Added Date: Feb 11, 2022
பெண்: ஆ..ஆ...ஆ...ஆ.. ஆ..ஆ...ஆ...ஆ..
பெண்: புது இன்பம் ஒன்று உருவாகி இன்று புது இன்பம் ஒன்று உருவாகி இன்று எதிர் வந்து நின்று இசை பாடுதே
பெண்: புது இன்பம் ஒன்று உருவாகி இன்று எதிர் வந்து நின்று இசை பாடுதே இசை பாடுதே...
குழு: அஹ்ஹஹ் ஹஹ்ஹா
குழு: அஹ்ஹஹ் ஹஹ்ஹா
பெண்: மது உண்ட வண்டு போலே மனம் ஆடுதே
குழு: ஆ...ஆ..ஆ...ஆ..
பெண்: மது உண்ட வண்டு போலே மனம் ஆடுதே எதிர் காலமே இனிப்பாகவே என் கண்ணில் தோணுதே
பெண்: புது இன்பம் ஒன்று உருவாகி இன்று எதிர் வந்து நின்று இசை பாடுதே இசை பாடுதே..ஏ..
குழு: ஆ...ஆ..ஆ...ஆ..ஆ...ஆ...
பெண்: எந்நாளும் இல்லாத விதமாக என் இடது கண் துடிக்குது இதமாக எந்நாளும் இல்லாத விதமாக என் இடது கண் துடிக்குது இதமாக என்னையும் அறியாமல் ஏனென்று புரியாமல் மனம் என்னையும் அறியாமல் ஏனென்று புரியாமல்
குழு: ஏதேதோ எண்ணுது எங்கெங்கோ செல்லுது ஏதேதோ எண்ணுது எங்கெங்கோ செல்லுது
பெண்: இதை என்ன சொல்வது
பெண்: புது இன்பம் ஒன்று உருவாகி இன்று எதிர் வந்து நின்று இசை பாடுதே
குழு: புது இன்பம் ஒன்று உருவாகி இன்று எதிர் வந்து நின்று இசை பாடுதே இசை பாடுதே...ஏ...

Female: Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa.
Female: Pudhu inbam ondru uruvaagi indru Pudhu inbam ondru uruvaagi indru Edhir vandhu nindru isai paadudhae
Female: Pudhu inbam ondru uruvaagi indru Edhir vandhu nindru isai paadudhae Isai paadudhae..ae..
Chorus: Ahhah hahhaa
Chorus: Ahhah hahhaa
Female: Madhu unda vandu polae manam aadudhae
Chorus: Aa. aa. aa. aa.
Female: Madhu unda vandu polae manam aadudhae Edhir kaalamae inippaagavae En kannil thonudhae
Female: Pudhu inbam ondru uruvaagi indru Edhir vandhu nindru isai paadudhae Isai paadudhae..ae..
Chorus: Aa. aa. aa. aa.aa.aa.
Female: Ennaalum illaadha vidhamaaga En idadhu kan thudikkudhu idhamaaga Ennaalum illaadha vidhamaaga En idadhu kan thudikkudhu idhamaaga Ennaiyum ariyaamal yaenendru puriyaamal Manam ennaiyum ariyaamal yaenendru puriyaamal
Chorus: Yaedhaedho ennudhu engengo selludhu Yaedhaedho ennudhu engengo selludhu
Female: Idhai enna solvadhu
Female: Pudhu inbam ondru uruvaagi indru Edhir vandhu nindru isai paadudhae
Chorus: Pudhu inbam ondru uruvaagi indru Edhir vandhu nindru isai paadudhae Isai paadudhae..ae..
comali song lyrics in tamil
kathai poma song lyrics
google google song tamil lyrics
irava pagala karaoke
tamil to english song translation
thalapathy song lyrics in tamil
sirikkadhey song lyrics
vathi coming song lyrics
vaathi raid lyrics
ore oru vaanam
aalapol velapol karaoke
anegan songs lyrics
bigil song lyrics
abdul kalam song in tamil lyrics
kanthasastikavasam lyrics
teddy en iniya thanimaye
teddy marandhaye
believer lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
new tamil christian songs lyrics