Singara Selvangale Song Lyrics

Maruthu Pandi cover
Movie: Maruthu Pandi (1990)
Music: Ilayaraja
Lyricists: Na. Kamarasan
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ...ஆ...ஆ...ஆ.. ஆஆஹ் ஆஹ்ஹ..ஆஅ...ஆ.. ஆ...ஆ...ஆஹ்ஹ ஆஹ்..

ஆண்: சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும்

ஆண்: மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும்

ஆண்: சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே..

ஆண்: கானக் குயில் ஒரு பாட்டு படிக்குது அம்மாடி அம்மாடியோவ் காத்தும் உனக்கொரு தாலாட்டு சொல்லுது அம்மாடி அம்மாடியோவ்

ஆண்: மானும் இருக்குது மீனும் இருக்குது உன்னோட கண்ணுக்குள்ளே ஆசை இருக்குது பாசம் இருக்குது அம்மாவின் நெஞ்சுக்குள்ளே

ஆண்: தெய்வம் இங்கு வந்து பெண்ணானதே வானும் மண்ணும் போற்றும் தாயானதே இன்று கண்ணை மூடி தூங்கு கண்ணே நாளை அவர் புகழ் பாடு கண்ணே

ஆண்: மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே.

ஆண்: ஏழை பரம்பரை வாழ்வும் உயரணும் இல்லாமை இல்லாமலே நாளும் உழைப்பவர் நியாயம் ஜெயிக்கணும் நன்மைகள் உண்டாகவே

ஆண்: கோடி கனவுகள் ஆடி வருகுது கண்ணே என் கண்ணுக்குள்ளே தேடி தவித்திடும் ஏழை துயரங்கள் இல்லாமல் போவதற்கே

ஆண்: காலம் வரும்வரை காத்திருந்தேன் வாழ்வும் மலர்ந்தது ஏழைப் பெண்ணே நாளை வருவது நம் காலமே நாடு முழுவதும் ஏழை பின்னே

ஆண்: மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே

ஆண்: சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் ஆராரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ...

Male: Aa..aaa...aa..aa.. Aaaaah.aahhha..aaa..aa.. Aa..aa..aahha...aah..

Male: Singaara selvangalae Thenpaandi muththukkalae Singaara selvangalae Thenpaandi muththukkalae Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum

Male: Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum

Male: Singaara selvangalae Thenpaandi muththukkalae

Male: Gaanakuyil oru paattu padikkuthu Ammaadi ammaadiyov Kaaththum unakkoru thaalaattu solluthu Ammaadi ammaadiyov

Male: Maanum irukkuthu meenum irukkuthu Unnoda kannukkullae Aasai irukkuthu paasam irukkuthu Ammavin nenjukullae

Male: Dheivam ingu vanthu pennaanathae Vaanum mannum potrum thaayaanathae Indru kannai moodi thoongu kannae Naalai avar pugazh paadu kannae

Male: Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Singaara selvangalae Thenpaandi muththukkalae

Male: Yaelai parambarai vaazhvum uyaranum Illamai illamalae Naalum uzhaippavar niyaayam jeyikanum Nanmaigal undaagavae

Male: Kodi kanavugal aadi varuguthu Kannae en kannukkullae Thaedi thavitthidum yaezhai thuyarangal Illamal povatharkkae

Male: Kaalam varumavarai kaaththirunthaen Vaazhvum malarnththu yaezhai pennae Naalai varuvathu nam kaalamae Naadu muzhuvathum yaezhai pinnae

Male: Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Singaara selvangalae Thenpaandi muththukkalae

Male: Singaara selvangalae Thenpaandi muththukkalae Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Aaraariraaro aariraaro aariraaro aariraaro...

Other Songs From Maruthu Pandi (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • ennavale adi ennavale karaoke

  • tamil worship songs lyrics in english

  • veeram song lyrics

  • sad song lyrics tamil

  • maraigirai

  • paadariyen padippariyen lyrics

  • tamilpaa gana song

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • vijay and padalgal

  • mudhalvane song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • master lyrics tamil

  • best love lyrics tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • aathangara marame karaoke

  • maraigirai movie

  • tamilpaa master

  • ennai kollathey tamil lyrics

  • aalankuyil koovum lyrics