Added Date: Feb 11, 2022
ஆண்: என் ஜீவனே என் போதையே நீ போதுமென்று தோன்றும் நேரம்தான் உன்னாலே நான் தல்லாடிய அந்த காலம் ஆறும் நேரம் இன்றுதான்
ஆண்: {அடிச்சது போதும்டா அவுட் பண்ணுடா அழிஞ்சது போதும்டா ஆப் பண்ணுடா குடிச்சது போதும்டா Quit பண்ணுடா ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா} (3)
ஆண்: ம்ம்..வழியான நேர்த்தில பாத்துக்க யாருமில்ல நீ வந்த பக்கத்துல உன்னோட வாசத்துல உன்னோட பாசத்துல உளுந்தேன் உள்ள கோபம் இல்ல...உன்மேல கோபம் இல்ல நீ ஒன்னும் பாவம் இல்ல ஆனா நீ தேவை இல்ல என்னத்த நானும் சொல்ல..வார்த்தை இல்ல
ஆண்: ஜுரத்தில நடுங்கின நேரத்தில மருந்தென நீதான் இருந்த குதிச்சு நான் ஆட்டம் போட்ட காலமெல்லாம் எனகென்ன நீ...தான் சந்தோசமும் சோகத்துக்கும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நீதான் இருந்த இங்க முடிஞ்சுது உன் வேல... இப்போ விடுமா ஆள
ஆண்: {அடிச்சது போதும்டா அவுட் பண்ணுடா அழிஞ்சது போதும்டா ஆப் பண்ணுடா குடிச்சது போதும்டா Quit பண்ணுடா ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா} (3)
ஆண்: {இனிமே குடிப்பியா...
குழு: நோ
ஆண்: வாழ்க்கைய கெடுப்பியா
குழு: மாட்டேன்
ஆண்: நமக்கு இது தேவையா நான் சொன்னா கேட்ப்பியா
குழு: எஸ் மாஸ்டர்} (2)
ஆண்: இனிமே குடிப்பியா...
குழு: நோ
ஆண்: வாழ்க்கைய கெடுப்பியா
குழு: மாட்டேன்
ஆண்: நமக்கு இது தேவையா நான் சொன்னா கேட்ப்பியா சொன்னா கேட்ப்பியா கேட்ப்பியா
குழு: எஸ் மாஸ்டர்
ஆண்: இனிமே குடிப்பியா...
குழு: நோ
ஆண்: வாழ்க்கைய கெடுப்பியா
குழு: மாட்டேன்
ஆண்: நமக்கு இது தேவையா நான் சொன்னா கேட்ப்பியா சொன்னா கேட்ப்பியா

Music by: Anirudh Ravichander
Male: En jeevanae en bodhaiyae Nee podhumendru thondrum neram dhaan Unnaalae naan thalladiyaa Andha kaalam aarum neram indru dhaan
Male: {Adichathu podhum daa Out pannu daa Alunjathu podhum daa Off pannu daa Kudichadhu podhum daa Quit pannu daa Odachithaan podu daa Thooki podu daa} (3)
Male: Valiyaana nerathila Paathukka yaarumilla Nee vandha pakkathula Unnoda vaasathula Unnoda paasathula Ulunthaen ulla Kobam illa. un mela kobam illa Ne onnum paavam illa Aaana ne thevai illa Ennatha naanum solla.. vaarthai illa
Male: Jorathila nadungina nerathila Marunthena nee dhaan irundha Kudhichu naan attam potta Kaalamellaam enakenna nee dhaan Sandhoshamum sogathukkum Nallathukkum kettathukkum Nee dhaan irundha Inga mudinjuthu un vela.ippo viduma aala
Male: {Adichathu podhum daa Out pannu daa Alunjathu podhum daa Off pannu daa Kudichadhu podhum daa Quit pannu daa Odachithaan podu daa Thooki podu daa} (3)
Male: {Inimae kudipiyaa.
Chorus: Noo
Male: Vaazhkaiyaa keduppiyaa
Chorus: Maaten
Male: Namakku idhu thevaiyaa Naa sonna kedppiyaa
Chorus: Yes Master} (2)
Male: {Inimae kudipiyaa.
Chorus: Noo
Male: Vaazhkaiyaa keduppiyaa
Chorus: Maaten
Male: Namakku idhu thevaiyaa Naa sonna kedppiyaa Naa sonna kedppiyaa kedppiyaa
Chorus: Yes Master} (2)
azhagai nirkum yaar ivargal lyrics
tamil love feeling songs lyrics for him
kadhal sadugudu song lyrics
karnan lyrics tamil
tamil hymns lyrics
kadhalar dhinam songs lyrics
whatsapp status lyrics tamil
love lyrics tamil
christian songs tamil lyrics free download
kaathuvaakula rendu kadhal song
jesus song tamil lyrics
gal karke full movie in tamil
enjoy enjaami meaning
google google vijay song lyrics
ka pae ranasingam lyrics in tamil
narumugaye song lyrics
i songs lyrics in tamil
uyire song lyrics
kanakangiren song lyrics
tamil movie songs lyrics