இட பாகம் இருந்தா நல்ல ஆளை கயவர் இடுகாட்டு சோறாக்கி உளற விட்டாரே கண்ணீரில் நனையாத பூமி யாரும் கண்ணில் காட்ட தகுமோ அதை காணும் காலம் வருமோ

ஆண்: மதம் கொண்டு வந்தது சாதி இன்றும் மனசன தொறத்துது மனு சொன்ன நீதி

குழு: மதம் கொண்டு வந்தது சாதி இன்றும் மனசன தொறத்துது மனு சொன்ன நீதி

ஆண்: சித்தம் கலங்குது சாமி இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி

குழு: சித்தம் கலங்குது சாமி இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி

Male: Thaandhanna thaandhanna Thaanaa. thaanaa Thaandhanna thaandhanna Thaandhanna. thaanaa Thaandhanna thaandhanna Thaanaa. thaanaa Thaandhanna thaandhanna Thaandhanna. thaanaa

Male: Pirandhadhu panaiyooru mannu Marudhanaayagam enbadhu Pergalil onnu

Chorus: Marudhanaayagam enbadhu Pergalil onnu

Male: Valandhadhu pagaiyoda ninnu Ingu thodangudhu thodangudhu Sarithiram onnu

Chorus: Ingu thodangudhu thodangudhu Sarithiram onnu

Male: Madham kondu vandhadhu saadhi Indrum manushana thorathudhu Manu sonna needhi Siththam kalangudhu saami Idhu raththa veri kondu aadura boomi

Male: Pirandhadhu panaiyooru mannu Marudhanaayagam enbadhu Pergalil onnu

Chorus: Pirandhadhu panaiyooru mannu Marudhanaayagam enbadhu Pergalil onnu

Male: Muppuram ericha sevanae.ae. Ingu eppuram ponaalum erivadhu ennae. Saadhikkor samayam sonnaanae. Thakka samayathil kaakkumor saadhi solvaanaa

Male: Ida paagam irundha nal aalai Kayavar idukaattu soraakki ulara vittaarae Kanneeril nanaiyaadha boomi Yaarum kannil kaatta thagumo Adhai kaanum kaalam varumo

Male: Madham kondu vandhadhu saadhi Indrum manushana thorathudhu Manu sonna needhi

Chorus: Madham kondu vandhadhu saadhi Indrum manushana thorathudhu Manu sonna needhi

Male: Siththam kalangudhu saami Idhu raththa veri kondu aadura boomi

Chorus: Siththam kalangudhu saami Idhu raththa veri kondu aadura boomi

Male: Pirandhadhu panaiyooru mannu Marudhanaayagam enbadhu Pergalil onnu

Other Songs From Marudhanayagam (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • whatsapp status lyrics tamil

  • usure soorarai pottru lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • yesu tamil

  • cuckoo lyrics dhee

  • lyrics song download tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • enjoy enjami song lyrics

  • kannalane song lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • aalapol velapol karaoke

  • kangal neeye song lyrics free download in tamil

  • tamilpaa

  • tamil movie songs lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • murugan songs lyrics

  • mailaanji song lyrics