Added Date: Feb 11, 2022
பெண்: ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
பெண்: ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
பெண்: புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி

பெண்: சின்னப்பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான் செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான் வெல்லக்கட்டி நான் புது வெள்ளிரதம் நான் கன்னுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்
பெண்: ஒரு பொன் தோில் உல்லாச ஊர் போகலாம் நீ என்னோடு சல்லாபத் தேர் ஏறலாம் அடி அம்மாடி அம்புட்டும் நீ காணலாம் இது பூ சூடும் பொன் மாலை தான் என் செல்லகுட்டி

பெண்: ........
பெண்: சின்ன சிட்டு நான் ஒரு சிங்கார பூ நான் தங்க தட்டு நான் நல்ல தாளம் பூ நான் வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான் வாசமுல்லை நான் அந்தி வான் மேகம் நான்
பெண்: என் மச்சானே என்னோடு நீ ஆடலாம் என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம் வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம் இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான் என் செல்லகுட்டி

Female: Aasa adhigam vechu Manasa adakki vekkalaamaa En maamaa
Female: Aala mayakipputtu Azhaga olichi vekkalaamaa En maamaa
Female: Pudhu rosaa naan ennodu En raasaavae vandhaadu En chellakutti

Female: Chinna ponnu naan oru sendhoorappoo naan Sengamalam naan pudhu thaenkinnam naan Vella katti naan nalla velliratham naan Kannu kutty naan nalla kaarkalam naan
Female: Oru ponn theril ullaasa oor pogalaam Nee ennodu sallaaba ther yeralaam Adi ammaadi ambuttum nee kaanalaam Idhu poochudum ponn maalai thaan En chellakutti
Female: Aasa adhigam vechu Manasa adakki vekkalaamaa En maamaa
Female: Aala mayakipputtu Azhaga olichi vekkalaamaa En maamaa
Female: Nananana nanana naana Naanananaa nanana naanaa Nananana nanana naana Naanananaa Naa Naa
Female: Chinna chittu naan oru singaara poo naan Thanga thattu naan nalla thaazhamboo naan Vaanavillum naan adhil vannangalum naan Vaasamullai naan andhi vaanmegham naam
Female: En machanae ennodu nee aadalaam En pon meni thannodu nee aadalaam Vaa thenpaandi themmaangu naam paadalaam Idhu thaen sindhum poonjolai dhaan En chella kutty
Female: Aasa adhigam vechu Manasa adakki vekkalaamaa En maamaa
Female: Aala mayakipputtu Azhaga olichi vekkalaamaa En maamaa
Female: Pudhu rosaa naan ennodu En raasaavae vandhaadu En chellakutti
Female: Aasa adhigam vechu Manasa adakki vekkalaamaa En maamaa
Female: Aala mayakipputtu Azhaga olichi vekkalaamaa En maamaa
a to z tamil songs lyrics
dosai amma dosai lyrics
konjum mainakkale karaoke
tamil whatsapp status lyrics download
tamil karaoke with lyrics
bigil song lyrics
saivam azhagu karaoke with lyrics
ganapathi homam lyrics in tamil pdf
song lyrics in tamil with images
azhagai nirkum yaar ivargal lyrics
tamil song lyrics
old tamil karaoke songs with lyrics free download
butta bomma song in tamil lyrics download mp3
unna nenachu nenachu karaoke mp3 download
thangamey song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil paadal music
master vaathi coming lyrics
tamil songs lyrics download free
ilayaraja songs tamil lyrics