Added Date: Feb 11, 2022
குழு: பீ பீபிப்பீ பிப்பீ பீ பீபிப்பீ பீ பீபிப்பீ பிப்பீ பீ பீபிப்பீ
பெண்: மருதாணியா இவ மகராணியா இல்ல மயங்காத யுவராணியா மருதாணியா இவ மகராணியா இல்ல மயங்காத யுவராணியா
பெண்: இவ மேலே போட்ட சேல
குழு: ஹேய்
பெண்: சுண்டி இழுக்கும் பல ஆள
குழு: ஹேய்
பெண்: ஒரு நாள பாரு ஆளப் பாரு போடு பூமாலை
பெண்: மருதாணிதான் இவ மகராணிதான் எதுக்கும் மயங்காத யுவராணிதான் மருதாணிதான் இவ மகராணிதான் எதுக்கும் மயங்காத யுவராணிதான்.ஆ..
பெண்: ஆனாலும் வாய் ரொம்ப நீளம்
பெண்: ஆஹ்ஹா
பெண்: ஆம்பிள்ளை போல இவ கோலம் சேல ரவிக்க கட்டும் ஆம்பள இவ சேட்டையும் செய்யும் சின்ன பொம்பள இவ
பெண்: தட போட யாருமில்ல ஒரு தைரியம் இல்ல அட நான்தான் ஜாதி முல்ல ஒரு வேலியும் இல்ல கன்னுக்குட்டி போல துள்ளும் பொண்ணு இவ
பெண்: மருதாணிதான் இவ மகராணிதான் எதுக்கும் மயங்காத யுவராணிதான்..ஆ.. மருதாணிதான் இவ மகராணிதான் எதுக்கும் மயங்காத யுவராணிதான்.ஆ..
பெண்: இவ மேலே போட்ட சேல
குழு: ஹேய்
பெண்: சுண்டி இழுக்கும் பல ஆள
குழு: ஹேய்
பெண்: ஒரு நாள பாரு ஆளப் பாரு போடு பூமாலை
குழு: ஹேய் ஹேய்
குழு: மருதாணியா இவ மகராணியா இல்ல மயங்காத யுவராணியா
குழு: .........
பெண்: வாடாத செந்துருக்க பூவு
பெண்: ஆஹாஹ்
பெண்: நான்தான்டி வாசம் வரும் பாரு வாலிபப் புள்ள இவ வாடினது இல்ல ஆறியதில்ல வழி மாறினது இல்ல
பெண்: ஆமாண்டி பேச்சு மட்டும்தான் உள்ள வேறு திட்டம் தான் மாப்பிள்ளை தாலி கட்டட்டும் அப்ப மாறும் திட்டம்தான் காலம்பூரா மாமன் சொல்ல கேக்கப்போறா
பெண்: மருதாணியா இவ மகராணியா இல்ல மயங்காத யுவராணியா..ஆ... மருதாணியா இவ மகராணியா இல்ல மயங்காத யுவராணியா..ஆ...
பெண்: என் மேலே போட்ட சேல
குழு: ஹேய்
பெண்: சுண்டி இழுக்கும் பல ஆள
குழு: ஹேய்
பெண்: ஒரு நாள பாரு ஆளப் பாரு வேணாம் வீண் வேல...
குழு: ஹேய்
பெண்: மருதாணியா இவ மகராணியா இல்ல மயங்காத யுவராணியா
குழு: மருதாணியா இவ மகராணியா இல்ல மயங்காத யுவராணியா..ஆ..ஆஅ...

Chorus: .......
Female: Maruthaaniyaa iva magaraaniyaa illa Mayangaatha yuvaraniyaa Maruthaaniyaa iva magaraaniyaa illa Mayangaatha yuvaraniyaa
Female: Iva maelaepotta saela
Chorus: Haei
Female: Sundi izhukkum pala aala
Chorus: Haei
Female: Oru naala paaru aala paaru
Podu poomaalai
Female: Maruthaanithaan iva magaraanithaan Edhukkum mayangaatha yuvaraanithaan Maruthaanithaan iva magaraanithaan Edhukkum mayangaatha yuvaraanithaan..aa.
Female: Aanaalum vaai romba neelam
Female: Aahhaa
Female: Aambillai pola iva kolam
Saela ravikka kattum aambala iva
Saettaiyum saeiyum chinna pombala iva
Female: Thada poda yaarumilla Oru thairiyam illa Ada naanthaan jaadhi mulla Oru vaeliyum illa kannukutti pola Thullum ponnu iva
Female: Maruthaanithaan iva magaraanithaan Edhukkum mayangaatha yuvaraanithaan.aa. Maruthaanithaan iva magaraanithaan Edhukkum mayangaatha yuvaraanithaan..aa.
Female: Iva maelaepotta saela
Chorus: Haei
Female: Sundi izhukkum pala aala
Chorus: Haei
Female: Oru naala paaru aala paaru
Podu poomaalai
Chorus: Haei haei
Chorus: Maruthaaniyaa iva magaraaniyaa illa Mayangaatha yuvaraniyaa
Chorus: ......
Female: Vaadaatha senthurukka poovu
Female: Aahaah
Female: Naanthaandi vaasam varum paar
Vaalipa pulla iva vaadinathu illa
Aariyathila vazhi maarinathu illa
Female: Aamaandi pechchu mattumthaan Ulla vaeru thittamthaan Maappillai thaali kattattum Appa maarum thittamthaan Kaalampooraa maaman solla ketkkaporaa
Female: Maruthaaniyaa iva magaraaniyaa illa Mayangaatha yuvaraniyaa Maruthaaniyaa iva magaraaniyaa illa Mayangaatha yuvaraniyaa
Female: Iva maelae potta saela
Chorus: Haei
Female: Sundi izhukkum pala aala
Chorus: Haei
Female: Oru naala paaru aala paaru
Vaenaam veen valai
Chorus: Haei
Female: Maruthaaniyaa iva magaraaniyaa illa
Mayangaatha yuvaraniyaa
Chorus: Maruthaaniyaa iva magaraaniyaa illa
Mayangaatha yuvaraniyaa..aa..aa.
kangal neeye karaoke download
tamil love song lyrics for whatsapp status download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
gaana songs tamil lyrics
tamil songs karaoke with lyrics for male
yaanji song lyrics
lyrics song status tamil
anegan songs lyrics
devane naan umathandaiyil lyrics
7m arivu song lyrics
tamil hit songs lyrics
amma song tamil lyrics
tamil christian songs lyrics in tamil pdf
theera nadhi maara lyrics
tamil mp3 song with lyrics download
ovvoru pookalume song
tamil song lyrics 2020
sivapuranam namasivaya vazhga mp3 free download
movie songs lyrics in tamil