Ival Thano Song Lyrics

Marumunai cover
Movie: Marumunai (2014)
Music: Sathya Dev
Lyricists: Piraisoodan
Singers: Aalaap Raju

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ. ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.ஆ.. ஆ. ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.

குழு: இவள் தானோ மார்கழி இள நெஞ்சில் பனித் துளி நகராமல் நிற்குதே நனைகின்ற மணித் துளி கடல் தீண்டும் வானமாய் என் நெஞ்சம் மாறுதே அலையாக ஆசைகள் அவள் மீது மோதுதே அழகான ராத்திரி அவள் கூந்தல் முடியுதே அவள் பார்க்கும் பார்வையில் அடிவானம் விடியுதே சொர்க்கத்தின் தங்கச் சாவி இவளா

ஆண்: இவள் தானோ மார்கழி இள நெஞ்சில் பனித் துளி நகராமல் நிற்குதே நனைகின்ற மணித் துளி

ஆண்: உயிர் மழைத் துளியாய் உடல் மயிலிறகாய் இவள் என்னை தாண்டி செல்லும் போது மிதக்கிறதே பல ஜென்மங்களாய் இவள் மடியினிலே நான் வாழ்ந்திருந்த ஞாபகங்கள் உதிக்கிறதே அவள் நடந்து வர என்னை தொடர்ந்து வர என் நெஞ்சுக்குள்ளே நாதஸ்வரம் ஒலிக்கிறதே அவள் காதல் முகம் கண்டு ரசிப்பதற்கு அந்த வெண்ணிலவில் ஜன்னல் ஒன்று திறக்கிறதே

ஆண்: கடல் தீண்டும் வானமாய் என் நெஞ்சம் மாறுதே அலையாக ஆசைகள் அவள் மீது மோதுதே

ஆண்: இவள் பாதம் தொடும் பசும் புல்வெளிகள் பனி முத்தம் வைத்து முத்தம் வைத்து சிலிர்க்கிறதே இவள் விரல்கள் எது வண்ண மலர்கள் எது தென்றல் குழப்பத்தில் நின்று நின்று திகைக்கிறதே

ஆண்: ஒரு முயல் குட்டியாய் இந்த செல்லக் குட்டியை கை அள்ளிக் கொண்டு சென்றுவிட துடிக்கிறதே இது கனவுகளா இல்லை நினைவுகளா என் கண்ணிரண்டில் தேன் துளிகள் தெறிக்கிறதே

ஆண்: அழகான ராத்திரி அவள் கூந்தல் முடியுதே அவள் பார்க்கும் பார்வையில் அடிவானம் விடியுதே

ஆண்: இவள் தானோ மார்கழி இள நெஞ்சில் பனித் துளி நகராமல் நிற்குதே நனைகின்ற மணித் துளி

ஆண்: கடல் தீண்டும் வானமாய் என் நெஞ்சம் மாறுதே அலையாக ஆசைகள் அவள் மீது மோதுதே

ஆண்: அழகான ராத்திரி அவள் கூந்தல் முடியுதே அவள் பார்க்கும் பார்வையில் அடிவானம் விடியுதே சொர்க்கத்தின் தங்கச் சாவி இவளா

Male: Aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa.

Chorus: Ival thaano maargazhi Ila nenjil pani thuli Nagaraamal nirkkudhae Nanaigindra mani thuli Kadal theendum vaanamaai En nenjam maarudhae Alaiyaaga aasaigal aval meedhu modhudhae Azhagaana raathiri aval koondhal mudiyudhae Aval paarkkum paarvaiyil adivaanam viduyidhae Sorgathin thanga chaavi ivalaa

Male: Ival thaano maargazhi Ila nenjil pani thuli Nagaraamal nirkkudhae Nanaigindra mani thuli

Male: Uyir mazhai thuliyaai Udal mayiliragaai Ival ennai thaandi chellum podhu Midhakkiradhae Pala janmangalaai ival madiyinilae Naan vaazhndhirundha nyaabagangal Udhikkiradhae Aval nadandhu vara ennai thodarndhu vara En nenjukkullae naadhaswaram olikkiradhae Aval kaadhal mugam kandu rasippadharkku Andha vennilavil jannal ondru thirakkiradhae

Male: Kadal theendum .vaanamaai En nenjam maarudhae Alaiyaaga aasaigal Aval meedhu modhudhae

Male: Ival paadham thodum Pasum pulveligal Pani mutham vaithu mutham vaithu Silirkkiradhae Ival viralgal yedhu vanna malargal yedhu Thendral kuzhappathil nindru nindru Thigaikkiradhae

Male: Oru muyal kuttiyaai indha sella kuttiyai Kai alli kondu sendru vida thudikkiradhae Idhu kanavugalaa illai ninaivugalaa En kannirandil thaen thuligal therikkiradhae

Male: Azhagaana raathiri aval koondhal Mudiyudhae Aval paarkkum paarvaiyil adivaanam Vidiyudhae

Male: Ival thaano maargazhi Ila nenjil pani thuli Nagaraamal nirkkudhae Nanaigindra mani thuli

Male: Kadal theendum vaanamaai En nenjam maarudhae Alaiyaaga aasaigal aval meedhu Modhudhae

Male: Azhagaana raathiri aval koondhal Mudiyudhae Aval paarkkum paarvaiyil adivaanam Vidiyudhae Sorgathin thangha chaavi ivalaa

Other Songs From Marumunai (2014)

Similiar Songs

Abhyam Krishna Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Paanja Janiyam Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Tring Tring Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Most Searched Keywords
  • theera nadhi maara lyrics

  • google google tamil song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • best tamil song lyrics in tamil

  • chellama song lyrics

  • narumugaye song lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • tamil melody lyrics

  • enjoy en jaami lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • kai veesum

  • kuruthi aattam song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • tamil kannadasan padal

  • uyire uyire song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • happy birthday lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • paadariyen padippariyen lyrics

  • mulumathy lyrics