Added Date: Feb 11, 2022
ஆண்: {எல்லோர்க்கும் .. நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே இல்லார்க்கும்.. நல்ல மாற்றம் உண்டு ஏற்றம் உண்டு உலகிலே} (2)
ஆண்: வினாக்களும் கனாக்களும் வீணாக ஏன் பொன்நாள் வரும் கைக் கூடிடும் போராட்டமே நாளை என்றோர் நாளை நம்புங்கள்
ஆண்: எல்லோர்க்கும் .. நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே இல்லார்க்கும்.. நல்ல மாற்றம் உண்டு ஏற்றம் உண்டு உலகிலே
ஆண்: {மண் மீதிலே எந்த ஜீவனுக்கும் அளவில்லாத ஆசைகள் ஒன்றல்லவே ஓர் ஆயிரத்தை தாண்டி நிற்கும் தேவைகள்} (2)
ஆண்: நினைத்தது நடப்பது எவன் வசம் அனைத்தையும் முடிப்பது அவன் வசம் தெய்வம் என்ற ஒன்றை நம்புங்கள்

Male: {Ellorukkum. nalla kaalam undu Neram undu vaazhvilae Illaarukkum. nalla maattram undu Yettram undu ulagilae}(2)
Male: Vinaakkalum kanaakkalum Veenaaga yen Ponnaal varum kai koodidum Poraattamae Naalai endrorr naalai nambungal.
Male: Ellorukkum. nalla kaalam undu Neram undu vaazhvilae Illaarukkum. nalla maattram undu Yettram undu ulagilae
Male: {Manmeethilae Entha jeevanukkum alavillaatha aasaigal Ondrallavae .. Oraayiraththai thaandi nirkkum thevaigal} (2)
Male: Ninaiththathu nadappathu evan vasam Anaiththaiyum mudippathu avan vasam Deivam endra ondrai nambungal .
Male: {Ellorukkum. nalla kaalam undu Neram undu vaazhvilae Illaarukkum. nalla maattram undu Yettram undu ulagilae} (2)
enjoy enjaami song lyrics
kinemaster lyrics download tamil
rummy koodamela koodavechi lyrics
malare mounama karaoke with lyrics
best lyrics in tamil
dhee cuckoo
tamil karaoke video songs with lyrics free download
tamil karaoke with lyrics
teddy marandhaye
poove sempoove karaoke
usure soorarai pottru lyrics
tamil love feeling songs lyrics in tamil
spb songs karaoke with lyrics
maara movie song lyrics
lyrics status tamil
alli pookalaye song download
siruthai songs lyrics
en iniya pon nilave lyrics
tamil love feeling songs lyrics video download
karnan movie songs lyrics