Naetru Aval Song Lyrics

Maryan cover
Movie: Maryan (2013)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: Vijay Prakash and Chinmayee

Added Date: Feb 11, 2022

ஆண்: நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன்
பெண்: ஹேய். மரியான். வா.

பெண்: இருந்தேன்.

ஆண்: நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன் ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன
பெண்: ஹா...ஆஅ..

ஆண்: காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது

பெண்: ஹா...ஆ...ஆ... நேற்று எந்தன் மூச்சினில் உன் காதல் அல்லால் காற்று இல்லையே நேற்று எந்தன் மூச்சினில் உன் காதல் அல்லால் காற்று இல்லையே

ஆண்: நேற்று எந்தன் ஏட்டில் சோகம் என்னும் சொல் இல்லை இல்லை
பெண்: நேற்று எந்தன் கை வளையல் இசைத்ததெல்லாம் உன் இசையே
ஆண்: வானே நீ இன்று அந்த நேற்றுவரை கொண்டு வா

பெண்: நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன்
ஆண்: இருந்தாய். இருந்தோம்.

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: ஆகாயத்தில் நூறு நிலாக்களும் இருவர்: அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன

பெண்: அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது கரை வந்த அலை அங்கே ஏங்கி நின்றது

Male: Netru aval irundhaal Avalodu naanum irundhen
Female: Heyy mariyan .vaa.

Male: Netru aval irundhaal Avalodu naanum irundhen
Female: Irundhen.

Male: Netru aval irundhaal Avalodu naanum irundhen Aagaayathil nooru nilaakkalum Angangae neela puraakkalum paranthana
Female: Haa.aaa.

Male: Kaatrellaam aval thaenkuralaai Irundhathu Manal ellaam aval poovudalaai Malarndhathu

Female: Haa.aaa..aa.. Netru endhan moochinil Un kaadhal allaal kaatru illaiyae Netru endhan moochinil Un kaadhal allaal kaatru illaiyae

Male: Netru endhan yettil Sogam enum sollum illaiyae illaiyae
Female: Netru endhan kai valaiyal Isaithathellaam un isaiyae
Male: Vaanae nee indru andha Netrugalai kondu va

Female: Netru nee irundhaai Unnodu naanum irundhen
Male: Irundhaai ..irundhom ..

Female: Netru nee irundhaai Unnodu naanum irundhen
Male: Hmm mmm
Female: Aagaayathil nooru nilaakkalum Both: Angangae neela puraakkalum paranthana

Female: Alai ellam nee engae engae Endrathu Karai vandhu alai angae yengi nindrathu

Male: Netru aval irundhaal Avalodu naanum irundhen Aagaayathil nooru nilaakkalum Angangae neela puraakkalum paranthana

Male: Kaatrellaam aval thaenkuralaai Irundhathu Manal ellaam aval poovudalaai Malarndhathu

Other Songs From Maryan (2013)

Nenjae Ezhu Song Lyrics
Movie: Maryan
Lyricist: Kutti Revathy
Music Director: A. R. Rahman
Innum konja Neram Song Lyrics
Movie: Maryan
Lyricist: Kabilan
Music Director: A.R. Rahman
Kadal Raasaa Naan Song Lyrics
Movie: Maryan
Lyricist: Dhanush
Music Director: A. R. Rahman
Sonapareeya Song Lyrics
Movie: Maryan
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • master tamil padal

  • unna nenachu nenachu karaoke download

  • tamil karaoke video songs with lyrics free download

  • nadu kaatil thanimai song lyrics download

  • anirudh ravichander jai sulthan

  • old tamil karaoke songs with lyrics

  • dosai amma dosai lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • ganapathi homam lyrics in tamil pdf

  • master lyrics tamil

  • yaanji song lyrics

  • only tamil music no lyrics

  • marudhani song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil song meaning

  • maraigirai

  • kanne kalaimane song karaoke with lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download