Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்
பெண்: ................
ஆண்: ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை ராணி எடுத்து வை ஏஸ் எடுத்து வை
ஆண்: வை ராஜா வை வை ராஜா வை வை ராஜா வை வை ராஜா வை வை ராஜா வை வை ராஜா வை
பெண்: ஆடிப்பாரு மங்காத்தா எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா
பெண்: எட்டு மாடி வீடு கட்ட கொட்ட போகுதடி நோட்டு நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும் வந்து போடு வோட்டு

குழு: {ஹுஸ்சேரே ஹுஸ்சேரே ஹுஸ்சேரே ஹுஸ்சேரே ஹுஸ்சேரே ஹுஸ்சேரேரே ஹுஸ்சேரே} (2)
ஆண்: ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை ராணி எடுத்து வை ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை ஏஸ் எடுத்து வை
பெண்: என்னென்ன நம்பர் வேணும் என்னக் கேளடி சும்மா எதுவும் தருவேன் அம்மா ஒன்பதாம் நம்பர் மட்டும் இங்கே ஒட்டாதம்மா விவரங் கேளு சும்மா
பெண்: என்னாட்டம் விளையாடு தப்பாட்டம் கூடாது நம்பர்கள் சதி செஞ்சா நண்பர் மேல் தப்பேது
பெண்: இது போல ஆட்டம் ஆடி இந்தியா வின் கடன் தீர்ப்பேன் சொந்தத்தில் ராக்கெட் வாங்கி சொர்கம் சென்று விலை கேட்பேன்
பெண்: பொன் கூண்டை விட்டு நான் வானம் வந்த பட்சி வானத்தை தாண்டி புது வாழ்க்கை வாழும் கட்சி.

பெண்: ஆடிப்பாரு மங்காத்தா எனை வந்து ஆட சொன்னது கல்கட்டா ஹோ ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

பெண்: ..................

பெண்: பிரிக்காத சீட்டுக்கட்டா மின்னும் போதை வன்னம் அச்சு வெல்ல கன்னம் உன்னோடு எந்த ஆணும் தோக்க தானே வேணும் ஆஹா என்ன ஞானம்
பெண்: இது வரை என்னாச்சு என் வாழ்க்கை வீனாச்சு சொந்தத்தில் சுவாசிச்சு அட ரொம்ப நாளாச்சு
பெண்: என் கால்கள் எங்கும் போகும் தட்டி கேட்க கூடாது என் வேர்கள் எங்கும் போகும் கட்டி போட கூடாது
பெண்: வார்த்தைகள் கற்க நான் பள்ளிக்கூடம் சென்றேன் வாழ்க்கையை கற்க நான் வாசல் தாண்டி வந்தேன்
பெண்: எட்டு மாடி வீடு கட்ட கொட்ட போகுதடி நோட்டு நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும் வந்துபோடு வோட்டு
பெண்: ...................
பெண்: ஆடிப்பாரு மங்காத்தா எனை வந்து ஆட சொன்னது கல்கட்டா ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

Female: Oouuuu...uuuu..ohoo..aaa. Uuuuhuuu..uuuuu...
Male: Jackie eduthu vai raja eduthu vai Rani eduthu vai ace eduthu vai Vai raja vai vai raja vai vai raja vai Vai raja vai vai raja vai vai raja vai
Female: Aadi paru mangatha Enai vandhu ada sonnadhu calcutta Heart-in aaru jeyichacha Jeyikkira spade yezhu engatha
Female: Ettu madi veedu katta Kotta pogudhadi nottu Nan thottadhellam vettri agum Vandhupodu vottu
Female: Aadi paru mangatha Enai vandhu ada sonnadhu calcutta Heart-in aaru jeyichacha Jeyikkira spade yezhu engatha..aa.
Chorus: {Huserae huserae Huserae huserae Huserae huseraerae husserae} (2)
Male: Jackie eduthu vai raja eduthu vai Rani eduthu vai Jackie eduthu vai raja eduthu vai Ace eduthu vai
Female: Ennenna number venum Enna keladi summa Edhuvum tharuven amma Onbadham number mattum Ingae otta dhamma Vivaram kelu summa
Female: Ennattam vilaiyadu Thappattam koodadhu Numbergal sadhi senja Nanbarmel thappedhu
Female: Idhu pola attam adi India-vin kadan therppen Sondhathil rocket vangi Sorgam sendru vilai ketpen
Female: Ponn koondai vittu Naan vanam vandha patchi Vaanathai thaandi Pudhu vazhkkai vazhum katchi
Female: Ettu madi veedu katta Kotta pogudhadi nottu Naan thottadhellam vettri agum Vandhu podu vottu
Female: Aadi paru mangatha Enai vandhu ada sonnadhu calcutta Oh heart-in aaru jeyichacha Jeyikkira spade yezhu engatha.aaa.

Female: Huuu.uu..huuu.ooo...ooo..
Male: Jackie eduthu vai raja eduthu vai Rani eduthu vai Jackie eduthu vai raja eduthu vai Ace eduthu vai
Female: Pirikkaadha seettukkatta Minnum bodhai vannam Achu vella kannam
Female: Unnodu endha aanum Thokka thanae venum Ahhah enna gnyanam
Female: Idhu varai ennachu En vazhkkai veenachu Sondhathil swasichu Ada romba naalachu
Female: En kalgal engum pogum Thatti ketkka koodadhu En vergal engum pogum Katti poda koodadhu
Female: Varthaigal karkka Naan pallikkoodam sendren Vazhkkaiyai karkka Naan vaasal thandi vandhen
Female: Ettu madi veedu katta Kotta pogudhadi nottu Naan thottadhellam vettri agum Vandhu podu vottu
Female: Huuu.uu..huuu.ooo...ooo.. Ooooo...ooooo....
Female: Aadi paru mangatha Enai vandhu ada sonnadhu calcutta Oh heart-in aaru jeyichacha Jeyikkira spade yezhu engatha.aaa.
Female: Ettu madi veedu katta Kotta pogudhadi nottu Naan thottadhellam vettri agum Vandhu podu vottu
maraigirai
vinayagar songs lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
mudhalvane song lyrics
lyrics status tamil
thoda thoda malarndhadhenna lyrics
thenpandi seemayile karaoke
eeswaran song lyrics
tamil movie songs lyrics
aagasam song lyrics
raja raja cholan lyrics in tamil
alagiya sirukki movie
tamil song lyrics in english free download
mahishasura mardini lyrics in tamil
mgr padal varigal
yaar alaipathu lyrics
teddy en iniya thanimaye
kutty story in tamil lyrics
malargale song lyrics
lyrics video in tamil