Ellorum Sollu Pattu Song Lyrics

Marupadiyum cover
Movie: Marupadiyum (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்ம்.. ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்ம்.. எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து

ஆண்: மேடையே . வையகம் ஒரு மேடையே வேஷமே. அங்கெல்லாம் வெறும் வேஷமே மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

ஆண்: எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து

ஆண்: நாயகன் மேலிரிந்து நூலினை ஆட்டுகின்றான் நாமெலாம் பொம்மை என்று நாடகம் காட்டுகின்றான்

ஆண்: காவியம் போலொரு காதலை தீட்டுவான் காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்

ஆண்: ரயில் சிநேகமாய் புயல் அடித்த மேகமாய் கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

ஆண்: கோவலன் பாதை தன்னில் மாதவி வந்ததுண்டு மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று

ஆண்: மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே

ஆண்: எது கூடுமோ எது விலகி ஓடுமோ மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே..

ஆண்: ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்ம்.. ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்ம்..

Male: Hmm..mmm.mmm Hmmm.mmm.mmmm Ellorum sollum pattu Solvenae unnai parthu

Male: Medaiyae.. vaiyagam oru medaiyae Veshamae. angellam verum veshamae Mothathil vanthu koodum pin odum Naam koothadum koottamae.

Male: Ellorum sollum pattu Solvenae unnai parthu

Male: Naayagan mel irunthu Noolinai aatugindran Naam ellam bommai endru Naadagam kaatugindran

Male: Kaaviyam pol oru Kaadhalai theettuvan Kaaranam yethum indri Kaatchiyai maatruvan

Male: Rayil snehamaai Puyal aditha megamai Kalainthu vanthu koodum pin odum Naam koothadum kootamae.

Male: Ellorum sollum pattu Solvenae unnai parthu

Male: Kovalan paadhaithannil Madhavi vandha thundu Madhavi illai endral Kannagi yethu indru

Male: Maanidan jaathagam Iraivanin kaiyilae Mayakkangal nervathillai Thelinthavar nenjilae

Male: Ethu koodumo ethu vilagi odumo Mothathil vanthu koodum pin odum Naam koothadum koottamae.

Male: Ellorum sollum pattu Solvenae unnai parthu

Male: Medaiyae.. vaiyagam oru medaiyae Veshamae. angellam verum veshamae Mothathil vanthu koodum pin odum Naam koothadum koottamae.

Male: Hmm.mmm.mmm Hmmm.mmm.mmmm..

Other Songs From Marupadiyum (1993)

Most Searched Keywords
  • sarpatta parambarai songs list

  • naan pogiren mele mele song lyrics

  • aagasatha

  • tamil song lyrics download

  • kannamma song lyrics

  • siruthai songs lyrics

  • jesus song tamil lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • vijay sethupathi song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • naan movie songs lyrics in tamil

  • tamil song lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • old tamil songs lyrics

  • tamil christian songs lyrics in english

  • tamil bhajans lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • sarpatta parambarai lyrics tamil