Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
குழு: .............
ஆண்: அக்கா பெத்த ஜக்காவண்டி அக்கா பெத்த ஜக்காவண்டி அக்கா பெத்த ஜக்காவண்டி நீதாண்டி கிளியே உன்ன பக்கா பண்ணி கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே
பெண்: முக்காதுட்டா என்ன நீயும் எண்ணாம இருந்த முத்தம் வச்சு திம்பேன் உன்ன கல்யாண விருந்தா
ஆண்: குத்துக்கல்லாட்டம் இருக்குறியே நான் குந்தவந்தா நீ முறைக்கிறியே
பெண்: செங்க மண்ணாட்டம் சிவக்குறியே நான் செல்லம் கொஞ்சாட்டி கருக்குறியே
குழு: .............
ஆண்: அக்கா பெத்த ஜக்காவண்டி அக்கா பெத்த ஜக்காவண்டி செல்லக்குட்டி சேலைகட்டி வந்தாலும் அழகு அவ வெல்லக்கட்டி போல ஒன்னு தந்தாலும் அழகு
பெண்: கண்ணுக்குட்டி உன்னக்கட்டிக் கொண்டாலும் அழகு மல்லுக் கட்டி என்ன முட்டிக் கொன்னாலும் அழகு
ஆண்: முட்டி தொட்டாடும் முடியழகு நீ முன்னே வந்தாதான் முழு அழகு
பெண்: ஒட்டிக் கொள்ளாம எது அழகு நீ எட்டிப் போகாம நிதம்பழகு
ஆண்: விளைஞ்ச தோட்டம் பறிக்க வாட்டமா பொறந்த பொண்ணு நீதானே
பெண்: எதையும் மிச்சம் வைக்காம நீ அங்க இங்க தொட நான் சொந்தம் ஆவேனே
ஆண்: உன் முன்னழகு பின்னழகுல இச்சு வைக்கட்டுமா இஷ்டம் போல பிச்சு திங்கட்டுமா
பெண்: உன் பல்லழகுல சொல்லழகுல எச்சி பண்ணட்டுமா பத்தாதப்போ உன்ன மெல்லட்டுமா
ஆண்: பறிமாறாமா பசி ஆறாதே பதமா இதமா தாறியா
பெண்: வத்திக்குச்ச நீ கொளுத்துறியே என்ன ஒத்தி வைக்காம எாிக்குறியே
ஆண்: பொத்தி வைக்காம உசுப்புறியே என்ன தெத்து பல்லால சாிக்கிறியே

பெண்: கட்டிக்கொள்ள என்னத் தந்தா உன்னோட வருவேன் சொத்து சுகம் எல்லாம் நீதான் தன்னால தருவேன்
ஆண்: அக்கா பெத்த ஜக்காவண்டி அக்கா பெத்த ஜக்காவண்டி
ஆண்: ஏய் ஒத்த சொல்லால உலுக்குறியே என்ன சைனா பீங்கானா உடைக்கிறியே
பெண்: பட்டு சொக்காயா ஜொலிக்கிறியே என்ன கட்டிக்கொள்ளாம கசக்குறியே
குழு: ஏய் ஒத்த சொல்லால உலுக்குறியே என்ன சைனா பீங்கானா உடைக்கிறியே பட்டு சொக்காயா ஜொலிக்கிறியே என்ன கட்டிக்கொள்ளாம கசக்குறியே அக்கா பெத்த ஜக்காவண்டி

Chorus: ...........
Male: Akka peththa jakka vandi Akka peththa jakka vandi Akka peththa jakka vandi Neethaandi kiliyae Unna pakka panni koottikittu Povendi veliyae
Female: Mukka thudda enna neeyum Ennaama iruntha Muththam vechu thimben unna Kalyaana virunthaa
Male: Kuthu kallaattam irukkiriyae Naan kuntha vantha nee morai kiriyae
Female: Sengamannaattam sevakkuriyae Naan chellam konjaatti karukkiriyae
Chorus: ................
Male: Akka peththa jakka vandi Akka peththa jakka vandi Sella kutty sela katti Vanthaalum azhagu Ava vellakatti pola onnu Thanthaalum azhagu
Female: Kannukutty onna Katti kondaalum azhagu Mallukatti enna mutti Konnaalum azhagu
Male: Mutti thottaadum mudi azhagu Nee munnae vanthaathaan muzhu azhagu
Female: Otti kollaama edhu azhagu Nee etti pogaama nedham pazhagu
Male: Velanja thottam Parikka vaattama Porantha ponnu neethaane
Female: Ethaiyum micham vaikkaama Nee anga inga Thoda naa sondham aavenae
Male: Un munnazhagula pinnazhagula Ichu vaikkattuma Istam pola pichu thingattuma
Female: Un pallazhagula sollazhagula Echi pannattuma Pathaadhappo unna mellattuma
Male: Parimaaraama pasi aaraathae Padhama idhama thariya
Female: Vathi kucha nee koluthiriyae Enna oththi vaikkaama erikkiriyae
Male: Pothi vaikkaama usuppiriyae Enna theththu pallaala sarikkiriyae
Male: Akka peththa jakka vandi Akka peththa jakka vandi Akka peththa jakka vandi Neethaandi kiliyae Unna pakka panni koottikittu Povendi veliyae
Female: Katti kolla enna thantha Unnoda varuven Sothu sugam ellaam neethaan Thannaala tharuven
Male: Akka peththa jakka vandi Akka peththa jakkaaa. vandi
Male: Yeh otha sollaala ulukkiriyae Enna china peengaana odaikkiriyae
Female: Pattu sokkaaya jolikkiriyae Enna katti kollaama kasakkuriyae
Chorus: Yeh otha sollaala ulukkiriyae Enna china peengaana odaikkiriyae Pattu sokkaaya jolikkiriyae Enna katti kollaama kasakkuriyae Akka peththa jakka vandi
master movie lyrics in tamil
thamizha thamizha song lyrics
kutty pattas full movie tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
vaseegara song lyrics
master lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
best tamil song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
vathi coming song lyrics
malto kithapuleh
enjoy en jaami lyrics
sarpatta parambarai lyrics tamil
narumugaye song lyrics
thabangale song lyrics
nattupura padalgal lyrics in tamil
oh azhage maara song lyrics
old tamil songs lyrics
theera nadhi maara lyrics
cuckoo cuckoo tamil song lyrics