Added Date: Feb 11, 2022
ஆண்: சூறாவளிடா நாங்க தொட்டாலே சீறும் புலிடா ஏறி அடிடா ஊரு ஒன்னாக வேட்டு வெடிடா
ஆண்: புழுதி உடம்போட ஆடுமடா காலு எழுதி மாளாது எங்க வரலாறு
ஆண்: வாளெடுத்து வகுடெடுத்து சீவும் சீமைடா எங்க தெக்குத்திசை காரனுக்கு புல்லும் வாளுடா
குழு: { நிமிா்ந்து நின்ன கருது நோ்மையின்னா மருது } (2)

ஆண்: காட்டுப் பனைமரமா கருப்பா உடம்பிருக்கும் ஆனாலும் எங்க மனம் வெள்ள வெள்ள
ஆண்: மூட்டை முதுகிலதான் நிதமும் சுமந்திடுவோம் ஆனாலும் பாரம் எங்க நெஞ்சில் இல்லை
ஆண்: காய்ச்சி போன எங்க கையிலதான் ரேகை இல்ல ஆனாலும் கவலையில்லை
ஆண்: நாங்க நெத்தியில பூசுகிற மண்ணைவிட திருநீறு ஒசந்ததில்ல
ஆண்: தலைமேல கனத்தத்தான் ஏத்திவைப்போம் ஆனா தலைக்குள்ள கனத்தத்தான் ஏத்தமாட்டோம்

குழு: ஜல்லிக்கட்டு காளை இது தாக்குமடி ஆள வெட்டி வம்பு செஞ்சா இவன் கட்ட வைப்பான் சேலை
குழு: மத்தாப்பூ பூப்போல பொங்கி சிாிப்பானே கித்தாப்பூ காட்டாம கொட்டி கொடுப்பானே
குழு: நனைஞ்ச பனைபோல வளத்திதான் நல்ல மனசு மலைபோல உசத்திதான்
ஆண்: சட்டையில அழுக்கிருக்கும் சவுடாலு நிறைஞ்சிருக்கும் ஆனாலும் நாங்க ரொம்ப கெத்து கெத்து
ஆண்: வோ்வை வெளிச்சத்துல இருட்ட துரத்திடுவோம் மாறாத அன்பு எங்க சொத்து சொத்து
ஆண்: சும்மா சண்டித்தனம் பண்ணிவரும் சல்லிப்பையன் குதிகாலு நரம்பெடுப்போம்
ஆண்: ஊரு பொண்ணுங்கள கேவலமா சொன்னவன பொலி போட்டு வகுந்துருவோம்
ஆண்: ஆதாரம் அம்மன்னு ஆசை வைப்போம் அவ காப்பாத்தும் சாமின்னு பூசை வைப்போம்

குழு: நிமிா்ந்து நின்ன கருது கருது கருது நோ்மையின்னா மருது மருது மருது
குழு: நிமிா்ந்து நின்ன கருது நோ்மையின்னா மருது
ஆண்: சூறாவளிடா

Male: Sooraavalida Naanga thottaalae seerum pulida Yeri adida Ooru onnaaga vaettu vedidaa
Male: Puzhudhi odamboda Aadumada kaalu Ezhudhi maalaathu Enga varalaaru
Male: Vaal eduthu vagidu eduthu Seevum seemada Enga thekku thisaikaaranukku Pullum vaaluda
Chorus: {Nimirndhu ninna karudhu Nermaiyinna marudhu} (2)
Male: Sooraavalida Naanga thottaalae seerum pulida Yeri adida Ooru onnaaga vaettu vedidaa
Male: Kaattu panamaramaa Karuppaa odambirukkum Aanaalum enga manam vella vella
Male: Mootta mudhukilathaan Nethamum somandhiduvom Aanaalum baaram enga nenjil illa.aaa.
Male: Kaaichi pona enga Kaiyilathaan regai illa Aanaalum kavala illa
Male: Naanga nethiyila Poosugira manna vida Thiruneeru usanthathilla
Male: Thalaimela ganathathaan Yethi vaippom Aana thalaikkulla Ganathathaan yetha maattom
Chorus: {Nimirndhu ninna karudhu Nermaiyinna marudhu} (2)
Male: Sooraavalida Naanga thottaalae seerum pulida Yeri adida Ooru onnaaga vaettu vedidaa
Chorus: Jalli kattu kaala Ithu thaakkumadi aala Vetti vambu senja Ivan katta vaippaan sela
Chorus: Mathaappo poo pola Pongi sirippaanae Kithaappu kaattaama Kotti koduppaanae
Chorus: Nananja pana pola Valathithaan Nalla manasu mala pola Osathithaan
Male: Sattaiyila azhukkkirukkum Savadaalu neranjirukkum Aanaalum naanga romba gethu gethu
Male: Vervai velichathula Irutta thorathiduvom Maaraatha anbu enga sothu sothu
Male: Summa sandithanam Panni varum salli paiyan Kuthikaalu narambeduppom
Male: Ooru ponnugala Kevalama sonnavana Boli pottu vagunthiruvom
Male: Aathaaram ammanu Aasa vaippom Ava kaappaathum saaminnu Poosa vaippom
Chorus: {Nimirndhu ninna karudhu Nermaiyinna marudhu} (2)
Chorus: Nimirndhu ninna karudhu Karudhu karudhu Nermaiyinna marudhu Marudhu marudhu
Chorus: Nimirndhu ninna karudhu Nermaiyinna marudhu
Male: Sooraavalidaa...
dhee cuckoo
aathangara orathil
tamil christian songs karaoke with lyrics
master the blaster lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
tamil devotional songs lyrics pdf
kadhale kadhale 96 lyrics
morrakka mattrakka song lyrics
vaalibangal odum whatsapp status
en iniya pon nilave lyrics
tamil christmas songs lyrics
ennavale adi ennavale karaoke
tamil love song lyrics
hanuman chalisa tamil translation pdf
kangal neeye song lyrics free download in tamil
enjoy en jaami cuckoo
hare rama hare krishna lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
kutty pattas tamil movie download
ovvoru pookalume karaoke with lyrics in tamil