Paruvam Paartthu Arugil Song Lyrics

Marutha Nattu Veeran cover
Movie: Marutha Nattu Veeran (1961)
Music: S. V. Venkataraman
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

ஆண்: பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா.

ஆண்: பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா

ஆண்: வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ

ஆண்: வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக் கண்டாயோ சென்றாயோ

ஆண்: அங்கே வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக் கண்டாயோ சென்றாயோ பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா

ஆண்: ஞாயிறு பெற்றவள் நீ தானோ திங்கள் என்பதுன் பேர் தானோ

ஆண்: ஞாயிறு பெற்றவள் நீ தானோ திங்கள் என்பதுன் பேர் தானோ நலம் பாடும் செவ்வாயில் தமிழ்ப் பாடும் நகை கொண்டு நலம் பாடும் செவ்வாயில் தமிழ்ப் பாடும் நகை கொண்டு நடமாடும் தனி வைரச் சிலையோ. ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..

ஆண்: நடமாடும் தனி வைரச் சிலையோ மேகம் வலை வீசி மணம் கொண்ட துணையோ பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா

ஆண்: காலிலே சலங்கை கலீர் கலீர் என கண்களிலே மின்னல் பளீர் பளீர் என கைகள் வீசி வரும் கன்னி போல எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும் எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும் என்னை வாட்டி வதைப்பதென்று வடிவமான கலை வண்ணமே இயற்கை அன்னமே

ஆண்: பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா...

Male: Aa. aa. aa. aa. aa. aa.

Male: Paruvam paarthu arugil vandhum vetkamaa Paruvam paarthu arugil vandhum vetkamaa Illai pazhagha vandha azhaghan meedhu konda kobamaa Pazhagha vandha azhaghan meedhu konda kobamaa.

Male: Paruvam paarthu arugil vandhum vetkamaa

Male: Varuvaar varuvaar endru vaasalil nindraayo

Male: Varuvaar varuvaar yendru vaasalil nindraayo Vaadai ennum kaatru vandhu vadhaithida kandaayo Sendraayo

Male: Angae vaadai ennum kaatru vandhu Vadhaithida kandaayo sendraayo Paruvam paarthu arugil vandhum vetkamaa

Male: Gnyaayiru pettraval nee thaano Thingal enbadhun paer thaano

Male: Gnyaayiru pettraval nee thaano Thingal enbadhun paer thaano Nalam paadum sevvaayil Thamizhp paadum nagai kondu Nalam paadum sevvaayil Thamizhp paadum nagai kondu Nadamaadum thani vaira silaiyo. Aa. aa. aa. aa.aa..aa.

Male: Nadamaadum thani vaira silaiyo Megam valai veesi manam konda thunaiyo Paruvam paarthu arugil vandhum vetkamaa

Male: Kaalilae salangai galeer galeer yena Kangalilae minnal paleer paleer yena Kaighal veesi varum kanni pola Ezhil kaattiyum amudham oottiyum Ezhil kaattiyum amudham oottiyum Ennai vaatti vadhaippadhendru Vadivamaana kalai vannamae iyarkkai annamae

Male: Paruvam paarthu arugil vandhum vetkamaa Illai pazhaga vandha azhaghan meedhu konda kobamaa Paruvam paarthu arugil vandhum vetkamaa.

Most Searched Keywords
  • aarathanai umake lyrics

  • maara song tamil lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • thangachi song lyrics

  • kutty pattas tamil full movie

  • hare rama hare krishna lyrics in tamil

  • lyrics song download tamil

  • new tamil karaoke songs with lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • thabangale song lyrics

  • national anthem in tamil lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • uyire uyire song lyrics

  • isaivarigal movie download

  • lyrics video in tamil

  • jai sulthan

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • semmozhi song lyrics