Added Date: Feb 11, 2022
பெண்: அழகு சித்திரம் இளமை புத்தகம் அழைக்குதய்யா மயக்குதய்யா கண்ணாலே ரெண்டு கண்ணாலே இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான் என் அங்கம் உன் கையில் மிருதங்கமே

ஆண்: ஸ ஸ ஸ கக ரிரி ஸ நிநிநி ஸ ஸ ஸா கக க பப மம க ரிரிரி ககக பநி ஸா மப நி ப நி ஸா மப நி பா பா பா பா பம கரி ஸ நி த ப ஸநி ஸஸஸநி ஸஸஸநி ஸஸஸநி ஸஸ பம கரி கரி கரி கரி ஸநி ஸநி ஸரி ஸக ரிக ரிக ரிக ரிக ரிம கம கம பம கரி ஸநி தப ஸப பம கரி ஸநிதப ஸா
ஆண்: வைகை தோளில் வை கை காதல் பொய்கை என்னோடு நின்றாடு வைகை தோளில் வை கை காதல் பொய்கை என்னோடு நின்றாடு
பெண்: கலைஞன் கண்டாலே சிலையும் பெண்ணாகும் அணைத்துக் கொண்டாலே அமைதி உண்டாகும்
ஆண்: மதுக்கடலென புது சுவை தரும் உனது பொன்னேடு புதுக் கவிதைகள் தினம் இதழ்களில் எழுதிக் கொண்டாடு

குழு: ...........
பெண்: மோகம் காதல் ராகம் இந்நேரம் எந்நாளும் உண்டாகும் ஆஹா ஹா மோகம் காதல் ராகம் இந்நேரம் எந்நாளும் உண்டாகும்
ஆண்: இனிக்கும் பாலாடை குளிக்கும் நீரோடை மணக்கும் பூவாடை அழைக்கும் அத்தானை
பெண்: கடல் தழுவிடும் நதியென மெல்ல தழுவக் கூடாதோ மழை முகிலென தினம் சுகமழை பொழியக் கூடாதோ

Female: Azhagu sithiram ilamai puthagam Azhaikkuthaiyaa mayakkuthaiyaa Kannaalae. rendu kannaalae Ilam poongaatrum naan Ezhil neerootrum naan En angam un kaiyil miruthangamae

Male: Sa sa sa ga ga ri ri sa ni ni ni sa sa saa Ga ga ga papapa mama ga ririri ga ga ga Pani saa mapa nee pa ne sa mapa ne Pa pa pa pa pa ma ga ri sa ni dha pa Sa ni sa sa sa ni sa sa sa ni sa sa sa ni sa sa Pa ma ga ri gari gari gari sani sani sani sariga Riga riga rga riga rima ga ma ga ma Pa ma ga ri sa ni dha pa sa pa Pa ma ga ri sa ni tha pa sa
Male: Vaigai thozhil vai kai Kaadhal poigai ennodu nindraadu Vaigai thozhil vai kai Kaadhal poigai ennodu nindraadu
Female: Kalaingan kandaalae silaiyum pennagum Anaithu kondaalae amaidhi undaagum
Male: Madhukadalena pudhu suvai tharum unadhu ponnedu Pudhu kavidhaigal thnam idhazgalil ezhudhi kondaadu
Female: Azhagu sithiram ilamai puthagam Azhaikkuthaiyaa mayakkuthaiyaa Kannaalae. rendu kannaalae Ilam poongaatrum naan Ezhil neerootrum naan En angam un kaiyil miruthangamae
Chorus: .........
Female: Mogam kaadhal raagam Inneram ennaalum undaagum Ahaa ..aaa.mogam kaadhal raagam Inneram ennaalum undaagum
Male: Inikkum paalaadai kulikkum neerodai Manakkum poovaadai azhaikkum athanaai
Female: Kadal thazhuvidum nadhiyena mella thazhuva kudathoo Mazhai mugilena dhinam sugamazhai pozhiya koodatho
Female: Azhagu sithiram ilamai puthagam Azhaikkuthaiyaa mayakkuthaiyaa Kannaalae. rendu kannaalae Ilam poongaatrum naan Ezhil neerootrum naan En angam un kaiyil miruthangamae
christian padal padal
tamil karaoke old songs with lyrics 1970
google google panni parthen ulagathula song lyrics in tamil
uyirae uyirae song lyrics
bujjisong lyrics
minnale karaoke
maraigirai
ennathuyire ennathuyire song lyrics
tamil love feeling songs lyrics
en kadhale lyrics
poove sempoove karaoke
romantic songs lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
nanbiye song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil christian songs lyrics in english pdf
putham pudhu kaalai gv prakash lyrics
jayam movie songs lyrics in tamil
enjoy enjaami song lyrics
tamil christian songs lyrics