Added Date: Feb 11, 2022
குழு: .........
பெண்: மச்சானுக்கு மச்சம் இருக்கு பச்சைக்கிளி பக்கமிருக்கு மச்சானுக்கு மச்சம் இருக்கு பச்சைக்கிளி பக்கமிருக்கு
ஆண்: மோகம் வந்து முந்திகிருச்சு சேல வேட்டி சேர்ந்துகிருச்சி..
பெண்: மச்சானுக்கு
ஆண்: ஹேய்
பெண்: மச்சம் இருக்கு
ஆண்: ஹா...
பெண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
ஆண்: மச்சானுக்கு
பெண்: ஹா
ஆண்: மச்சம் இருக்கு
பெண்: ஹா..
ஆண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு: ........
பெண்: ஹா...ஆ..ஆ...ஆ.. ஹா...ஆ..ஆ...
ஆண்: அடி தாகம் வந்து விட்டதே தர வேணும் தண்ணிக் கொடம்
பெண்: ஒரு தாலி கட்டும் வரைக்கும் தளும்பாது தண்ணிக் கொடம்
ஆண்: தாலிக்குத்தான்
குழு: ஹேய்
ஆண்: சொல்லியிருக்கு
குழு: ஹேய்
ஆண்: தந்தாலென்ன ரெண்டு சரக்கு
குழு: ஹேய்
பெண்: அத்தானுக்கு
குழு: ஹேய்
பெண்: ஆவல் இருக்கு
குழு: ஹேய்
பெண்: அக்கம் பக்கம் காவல் இருக்கு
குழு: ஹேய்
ஆண்: அடி ஏன்டி மூச்சு சூடாப் போச்சு
பெண்: மச்சானுக்கு
குழு: ஹேய்
பெண்: மச்சம் இருக்கு
குழு: ஹேய்
பெண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு: ஹேய்
ஆண்: மோகம் வந்து
குழு: ஹேய்
ஆண்: முந்திகிருச்சு
குழு: ஹேய்
ஆண்: சேல வேட்டி சேர்ந்துகிருச்சி..
குழு: ஹேய்
பெண்: மச்சானுக்கு
குழு: ஹே ஹே
பெண்: மச்சம் இருக்கு
குழு: ஹேய்
பெண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு: ஹேய்
ஆண்: ஹேய்...ஏய்..ஏ...ஏ...
பெண்: ஒரு ரோசா காத்து கெடக்கு தை மாசம் தாலிக் கட்டு
ஆண்: இனி ஏது வம்பு வழக்கு எடம் பாத்து ஓரம் கட்டு
பெண்: சந்தேகம் தான்
குழு: ஹே
பெண்: ஓடி விட்டது
குழு: ஹே
பெண்: சந்தோஷம்தான் கூடி விட்டது
குழு: ஹே
ஆண்: பச்சைக்கிளி
குழு: ஹே
ஆண்: பாடி விட்டது
குழு: ஹே
ஆண்: என் வீட்டுல கூடு கட்டுது
குழு: ஹே
பெண்: நல்ல நேரம் பார்த்து மாலை மாத்து
ஆண்: மச்சானுக்கு
குழு: ஹேய்
ஆண்: மச்சம் இருக்கு
குழு: ஹேய்
ஆண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு: ஹேய்
பெண்: மச்சானுக்கு
குழு: ஹே ஹே
பெண்: மச்சம் இருக்கு
குழு: ஹேய்
பெண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு: ஹேய்
ஆண்: மோகம் வந்து
குழு: ஹேய்
ஆண்: முந்திகிருச்சு
குழு: ஹேய்
பெண்: சேல வேட்டி சேர்ந்துகிருச்சி..
குழு: ஹேய்
ஆண்: மச்சானுக்கு
குழு: ஹேய்
ஆண்: மச்சம் இருக்கு
குழு: ஹேய்
ஆண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு: ஹேய்
பெண்: மச்சானுக்கு
குழு: ஹே ஹே
பெண்: மச்சம் இருக்கு
குழு: அஹ ஹ
பெண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு: ஹேய் ஹே.
குழு: .........
பெண்: மச்சானுக்கு மச்சம் இருக்கு பச்சைக்கிளி பக்கமிருக்கு மச்சானுக்கு மச்சம் இருக்கு பச்சைக்கிளி பக்கமிருக்கு
ஆண்: மோகம் வந்து முந்திகிருச்சு சேல வேட்டி சேர்ந்துகிருச்சி..
பெண்: மச்சானுக்கு
ஆண்: ஹேய்
பெண்: மச்சம் இருக்கு
ஆண்: ஹா...
பெண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
ஆண்: மச்சானுக்கு
பெண்: ஹா
ஆண்: மச்சம் இருக்கு
பெண்: ஹா..
ஆண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு: ........
பெண்: ஹா...ஆ..ஆ...ஆ.. ஹா...ஆ..ஆ...
ஆண்: அடி தாகம் வந்து விட்டதே தர வேணும் தண்ணிக் கொடம்
பெண்: ஒரு தாலி கட்டும் வரைக்கும் தளும்பாது தண்ணிக் கொடம்
ஆண்: தாலிக்குத்தான்
குழு: ஹேய்
ஆண்: சொல்லியிருக்கு
குழு: ஹேய்
ஆண்: தந்தாலென்ன ரெண்டு சரக்கு
குழு: ஹேய்
பெண்: அத்தானுக்கு
குழு: ஹேய்
பெண்: ஆவல் இருக்கு
குழு: ஹேய்
பெண்: அக்கம் பக்கம் காவல் இருக்கு
குழு: ஹேய்
ஆண்: அடி ஏன்டி மூச்சு சூடாப் போச்சு
பெண்: மச்சானுக்கு
குழு: ஹேய்
பெண்: மச்சம் இருக்கு
குழு: ஹேய்
பெண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு: ஹேய்
ஆண்: மோகம் வந்து
குழு: ஹேய்
ஆண்: முந்திகிருச்சு
குழு: ஹேய்
ஆண்: சேல வேட்டி சேர்ந்துகிருச்சி..
குழு: ஹேய்
பெண்: மச்சானுக்கு
குழு: ஹே ஹே
பெண்: மச்சம் இருக்கு
குழு: ஹேய்
பெண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு: ஹேய்
ஆண்: ஹேய்...ஏய்..ஏ...ஏ...
பெண்: ஒரு ரோசா காத்து கெடக்கு தை மாசம் தாலிக் கட்டு
ஆண்: இனி ஏது வம்பு வழக்கு எடம் பாத்து ஓரம் கட்டு
பெண்: சந்தேகம் தான்
குழு: ஹே
பெண்: ஓடி விட்டது
குழு: ஹே
பெண்: சந்தோஷம்தான் கூடி விட்டது
குழு: ஹே
ஆண்: பச்சைக்கிளி
குழு: ஹே
ஆண்: பாடி விட்டது
குழு: ஹே
ஆண்: என் வீட்டுல கூடு கட்டுது
குழு: ஹே
பெண்: நல்ல நேரம் பார்த்து மாலை மாத்து
ஆண்: மச்சானுக்கு
குழு: ஹேய்
ஆண்: மச்சம் இருக்கு
குழு: ஹேய்
ஆண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு: ஹேய்
பெண்: மச்சானுக்கு
குழு: ஹே ஹே
பெண்: மச்சம் இருக்கு
குழு: ஹேய்
பெண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு: ஹேய்
ஆண்: மோகம் வந்து
குழு: ஹேய்
ஆண்: முந்திகிருச்சு
குழு: ஹேய்
பெண்: சேல வேட்டி சேர்ந்துகிருச்சி..
குழு: ஹேய்
ஆண்: மச்சானுக்கு
குழு: ஹேய்
ஆண்: மச்சம் இருக்கு
குழு: ஹேய்
ஆண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு: ஹேய்
பெண்: மச்சானுக்கு
குழு: ஹே ஹே
பெண்: மச்சம் இருக்கு
குழு: அஹ ஹ
பெண்: பச்சைக்கிளி பக்கமிருக்கு
குழு: ஹேய் ஹே.
Chorus: ......
Female: Machchaanukku machcham irukku Pachchaikkili pakkamirukku Machchaanukku machcham irukku Pachchaikkili pakkamirukku
Male: Mogam vanthu munthiruchchu Saela vaetti saernthuruchchu
Female: Machchaanukku
Male: Haei
Female: Machcham irukku
Male: Haa..
Female: Pachchaikkili pakkamirukku
Male: Machchanukku
Female: Haa
Male: Machcham irukku
Female: Haa
Male: Pachchaikkili pakkamirukku
Chorus: ......
Female: Haa..aa...aa..aa. Haa...aa...aa...
Male: Adi thaagam vanthu vittathae
Thara venum thanni kodam
Female: Oru thaali kattum varaikkum
Thazhumbaathu thanni kodam
Male: Thaalikkuththaan
Chorus: Haei
Male: Solliyirukku
Chorus: Haei
Male: Thanthaalenna rendu sarakku
Female: Aththaanukku
Chorus: Haei
Female: Aaval irukku
Chorus: Haei
Female: Akkam pakkam kaaval irukku
Chorus: Haei
Male: Adi yaendi moochchu soodaa pochchu
Female: Machchaanukku
Chorus: Haei
Female: Machcham irukku
Chorus: Haei
Female: Pachchaikkili pakkamirukku
Chorus: Haei
Male: Mogam vanthu
Chorus: Haei
Male: Mundhiruchchu
Chorus: Haei
Male: Saela vaetti saernthiruchchu
Chorus: Haei
Female: Machchaanukku
Chorus: Hae hae
Female: Machcham irukku
Chorus: Haei
Female: Pachchaikkili pakkamirukku
Chorus: Haei
Male: Haei..aei..ae..ae..
Female: Oru rosaa kaaththu kedakku
Thai maasam thaali kattu
Male: Ini yaedhu vambu vazhakku
Edam paaththu ooram kattu
Female: Santhaegamthaan
Chorus: Hae
Female: Odi vittathu
Chorus: Hae
Female: Santhosamthaan koodi vittathu
Chorus: Hae
Male: Pachchaikkili
Chorus: Hae
Male: Paadi vittathu
Chorus: Hae
Male: En veettula koodu kattuthu
Chorus: Hae
Female: Nalla naeram paarththu maalai maaththu
Male: Machchaanukku
Chorus: Haei
Male: Machcham irukku
Chorus: Haei
Male: Pachchaikili pakkamirukku
Chorus: Haei
Female: Machchaanukku
Chorus: Hae hae
Female: Machcham irukku
Chorus: Haei
Female: Pachchaikkili pakkamirukku
Chorus: Haei
Male: Mogam vanthu
Chorus: Haei
Male: Mundhiruchchu
Chorus: Haei
Male: Saela vaetti saernthiruchchu
Chorus: Haei
Female: Machchaanukku
Chorus: Haei
Female: Machcham irukku
Chorus: Haei
Female: Pachchaikkili pakkamirukku
Chorus: Haei
Female: Machchaanukku
Chorus: Hae hae
Female: Machcham irukku
Chorus: Haei
Female: Pachchaikkili pakkamirukku
Chorus: Haei hae..
google song lyrics in tamil
you are my darling tamil song
bhagyada lakshmi baramma tamil
new tamil christian songs lyrics
google google song lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
yaanji song lyrics
soorarai pottru movie song lyrics
teddy marandhaye
tamil love feeling songs lyrics video download
kanave kanave lyrics
lyrics of new songs tamil
cuckoo cuckoo tamil song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
aathangara orathil
chellamma song lyrics
only tamil music no lyrics
rummy song lyrics in tamil
tamil to english song translation
malto kithapuleh