Added Date: Feb 11, 2022
பெண்: தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும் தீபாவளி
பெண்: மங்கல மங்கையர் வாழ்த்துக்கள் பாடும் தீபாவளி

பெண்: இசை பாடுவோம் அன்பில் உறவாடுவோம்
பெண்: இசை பாடுவோம் அன்பில் உறவாடுவோம்
பெண்: திருநாளிலே ஒன்றாய் சேர்ந்தே இன்பம் காணுவோம்

பெண்: இரவினில் ஒளி மழை பொழியும் சுப தினம் புது மனம் புரிந்தவர் மகிழும் ஒரு தினம் பிரிவேதும் நமக்குள்ளே வராமல் வாழுவோம்

பெண்: பேதங்கள் இல்லா உள்ளம் வளர்ப்போம்
பெண்: பேதங்கள் இல்லா உள்ளம் வளர்ப்போம் எந்நாளும் இந்நாள் போலே ஒளி தீபம் காணுவோம்

பெண்: இசை பாடுவோம் அன்பில் உறவாடுவோம் திருநாளிலே ஒன்றாய் சேர்ந்தே இன்பம் காணுவோம்

பெண்: இளையவர் மனங்களில் இளமை கனவுகள் இதயங்கள் நெருங்கிட வளரும் உறவுகள் சேயோடு சேயாகி சேர்ந்தே ரசிப்போம்

பெண்: அன்பான எங்கள் மாமி பாதம் பணிவோம்
பெண்: அன்பான எங்கள் மாமி பாதம் பணிவோம்
இருவர்: அவர் செய்யும் ஆசீர்வாதம் அருளாகி பெறுவோம்

இருவர்: தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும் தீபாவளி மங்கல மங்கையர் வாழ்த்துக்கள் பாடும் தீபாவளி

Female: Deepangal aayiram Dheviyar yaetrum deepaavali
Female: Mangala mangaiyar Vaazhthukkal paadum deepaavali

Female: Isai paaduvom anbil uravaaduvom
Female: Isai paaduvom anbil uravaaduvom
Female: Thirunaalilae ondraai saerndhae
Inbam kaanuvom
Female: Deepangal aayiram Dheviyar yaetrum deepaavali
Female: Mangala mangaiyar Vaazhthukkal paadum deepaavali
Female: Iravinil oli mazhai pozhiyum suba dhinam Pudhu manam purindhavar magizha oru dhinam Pirivaedhum namakkullae varaamal vaazhuvom

Female: Baedhangal yaedhum illaa ullam valarppom
Female: Baedhangal yaedhum illaa ullam valarppom Ennaalum innaal polae oli veesa kaanuvom
Female: Deepangal aayiram Dheviyar yaetrum deepaavali
Female: Mangala mangaiyar Vaazhthukkal paadum deepaavali
Female: Isai paaduvom anbil uravaaduvom Thirunaalilae ondraai saerndhae inbam kaanuvom

Female: Ilaiyavar manangalil ilamai kanavugal Idhayangal inaindhida valarum uravugal Saeiyodum saeyaagi saerndhae rasippom

Female: Anbaana engal maami paadham panivom

All: Avar seiyum aaseervaadham arulaagi peruvom
Female: Deepangal aayiram Dheviyar yaetrum deepaavali
Female: Mangala mangaiyar Vaazhthukkal paadum deepaavali
Female: Isai paaduvom anbil uravaaduvom Thirunaalilae ondraai saerndhae inbam kaanuvom
All: Deepangal aayiram Dheviyar yaetrum deepaavali Mangala mangaiyar Vaazhthukkal paadum deepaavali
ennathuyire ennathuyire song lyrics
jimikki kammal lyrics tamil
alagiya sirukki ringtone download
kadhal valarthen karaoke
karaoke songs with lyrics tamil free download
soorarai pottru song lyrics tamil
google google tamil song lyrics in english
tamil karaoke download mp3
tamil love song lyrics
inna mylu song lyrics
kanne kalaimane karaoke tamil
old tamil songs lyrics in english
kadhal kavithai lyrics in tamil
oru manam whatsapp status download
master movie lyrics in tamil
tamil love feeling songs lyrics
aalapol velapol karaoke
thaabangale karaoke
maraigirai
tamil music without lyrics free download