Andha Kanna Paathaakaa Song Lyrics

Master cover
Movie: Master (2020)
Music: Anirudh Ravichander
Lyricists: Vignesh Shivan
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா

ஆண்: அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே.ஏ.. அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே..ஏ...ஏ..ஏ..

ஆண்: பூப் போல மனசு...ஏறாத வயசு பாவம்டா நம்ம கேர்ள்ஸு மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு கிளாஸ்ஸானா மாஸ்டர் மாஸு பட்டாசு பார்வை பட்டாலே போதும் ஃபெயில்லான ஹார்ட்டு பாஸு சிங்கிள்ன்னு நியூஸு இதுதான்மா சான்ஸு

ஆண்: {அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா} (2)

ஆண்: ஹா...ஆஅ...ஆ..

ஆண்: லவ்வு தானா தோனாதா

ஆண்: அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே.ஏ... அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே..ஏ...ஏ..ஏ..

ஆண்: நட்பான பார்வை நிதான பேச்சு எல்லார்க்கும் புடிச்சி போச்சு மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு எப்போதும் மாஸ்டர் டாப்பு ஏதோ ஓர் பவரு ஏதோ உன் திமிரு எப்போதும் இருக்கும் பாரு சோலோவா நின்னா ஏங்காதே பொண்ணா

ஆண்: அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா...

ஆண்: ஹா...ஆஅ...ஆ..

ஆண்: லவ்வு தானா தோணாத

Music by: Anirudh Ravichander

Male: Andha kanna paarthaka Love-u thaana thonaadha Avan kitta ponaaka Manam maana maaradha Agamellaam avan dhaan Avan dhaan irundhaan Nadanthaal avan kanavellaamae Avan mugam thaanae.ae. Alagan thaan avan dhaan avan dhaan Alaga alava avan siripaanae Ada alagan thaanae.ae.ae.ae.

Male: Po poola manasu. yeratha vayasu Paavamda namma girlsu Mathaapu sirippu maaratha nadappu Class-aana master maasu Pattasu paarvai pattaalae podhum Fail aana heart-u pass-u Single dhaan ma news Idhu thaan ma chance-u

Male: Andha kanna paarthaka Love-u thaana thonaadha Avan kitta ponaaka

Male: Andha kanna paarthaka Love-u thaana thonaadha Avan kitta ponaaka Manam maana maaradha Agamellaam avan dhaan Avan dhaan irundhaan Nadanthaal avan kanavellaamae Avan mugam thaanae.ae. Alagan thaan avan dhaan avan dhaan Alaga alava avan siripaanae Ada alagan thaanae.ae.ae.ae.

Male: Po poola manasu. yeratha vayasu Paavamda namma girlsu Mathaapu sirippu maaratha nadappu Class-aana master maasu Pattasu paarvai pattaalae podhum Fail aana heart-u pass-u Single dhaan ma news Idhu thaan ma chance-u

Male: {Andha kanna paarthaka Love-u thaana thonaadha Avan kitta ponaaka Manam maana maaradha} (2)

Male: Haa.aaa.aa.

Male: Love-u thaana thonaadha

Male: Agamellaam avan dhaan Avan dhaan irundhaan Nadanthaal avan kanavellaamae Avan mugam thaanae.ae. Alagan thaan avan dhaan avan dhaan Alaga alava avan siripaanae Ada alagan thaanae.ae.ae.ae.

Male: Natpaana paarvai nidhaana pechu Ellaarkum pudichu pochu Magnet-u eerpu rombha dhaan sharpu Eppodhum master topp-u Yedhoo un power-u yedhoo un thimiru Eppodhum irukkum paaru Solo-va ninna yengaatha ponnaa

Male: Andha kanna paarthaka Love-u thaana thonaadha Avan kitta ponaaka Manam maana maaradha Andha kanna paarthaka Love-u thaana thonaadha Avan kitta ponaaka Manam maana maaradha

Male: Haa.aaa.aa.

Male: Love-u thaana thonaadha

Other Songs From Master (2020)

Most Searched Keywords
  • karnan movie song lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • tamil lyrics video

  • kai veesum

  • putham pudhu kaalai tamil lyrics

  • i songs lyrics in tamil

  • bigil unakaga

  • happy birthday lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • best love lyrics tamil

  • movie songs lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • tamil songs lyrics whatsapp status

  • paatu paadava karaoke

  • kaathuvaakula rendu kadhal song

  • sarpatta parambarai song lyrics tamil

  • mappillai songs lyrics

  • maraigirai full movie tamil

  • google song lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil