Added Date: Feb 11, 2022
ஆண்: ரவ்சு காட்டி ராவடிப்பேன் அட்டு சீன்ன கீச்சிடுவேன் லுக்கு வுட்டு சொழட்டிடுவேன் என்னாண்ட வோனம்டா
ஆண்: கூட நூறு சொந்தம் கீது கொரலவுட்டா அரள போது ஜித்து ஜில்லா கேட்டு பாரு கேடிகெல்லாம் ஜே டி நானு
ஆண்: ஏ ரவ்சு காட்டி ராவடிப்பேன் அட்டு சீன்ன கீச்சிடுவேன் லுக்கு வுட்டு சொழட்டிடுவேன் என்னாண்ட வோனம்டா
ஆண்: கூட நூறு சொந்தம் கீது கொரலவுட்டா அரள போது சித்து ஜில்லா கேட்டு பாரு கேடிகெல்லாம் ஜே டி நானு
ஆண்: ஆக்கோ நீயான பொக்குன்னு வுட்டாக்கா டேக் ஆப் பண்ணுவேன் நேக்கா நானா டீனேஜ் புள்ளிங்களுக்கு நீட் டிரான்ஸு வெச்சாக்கா டேமேஜ்ஜூ செஞ்சிடுவேன் சோக்கா வந்து சீன்னா
ஆண்: {பொலக்கனுமா உன்னை வெளுக்கனுமா நாரா கிழிக்கனுமா இல்லாட்டி தொங்க விட்டு தோலைத்தான் உரிக்கனுமா கைய முறிக்கனுமா அட்சி பிரிக்கனுமா அண்ணாத்த காண்டு கோட்ட தொட்டு பாரு} (2)
ஆண்: சும்மார்ரு சும்மார்ரு சும்மார்ரு சும்மா இரு சும்மார்ரு சும்மார்ரு மாஸ்டர்ரு மாஸு டாரு
ஆண்: சும்மார்ரு சும்மார்ரு சும்மார்ரு சும்மா இரு சும்மார்ரு சும்மார்ரு மாஸ்டர்ரு தாறு மாறு
ஆண்: அப்பீட்டு இன்னும் கொஞ்சம் ரிப்பீட்டு அண்ணனுக்கு அசால்ட்டு அடடா ஒக்கான்சிக்கா கொக்கா மக்கா நிஜாரு நீ கொஞ்சம் உஷாரு உடாத உதாரு லார்ட்டு லபக்கு தாஸ அப்பால வீசு
ஆண்: டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் வாங்குனத நினச்சு பாரு செல்பி எடுத்த டிரெண்ட்டு பாரு வாரான் பாரு வாத்தியாரு
ஆண்: தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தாளம் போடு வரது நம்ம தளபதி
விசில்: .........
ஆண்: அட்றா
ஆண்: {உதவின்னு கேட்டாக்கா சாக்கு போக்கு கப்சா எண்ணாத்த வாரின்னு பல்புடுவா அடுத்தவன் கஷ்டத்த பங்கு போடு மக்கா உன்னாண்ட கூடுமே நூறு பேரு} (2)
ஆண்: விழுந்தவன் எழுவதும் எழுந்தவன் விழுவதும் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லைதான்
ஆண்: கிடைச்சதை புடிச்சுக்கோ புடிச்சத அணைச்சுக்கோ நினைச்சதை முடிச்சிட கவலைய மறக்கதான் கத்துக்கோ
ஆண்: {பொலக்கனுமா உன்னை வெளுக்கனுமா நாரா கிழிக்கனுமா இல்லாட்டி தொங்க விட்டு தோலைத்தான்} (2) உரிக்கனுமா கைய முரறிக்கனுமா அட்சி பிரிக்கனுமா அண்ணாத்த காண்டு கோட்ட தொட்டு பாரு
ஆண்: ரவ்சு காட்டி ராவடிப்பேன் அட்டு சீன்ன கீச்சிடுவேன் சும்மார்ரு சும்மார்ரு சும்மார்ரு சும்மா இரு சும்மார்ரு சும்மார்ரு மாஸ்டர்ரு மாஸு டாரு
ஆண்: ஜித்து ஜில்லா கேட்டு பாரு கேடிகெல்லாம் ஜேடி நானு சும்மார்ரு சும்மார்ரு சும்மார்ரு சும்மா இரு சும்மார்ரு சும்மார்ரு மாஸ்டர்ரு தாறு மாறு
ஆண்: ஹம்மார தேஷ் கேனு மொழிய திணிக்க பார்த்தாக்கா தும்மாரா ஆட்டைய நான் கலைப்பேன் சீன்னா எட்டாஞ்சு வகுப்புக்கெல்லாம் என்னாத்துக்கு பப்ளிக்கு வூட்டாண்ட வந்து பாரு ஓட்ட கீட்ட கேட்டு

விசில்: ............

Male: Rowsu kaati raavadippen Attu scene-a keeichiduven Looku vuttu sozhattiduven Ennaanda vonamda
Male: Kooda nooru sondham keedhu Korala vutta arala pothu Jithu jilla kettu paaru Kedikellaam JD naanu

Male: Aakko neeyaana Bokkunnu uttaakka Take off pannuven Nekka naana Teenage-u pullingalukku Neet trance-u vechaakka Damage-u senjiduven Sokka vandhu scene-ah
Male: {Polakkanuma Unnai velukkanuma Naara kizhikkanuma Illatti thonga vittu tholai than Urikkanuma Kaiya murikkanuma Atchi pirikkanuma Annaatha gaandu kotta thottu paru} (2)
Male: {Chummarru chummarru Chummarru chumma iru Chummarru chummarru Master-u mass-u daaru} (2)
Male: Appeettu Innum konjam repeat-u Annanuku assault-u Adada okkanchikka gokka makka Nijaaru Nee konjam ushaaru Udatha udhaaru Lord-u labakku daasa appaala veesu
Male: Twinkle twinkle little star Vangunatha nenachu paaru Selfie edutha trend-u paaru Vaaran paaru vaathiyaaru
Male: Thakida thakida Thakida thakida Thakida thakida Thaalam podu Varathu namma “Thalapathy”
Whistling: ........
Male: Adra..
Male: {Udhavinnu kettaaka Saaku pokku gapsa Ennaatha vaarinnu bulpuduva Adhuthavan kastatha Pangu podu makka Unnaanda koodumae nooru peru} (2)
Male: Vizhunthavan ezhuvathum Ezhunthavan vizhuvathum Vaazhkaiyil edhuvumae Nirantharam illai thaan
Male: Kidaichathai pudichukko Pudichatha anaichikko Ninaichatha mudichida Kavalaya marakka thaan kathuko
Male: {Polakkanuma Unnai velukkanuma Naara kizhikkanuma Illatti thonga vittu tholai thaan} (2) Urikkanuma Kaiya murikkanuma Atchi pirikkanuma Annaatha gaandu kotta thottu paru
Male: Rowsu kaati raavadippen Attu scene-a keeichiduven Chummarru chummarru Chummarru chumma iru Chummarru chummarru Master-u mass-u daaru
Male: Jithu jilla kettu paru Kedikellaam JD naanu Chummarru chummarru Chummarru chumma iru Chummarru chummarru Master-u tharumaaru
Male: Hamara desh kae nu Mozhiya thinikka paarthaakka Thumaara aattaya naan Kalaippen scene-a Ettaanju vaguppukellaam Ennathukku public-u Voottanda vandhu paaru Votta keetta kettu
Male: {Polakkanuma Unnai velukkanuma Naara kizhikkanuma Illatti thonga vittu tholai thaan Urikkanuma Kaiya murikkanuma Atchi pirikkanuma Annaatha gaandu kotta thottu paru} (2)
Whistling: .........
ellu vaya pookalaye song download lyrics in tamil
kannamma song lyrics in tamil
google goole song lyrics in tamil
aalapol velapol karaoke
worship songs lyrics tamil
padayappa tamil padal
famous carnatic songs in tamil lyrics
tamil tamil song lyrics
master vijay ringtone lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
old tamil songs lyrics in tamil font
alagiya sirukki tamil full movie
nattupura padalgal lyrics in tamil
devathayai kanden song lyrics
alagiya sirukki ringtone download
minnale karaoke
kanakadhara stotram tamil lyrics in english
tik tok tamil song lyrics
comali song lyrics in tamil
new tamil christian songs lyrics