Added Date: Feb 11, 2022
ஆண்: ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வான்வரை அதர்மம் ஆண்டாலும் மனிதன் அன்பை மறந்தாலும் வலியால் உன் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே..
ஆண்: நெஞ்சே எழு..நெஞ்சே எழு.. நெஞ்சே எழு..நெஞ்சே எழு.. நெஞ்சே எழு..நெஞ்சே எழு.. காதல் என்றும் அழிவதில்லை.
ஆண்: இருவர் வானம் வேறென்றாலும் உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும் பருவங்கள் உருவம் மாறினாலும் குழந்தை சிரிக்க மறந்தாலும் இயற்கையில் விதித் தடம் புரண்டாலும் உன் காதல் அழியாதே.

ஆண்: அஞ்சாதே துஞ்சாதே இனி என்றும் இல்லை வேதனை புதிதாய் பிறப்பாய் வழியெங்கும் உன்முன் பூமழை எந்நாளும் உன் காதல் இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே...ஏ..ஏ..ஏ...

Male: Aayiram sooriyan suttaalum Karunaiyin varnam karaindhaalum Vaan varai adharmam aandaalum Manidhan anbai marandhaalum Valiyaal un uyir thaeindhaalum Un kaadhal azhiyaadhae
Male: Nenjae ezhu. nenjae ezhu. Nenjae ezhu. nenjae ezhu. Nenjae ezhu. nenjae ezhu. Kaadhal endrum azhivadhillai
Male: Iruvar vaanam ver endraalum Un nenjinil ninaivugal azhindhaalum Paruvangal uruvam maarinaalum Kuzhandhai sirikka marandhaalum Iyarkaiyin vidhi thadam purandaalum Un kaadhal azhiyaadhae
Male: Nenjae ezhu. nenjae ezhu. Nenjae ezhu. nenjae ezhu. Nenjae ezhu. nenjae ezhu. Kaadhal endrum azhivadhillai
Male: Anjaadhae thunjaadhae Ini endrum illai vedhanai Pudhidhaai pirappaai Vazhi engum un mun poo mazhai Ennaalum un kaadhal Idhu vaazhum sathiyamae Tholaiyaadhae endha irulilum Maraiyaadhae.ae.ae.ae..
Male: Nenjae ezhu. nenjae ezhu. Nenjae ezhu. nenjae ezhu. Nenjae ezhu. nenjae ezhu. Kaadhal endrum azhivadhillai
Male: Aayiram sooriyan suttaalum Karunaiyin varnam karaindhaalum Vaan varai adharmam aandaalum Manidhan anbai marandhaalum Valiyaal un uyir thaeindhaalum Un kaadhal azhiyaadhae
Male: Nenjae ezhu. nenjae ezhu. Nenjae ezhu. nenjae ezhu. Nenjae ezhu. nenjae ezhu. Kaadhal endrum azhivadhillai
easy tamil songs to sing for beginners with lyrics
happy birthday tamil song lyrics in english
karaoke tamil songs with english lyrics
tamil movie songs lyrics in tamil
ennai kollathey tamil lyrics
kaathuvaakula rendu kadhal song
ganpati bappa morya lyrics in tamil
ben 10 tamil song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
kayilae aagasam karaoke
best lyrics in tamil
padayappa tamil padal
putham pudhu kaalai movie songs lyrics
you are my darling tamil song
unna nenachu nenachu karaoke download
maraigirai movie
putham pudhu kaalai gv prakash lyrics
thaabangale karaoke
maruvarthai song lyrics
tamil whatsapp status lyrics download