Added Date: Feb 11, 2022
ஆண்: மானே மலை தந்த தேனே உனக்கென்று தானே வந்தேன் உயிர் கொண்டு வாழ்ந்தேன் தினம் இங்கு நானே.. காதல் மணித் தீபம் காற்றில் அணைகின்ற நேரம்.ம்ம்ம் ஊரே தடுத்தாலும் உந்தன் முகம் காண வருவேன்.
ஆண்: பாடி பாடி அழைத்தேன் ஒரு பாச ராகம் இசைத்தேன் பாடி பாடி அழைத்தேன் ஒரு பாச ராகம் இசைத்தேன்
ஆண்: மஞ்சள் நிலாவைப் போலே நெஞ்சில் உலாவும் மானே உயரில் கலந்த உயிரை நினைந்து துடித்தேன்
ஆண்: பாடி பாடி அழைத்தேன் ஒரு பாச ராகம் இசைத்தேன் பாடி பாடி அழைத்தேன் ஒரு பாச ராகம் இசைத்தேன்.
ஆண்: பழக ஒரு மனது விலக ஒரு மனது உனது மனம் இரு மனமா பழைய நினைவுகளை இனிய கனவுகளை பலியிடத்தான் திருமணமா
ஆண்: நமது உறவு என்ன பழங்கதையா நொடியில் மறந்துவிடும் சிறுகதையா விதியை நினைத்து மனம் அழுகிறதே விழியில் அருவி வந்து வழிகிறதே
ஆண்: காதல் வசந்தமே என் வாழ்வின் சுகந்தமே நீயா பிரிந்தது எனை நீயா மறந்தது ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
ஆண்: பாடி பாடி அழைத்தேன் ஒரு பாச ராகம் இசைத்தேன் பாடி பாடி அழைத்தேன் ஒரு பாச ராகம் இசைத்தேன்..

ஆண்: கங்கை நதி பொங்கியது கண்ணில் அது தங்கியது துன்பமடி தங்க மயிலே கங்கை நதி பொங்கியது கண்ணில் அது தங்கியது துன்பமடி தங்க மயிலே
ஆண்: இன்பமொழி சொன்னக்கிளி மௌனமென நின்ற நிலை என்ன பதில் தந்து விடடி இன்பமொழி சொன்னக்கிளி மௌனமென நின்ற நிலை என்ன பதில் தந்து விடடி
ஆண்: சட்டி இது சுட்டதென விட்டுவிடவா சத்தியமும் இன்று முதல் பட்டுவிடவா அன்பு நதி இன்ப நதி வற்றிவிடவா பச்சைமரம் பட்டதென வெட்டிவிடவா
ஆண்: உள்ளமதில் உள்ள எனை தள்ளிவிடவா ஒட்டுறவு அற்றதென சொல்லிவிடவா ஜென்மமொடு ஜென்மமென வந்த உறவு வெட்டிவிட எண்ணுவது என்ன அழகு
ஆண்: உள்ளமதில் உள்ள எனை தள்ளிவிடவா ஒட்டுறவு அற்றதென சொல்லிவிடவா ஜென்மமொடு ஜென்மமென வந்த உறவு வெட்டிவிட எண்ணுவது என்ன அழகு என்ன அழகு...

Male: Maanae malai thantha thaenae unakendruthanae Vanthaen uyir kondu vaazhthaen thinam ingu naanae Kadhal mani dheebam kaatril anaikindra naeram...mmm Oorae thaduththaalum unthan mugam kaana varuvaen
Male: Paadi paadi azhaiththaen Oru paasa raagam isaiththaen Paadi paadi azhaiththaen Oru paasa raagam isaiththaen
Male: Manjal nilaavai polae Nenjil ulaavum maanae Uyiril kalantha Uyirai ninainthu thudiththaen

Male: Pazhaga oru manathu vilaga oru manathu Unathu manam iru manamaa Pazhaiya ninaivugalai iniya kanvugalai Paliyidaththaan thirumanamaa
Male: Namathu uravu enna pazhangathaiyaa Nodiyil maranthuvidum sirukadhaiyaa Vidhiyai ninaiththu manam azhugirathae Vizhiyil aruvi vanthu vazhigirathae
Male: Kadhal vasanthamae en vaazhvin suganthamae Neeya pirinthathu enai neeyaa maranththu Aa..aa...aa.aa..aa...
Male: Paadi paadi azhaiththaen Oru paasa raagam isaiththaen Paadi paadi azhaiththaen Oru paasa raagam isaiththaen
Male: Manjal nilaavai polae Nenjil ulaavum maanae Uyiril kalantha Uyirai ninainthu thudiththaen
Male: Gangai nathi pongiyathu Kannil athu thangiyathu Thunmbamadi thanga mayilae Gangai nathi pongiyathu Kannil athu thangiyathu Thunmbamadi thanga mayilae
Male: Inbamozhi sonnakili Mounamena nindra nilai Enna bathil thanthu vidadi Inbamozhi sonnakili Mounamena nindra nilai Enna bathil thanthu vidadi
Male: Satti idhu suttathaena vittu vidavaa Saththiyamum indru muthal pattu vidavaa Anbu nadhi Inba nadhi vattrividavaa Pachchaimaram pattathaena vettividavaa
Male: Ullamamathil ulla ennai thallividavaa Otturavu attrathena sollividavaa Jenmammodu jenmamena vantha uravu Vettivida ennuvathu enna azhgu
Male: Ullamamathil ulla ennai thallividavaa Otturavu attrathena sollividavaa Jenmammodu jenmamena vantha uravu Vettivida ennuvathu enna azhgu enna azhgu..
thaabangale karaoke
kichili samba song lyrics
vaalibangal odum whatsapp status
worship songs lyrics tamil
mgr padal varigal
karnan thattan thattan song lyrics
tamil song english translation game
lyrics of new songs tamil
narumugaye song lyrics
semmozhi song lyrics
tamil christmas songs lyrics pdf
soundarya lahari lyrics in tamil
unsure soorarai pottru lyrics
enjoy enjaami song lyrics
amman devotional songs lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
vennilavai poovai vaipene song lyrics
sarpatta lyrics in tamil