Added Date: Feb 11, 2022
பெண்: தொட்டில் கிளி தூங்கடி சின்ன பூங்கொடி உறவே ஆராரோ அப்பன் இங்கே யாரடி வந்து கேளடி அழகே ஆராரோ ஊமைக்கிளியோ ஒப்பிவிட்டது அப்பன் கிளியோ தப்பிவிட்டது ஹோ ஹோ..ஹோ..ஓ..
பெண்: தொட்டில் கிளி தூங்கடி சின்ன பூங்கொடி உறவே ஆராரோ அப்பன் இங்கே யாரடி வந்து கேளடி அழகே ஆராரோ
பெண்: பொம்பளைங்க எல்லாம் தலையாட்டத்தான் ஆம்பளைக்கு எல்லாம் வெளையாட்டுத்தான் பத்து மாத சந்தையில பாவி உன்ன வாங்கி வந்தேன்
பெண்: கற்பத்துக்கு நோகுமின்னு பைய பைய மூச்சு விட்டேன் தாய் மனம் தாங்கல தந்தைய காங்கல என்ன செய்ய ஏழை..

பெண்: கட்டி வச்ச தாலி அது போலியா. பேதப் பொண்ணு நானா இது கேலியா மானம் கெட்டு போனவரே வந்தயில கேட்டு வச்சேன்
பெண்: ஆண்டவனும் கேக்கல உன் காதிலேயும் போட்டு வச்சேன் காலமே மாறுமே காயமே ஆறுமே கண்ணீர் என்ன மானே..

Female: Thottil kili thoongadi Chinna poongkodi uravae aaraaro Appan ingae yaaradi Vanthu keladi azhagae aaraaro Oomaikiliyo oppivittathu Appan kiliyo thappivittathu Ho ho..ho.oo..
Female: Thottil kili thoongadi Chinna poongkodi uravae aaraaro Appan ingae yaaradi Vanthu keladi azhagae aaraaro
Female: Pombalainga ellaam thalaiyaattaththaan Aambalaikku ellaam velaiyaattuththaan Paththu maatha santhaiyila Paavi unna vaangi vanthaen
Female: Karpaththukku noguminnu Paiya paiya moochchu vittaen Thaai manam thaangala thanthaiya kaangala Enna seiya yaezhai
Female: Thottil kili thoongadi Chinna poongkodi uravae aaraaro Appan ingae yaaradi Vanthu keladi azhagae aaraaro
Female: Katti vachcha thaali athu poliyaa Bedha ponnu naanaa idhu keliyaa Maanam kettu ponavarae Vanthayila kettu vachchen
Female: Aandavanum ketkkal Un kaathileyum pottu vachchen Kalamae marumae kaayamae aarumae Kanneer enna maanae..
Female: Thottil kili thoongadi Chinna poongkodi uravae aaraaro Appan ingae yaaradi Vanthu keladi azhagae aaraaro Oomaikiliyo oppivittathu Appan kiliyo thappivittathu Ho ho..ho.oo..
Female: Thottil kili thoongadi Chinna poongkodi uravae aaraaro Appan ingae yaaradi Vanthu keladi azhagae aaraaro
asuran song lyrics in tamil download mp3
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
oke oka lokam nuvve song meaning in tamil
tamil bhajan songs lyrics pdf
national anthem lyrics tamil
yaanji song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
velayudham song lyrics in tamil
i songs lyrics in tamil
spb songs karaoke with lyrics
tamil songs lyrics images in tamil
viswasam tamil paadal
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil movie songs lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
tamil lyrics
teddy en iniya thanimaye
tamil karaoke male songs with lyrics