Added Date: Feb 11, 2022
ஆண்: கல்லிருக்கும் முள்ளிருக்கும். கருநாகப் பாம்பிருக்கும். தொல்லை தரும் பூமியிலே. தூய மனம் கொண்டவளே.
ஆண்: எங்கே செல்கின்றாய் அம்மா எங்கே செல்கின்றாய் எங்கே செல்கின்றாய் அம்மா எங்கே செல்கின்றாய்
ஆண்: எங்கே செல்கின்றாய் அப்பா எங்கே செல்கின்றாய் எங்கே செல்கின்றாய் அப்பா எங்கே செல்கின்றாய்
ஆண்: எங்கே செல்கின்றாய் அம்மா எங்கே செல்கின்றாய்
ஆண்: அழுகின்றாயா அழுது விடு அலைகின்றாயா அலைந்து விடு அழுகின்றாயா அழுது விடு அலைகின்றாயா அலைந்து விடு மழலை சுமந்த மயிலே உலகில் மழலை சுமந்த மயிலே உலகில் கருணையை மட்டும் மறந்து விடு

ஆண்: வாளும் வலிவும் இருந்தாலும் உன் மனதினில் உறுதி நிறைந்தாலும் வாளும் வலிவும் இருந்தாலும் உன் மனதினில் உறுதி நிறைந்தாலும் சூழும் வஞ்சக சூழ்ச்சியில் உந்தன் சூழும் வஞ்சக சூழ்ச்சியில் உந்தன் தோளும் வாளும் என் செய்யும்

ஆண்: கோட்டை இருந்தும் அரசில்லை. கொஞ்சும் கிளியிடம் மொழி இல்லை. பாடல் பிறந்தும் இசை இல்லை. வளர் பாவை உனக்கும் துணை இல்லை

ஆண்: ஒவ்வொரு இரவும் விடியுமடா ஒவ்வொடு தடையும் அழியுமடா உள்ளத் துணிவும் முயற்சியும் கொண்ட உத்தம வாழ்வும் மலருமடா.
ஆண்: கண்ணிலே காண்பதெல்லாம் கவலைகளாய் வளர்ந்தாலும் உண்மை மலரும் ஒளி பிறக்கும் கலங்காதே.

Male: Kallirukkum mullirukkum. Karunaaga paambirukkum. Thollai tharum boomiyilae. Thooya manam kondavalae.
Male: Engae selgindraai ammaa Engae selgindraai Engae selgindraai ammaa Engae selgindraai
Male: Engae selgindraai appaa Engae selgindraai Engae selgindraai appaa Engae selgindraai
Male: Engae selgindraai ammaa Engae selgindraai
Male: Azhugindraayaa azhudhu vidu Alaigindraayaa alaindhu vidu Azhugindraayaa azhudhu vidu Alaigindraayaa alaindhu vidu Mazhalai sumandha mayilae ulagil Mazhalai sumandha mayilae ulagil Karunaiyai mattum marandhu vidu
Male: Engae selgindraai ammaa Engae selgindraai Engae selgindraai ammaa Engae selgindraai
Male: Vaalum valivum irundhaalum Un manadhinil urudhi niraindhaalum Vaalum valivum irundhaalum Un manadhinil urudhi niraindhaalum Soozhum vanjaga soozhchiyil undhan Soozhum vanjaga soozhchiyil undhan Tholum vaalum en seiyum
Male: Engae selgindraai appaa Engae selgindraai Engae selgindraai ammaa Engae selgindraai
Male: Kottai irundhum arasillai. Konjum kiliyidam mozhi illai. Paadal pirandhum isai illai. Valar paavai unakkum thunai illai.
Male: Engae selgindraai ammaa Engae selgindraai
Male: Ovvoru iravum vidiyumadaa. Ovvoru thadaiyum azhiyumadaa. Ulla thunivum muyarchiyum konda Uthama vaazhvum malarumadaa.
Male: Kannilae kaanbadhellaam Kavalaigalaai valarndhaalum Unmai malarum oli pirakkum kalangaadhae.
best tamil song lyrics for whatsapp status download
80s tamil songs lyrics
aagasam song soorarai pottru mp3 download
chinna chinna aasai karaoke mp3 download
tamil karaoke songs with lyrics for male singers
thoda thoda malarndhadhenna lyrics
rasathi unna song lyrics
national anthem lyrics tamil
cuckoo cuckoo dhee lyrics
ovvoru pookalume karaoke download
venmathi venmathiye nillu lyrics
sri guru paduka stotram lyrics in tamil
tamil love feeling songs lyrics
tamil christmas songs lyrics pdf
karaoke tamil christian songs with lyrics
ben 10 tamil song lyrics
soorarai pottru mannurunda lyrics
dhee cuckoo
ellu vaya pookalaye lyrics audio song download
paatu paadava karaoke