Added Date: Feb 11, 2022
ஆண்: தருதல கதிர் எல்லாம் கேட்குமா கேட்குமா தருதல கதிர் எல்லாம் கேட்குமா கேட்குமா
ஆண்: இருட்டு அறையுல அட உண்மை மறவில நான் சிறக விரிக்கதான் கொஞ்சம் ஆச வளர்த்துட்டேன் வெளிச்சம் தெரிஞ்சது மேல வானம் விடிஞ்சது ஆன பறக்க முடியல அடி நகர முடியல
ஆண்: பச்ச மண்ணு புள்ள ரெண்டு மூச்சு நின்னு போயாச்சு இங்க தங்குறதும் தூங்குறதும் ரெண்டும் ஒன்னு ஆயாச்சு
ஆண்: கண்ணு ரெண்டும் கலங்குதா நீயே தொடச்சுக்கோ இங்கே அப்பன் ஆத்தா யாரும் இல்லே தனியே தவிச்சுக்கோ
ஆண்: போனா போகட்டும் பிச்சை உசுருதானே திருந்த முடியாத தருதலதான் நாமே போனா போகட்டும் பிச்சை உசுருதானே திருந்த ஆசை உள்ள தருதலதான் நாமே

Male: Tharuthala kadharuna Ketkuma ketkuma Tharuthala kadharuna Ketkuma ketkuma
Male: Iruttu araiyula Ada onnum maravila Naan siraga virikka thaan Konjam aasa valarthutten Velicham therinjathu Mela vaanam vidinjathu Aana parakka mudiyala Adi nagara mudiyala
Male: Pacha mannu pulla rendu Moochu ninnu poyaachu inga Thangurathum thongurathum Rendum onnu aayaachi
Male: Kannu rendum kalanguthaa Neeyae thodachukko ingae Appan aathaa yaarum illae Thaniyae thavichukko
Male: Ponaa pogattum Pichaa usuru thaanae Thiruntha mudiyaatha Tharuthala thaan naamae Ponaa pogattum Pichaa usuru thaanae Thiruntha aasai ulla Tharuthala thaan naamae
Male: Tharuthala kadharuna Ketkuma ketkuma Tharuthala kadharuna Ketkuma ketkuma
kadhali song lyrics
whatsapp status tamil lyrics
unna nenachu lyrics
nenjodu kalanthidu song lyrics
new songs tamil lyrics
lyrics of kannana kanne
sivapuranam lyrics
theriyatha thendral full movie
aathangara orathil
anegan songs lyrics
whatsapp status lyrics tamil
karnan movie lyrics
tamil songs lyrics whatsapp status
christian padal padal
vaseegara song lyrics
sarpatta lyrics
azhage azhage saivam karaoke
google google tamil song lyrics
kutty story song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics