Arumbudhira Mutthudhira Song Lyrics

Marutha Nattu Veeran cover
Movie: Marutha Nattu Veeran (1961)
Music: S. V. Venkataraman
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ...ஆ...ஆஆ. ஆஆ. ஆ..ஆ..

ஆண்: அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது கரும்பு முகம் கண்ட உடன் கவலை பறக்குது அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது கரும்பு முகம் கண்ட உடன் கவலை பறக்குது

பெண்: பிறந்த போது விருந்து வைக்கும் பெருமை இல்லாது... ஆ...ஆ...ஆ..ஆ...

பெண்: பிறந்த போது விருந்து வைக்கும் பெருமை இல்லாது பல பெண்கள் வந்து தொட்டில் ஆட்டும் சிறப்பும் இல்லாது பிறந்த போது விருந்து வைக்கும் பெருமை இல்லாது பல பெண்கள் வந்து தொட்டில் ஆட்டும் சிறப்பும் இல்லாது அருமை உள்ள ஆசைத் தந்தை அருகில் இல்லாது அருமை உள்ள ஆசைத் தந்தை அருகில் இல்லாது வறுமையிலும் சிறுமையிலும் வாட்டம் கொள்ளாது வறுமையிலும் சிறுமையிலும் வாட்டம் கொள்ளாது

பெண்: அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது கரும்பு முகம் கண்ட உடன் கவலை பறக்குது அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது கரும்பு முகம் கண்ட உடன் கவலை பறக்குது

ஆண்: குரலைக் கேட்ட எனது நெஞ்சில் தேனும் பாயுது. ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...

ஆண்: குரலைக் கேட்ட எனது நெஞ்சில் தேனும் பாயுது இருந்த இடத்தை மறந்து மனம் எங்கோ தாவுது எங்கோ தாவுது எங்கோ தாவுது அது பறந்து பறந்து புதிய புதிய கனவு காணுது அது பறந்து பறந்து புதிய புதிய கனவு காணுது பிள்ளைப் பாசத்தினால் என் இதயம் ஆடிப் பாடுது பிள்ளைப் பாசத்தினால் என் இதயம் ஆடிப் பாடுது

ஆண்: அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது கரும்பு முகம் கண்ட உடன் கவலை பறக்குது
பெண்: ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...

பெண்: அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது கரும்பு முகம் கண்ட உடன் கவலை பறக்குது
ஆண்: ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...

பெண்: கருமை தந்த வைர முடி தரையில் கிடக்குது உரிமை உள்ள நெஞ்சம் அதை உணர்ந்து துடிக்குது கருமை தந்த வைர முடி தரையில் கிடக்குது உரிமை உள்ள நெஞ்சம் அதை உணர்ந்து துடிக்குது

ஆண்: சிரிப்பதுதான் உலகத்திலே கவலைக்கு மருந்து சிரிப்பதுதான் உலகத்திலே கவலைக்கு மருந்து திகட்டாத அமுதாக இனித்திடும் விருந்து திகட்டாத அமுதாக இனித்திடும் விருந்து

ஆண்: அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது கரும்பு முகம் கண்ட உடன் கவலை பறக்குது

ஆண்: அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது கரும்பு முகம் கண்ட உடன் கவலை பறக்குது கவலை பறக்குது

Male: Aa. aa. aaa. Aaa.. aa. aa.

Male: Arumbudhira muthudhira Azhagu sirikkudhu Karumbu mugam kanda udan Kavalai parakkudhu Arumbudhira muthudhira Azhagu sirikkudhu Karumbu mugam kanda udan Kavalai parakkudhu

Female: Pirandha podhu virundhu vaikkum Perumai illaadhu. Aa. aa. aa.aa.

Female: Pirandha podhu virundhu vaikkum Perumai illaadhu Pala pengal vandhu thottil aattum Sirappum illaadhu Pirandha podhu virundhu vaikkum Perumai illaadhu Pala pengal vandhu thottil aattum Sirappum illaadhu Arumai ulla aasi thandhai arugil illaadhu Arumai ulla aasi thandhai arugil illaadhu Varumaiyilum sirumaiyilum vaattam kollaadhu Varumaiyilum sirumaiyilum vaattam kollaadhu

Female: Arumbudhira muthudhira Azhagu sirikkudhu Karumbu mugam kanda udan Kavalai parakkudhu Arumbudhira muthudhira Azhagu sirikkudhu Karumbu mugam kanda udan Kavalai parakkudhu

Male: Kuralai ketta enadhu nenjil Thaenum paayudhu. Aa. aa. aa.aa.aa.

Male: Kuralai ketta enadhu nenjil Thaenum paayudhu. Irundha idathai marandhu manam engo thaavudhu Engo thaavudhu engo thaavudhu Adhu parandhu parandhu pudhiya pudhiya Kanavu kaanudhu Adhu parandhu parandhu pudhiya pudhiya Kanavu kaanudhu Pillai paasathinaal en idhayam aadi paadudhu Pillai paasathinaal en idhayam aadi paadudhu

Male: Arumbudhira muthudhira Azhagu sirikkudhu Karumbu mugam kanda udan Kavalai parakkudhu
Female: Aa. aa.aa..aaa..aa..aa..aa.aa.aa.aa..

Female: Arumbudhira muthudhira Azhagu sirikkudhu Karumbu mugam kanda udan Kavalai parakkudhu
Male: Aa. aa.aa..aaa..aa..aa..aa.aa.aa.aa..

Female: Karumai thandha vaira mudi Tharaiyil kidakkudhu Urimai ulla nenjam adhai unarndhu thudikkudhu Karumai thandha vaira mudi tharaiyil kidakkudhu Urimai ulla nenjam adhai unarndhu thudikkudhu

Male: Sirippadhu thaan ulagathilae kavalaikku marundhu Sirippadhu thaan ulagathilae kavalaikku marundhu Thigattaadha amudhaaga inithidum virundhu Thigattaadha amudhaaga inithidum virundhu

Male: Arumbudhira muthudhira Azhagu sirikkudhu Karumbu mugam kanda udan Kavalai parakkudhu

Male: Arumbudhira muthudhira Azhagu sirikkudhu Karumbu mugam kanda udan Kavalai parakkudhu Kavalai parakkudhu.

Most Searched Keywords
  • orasaadha song lyrics

  • gaana song lyrics in tamil

  • tamil lyrics video song

  • maraigirai movie

  • chinna chinna aasai karaoke download

  • google google vijay song lyrics

  • karaoke songs tamil lyrics

  • sister brother song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • lyrical video tamil songs

  • tamil tamil song lyrics

  • aarariraro song lyrics

  • album song lyrics in tamil

  • tamil music without lyrics

  • thaabangale karaoke

  • best lyrics in tamil love songs

  • ennai kollathey tamil lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • karnan lyrics tamil

  • tamil happy birthday song lyrics