Added Date: Feb 11, 2022
ஆண்: ஆடாத கால்களும் ஆடுமய்யா எங்க காதோரம் கடல் புறா பாடுமய்யா வங்காள கரையோரம் வாரும்மய்யா எங்க பாய்மர விளையாட்ட பாருமய்யா..
ஆண்: கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான் கடல் ராசா நான் ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்...மரியான் நான்
ஆண்: நெத்திலி கொழம்பு வாடை.. ஹே ஹே ஹே... எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும் சித்தம் குளிர்ந்திடும் வாடை அய்யா
ஆண்: ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட கோபம் கொண்ட வித்தையை காட்டும் கோமாளி நான்

ஆண்: நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால இந்த பாலைவன பாறைகளின் முன்னால...முன்னால... நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால இந்த பாலைவன பாறைகளின் முன்னால வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே பொலம்பும் என் உயிரே உயிரே..
ஆண்: நான் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே என் கூட்டம் வரும் உள்ள சேரும் நெனப்புல தவிச்சேன் பனிமலரே பனிமலரே பனிமலரே
ஆண்: கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான் கடல் ராசா நான் கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான் கடல் ராசா நான்

Male: Aadaadha kaalgalum aadumaiyaa Engal kaadhoram kadal puraa paadumaiyaa Vangaala karai oram vaarumaiyaa Engal paaimara vilaiyaattai paarumaiyaa
Male: Komban suraa vaettai aadum Kadal raasaa naan Kadal raasaa naan Ratham sindhi muthu kulithidum Kadal raasaa naan ..mariyan naan
Male: Nethili kozhambu vaada. Hey hey hey hey. Enga neerodi kaathellaam Veesum aiyaa Ae otha mara kallum uppu karuvaadum Sitham kulirndhirum vaadaiyaiyaa
Male: Yekkam kondu Aavi azhudhida Kobam konda vithaiyai Kaattum komaali naan

Male: Komban suraa vaettai aadum Kadal raasaa naan Kadal raasaa naan Ratham sindhi muthu kulithidum Kadal raasaa naan ..mariyan naan.
Male: Naan othaiyil paadurenae thannaala Indha paalaivana paaraigalin Munnaala. munnaala. Naan othaiyil paadurenae thannaala Indha paalaivana paaraigalin munnaala Verum buthi ketta paavigal naduvae Polambum en uyirae uyirae.
Male: Naan ooru vittu ooru vandhen Thaniyaaga Ippa oonamaaga suthurenae adiyae En koottam varum ulla serum nenappula Thavichen pani malarae Pani malarae pani malarae
Male: Komban suraa vaettai aadum Kadal raasaa naan Kadal raasaa naan Komban suraa vaettai aadum Kadal raasaa naan Kadal raasaa naan
siragugal lyrics
snegithiye songs lyrics
karaoke tamil songs with english lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
find tamil song by partial lyrics
tamil songs lyrics whatsapp status
tamil karaoke songs with tamil lyrics
whatsapp status tamil lyrics
soorarai pottru kaattu payale lyrics
tamil christian karaoke songs with lyrics free download
kannalane song lyrics in tamil
asuran song lyrics in tamil download
oru manam whatsapp status download
old tamil karaoke songs with lyrics
tamil karaoke with malayalam lyrics
master movie lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil love song lyrics
thaabangale karaoke