Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
பெண்: கருவகாட்டு கருவாயா கூட காலமெல்லாம் வருவாயா முத்தம் கொடுக்கும் திருவாயா என்ன மூச்சுமுட்ட விடுவாயா
பெண்: கால் வளந்த மன்னவனே வா காவலுக்கு நின்னவனே வா வா
பெண்: நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு உன் வேட்டி எடுத்து வேலி கட்டு உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

பெண்: தன்னந்தனி மானு இவ தண்ணியில்லா மீனு மஞ்சத்தாலி போட்ட நீ மட்டும்தானே ஆளு
ஆண்: குத்தமில்லா பொண்ணு நீ குத்தவச்ச தேனு கண்ணுக்குள்ள வச்சு உன்ன காப்பாத்துவேன் நானு
பெண்: தொடுத்த பூவுக்கு நாா் பொறுப்பு என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு
ஆண்: நட்சத்திரம் எத்தனையோ எண்ணிக்க தொிஞ்சது எனக்கு மச்சம் மட்டும் எத்தனையோ இன்னும் எடுக்கல கணக்கு

பெண்: கருவகாட்டு கருவாயா கூட காலமெல்லாம் வருவாயா முத்தம் கொடுக்கும் திருவாயா
ஆண்: ஏய் பாசமுள்ள நெஞ்சில் நான் வாசம் பண்ணப் போறேன் வாரம் வரும் முன்னே உன்ன மாசம் பண்ணப்போறேன்
பெண்: சாமக்கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன் ஒத்த முத்தம் தந்தா நான் ரெட்டப்புள்ள தாரேன்
ஆண்: பாலு தயிரா உறையும் முன்னே பத்து தடவ சோ்ந்திருப்போம் தயிரு மோரா மாறுமட்டும் உயிரும் உயிரும் கலந்திருப்போம்
பெண்: உசுரையும் மானத்தையும் உன்கிட்ட குடுத்திட்டேன் தலைவா ஏழுசென்மம் தீரு மட்டும் எனக்கு இருக்கணும் உறவா

பெண்: கருவகாட்டு கருவாயா

Kaal valantha mannavanae vaa Kaavalukku ninnavanae vaa vaa
Naan vellaankarattil molacha mottu Un vetti eduthu veli kattu Un annakayithil mudinju kittu En aayul muzhukka anba kottu
Female: Karuvakkattu karuvayaa Kooda kaalamelam varuvayaa Mutham kodukkum thiruvayaa Enna moochu mutta viduvayaa
Female: Thannanthani maanu iva thanni illa meenu Manja thaali potta nee mattumthaanae aanu
Male: Kutham illa ponnu nee kutha vecha thenu Kannukulla vechu unna kaappathuven naanu
Female: Thodutha poovukku naar poruppu En thuvanda selaikku nee poruppu Izhutha izhuppukku naan poruppu En idippu vallikku nee poruppu
Male: Natchathiram ethanaiyo Ennikka therinjathu enakku Macham mattum ethanaiyo Innum edukkala kanakku
Female: Naan vellaankarattil molacha mottu Un vetti eduthu veli kattu Un annakayithil mudinju kittu En aayul muzhukka anba kottu
Female: Karuvakkattu karuvayaa Kooda kaalamelam varuvayaaaaa. Mutham kodukkum thiruvayaa
Male: Yeh paasam ulla nenjil Naan vaasam panna poren Vaaram varum munne Unna maasam panna poren
Female: Saama kozhi koova un sangathikku vaaren Otha mutham thantha naan retta pulla thaaren
Male: Paalu thayira uraiyum munne Pathu thadava senthiruppom Thayiru mora maaru mattum Uyirum uyirum kalanthiruppom
Female: Usuraiyum maanathaiyum unkitta kuduthitten thalaiva Yezhu jenmam theeru mattum enakku irukkanum urava
Naan vellaankarattil molacha mottu Un vetti eduthu veli kattu Un annakayithil mudinju kittu En aayul muzhukka anba kottu
Female: Karuvakkattu karuvayaa..
murugan songs lyrics
yaar azhaippadhu lyrics
google google song lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
tamil poem lyrics
lyrics song download tamil
karnan movie song lyrics in tamil
master vaathi raid
marudhani lyrics
tik tok tamil song lyrics
thevaram lyrics in tamil with meaning
master song lyrics in tamil
lyrics songs tamil download
amman kavasam lyrics in tamil pdf
thalapathy song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
soorarai pottru tamil lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
enjoy enjoy song lyrics in tamil