Marghazhi Poove Song Lyrics

May Madham cover
Movie: May Madham (1994)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Shoba Shankar and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

பெண்: மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

பெண்: மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் ஆஆஅ...ஆஅ...ஆஆ..ஆஆ...ஆஆ ஆஆ..ஆஅ ..ஆஆ.ஆஅ..ஆஆ..ஆஅ

பெண்: பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன் புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன் நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன் நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்

பெண்: வாழ்க்கையின் ஒரு பாதி நான் என்று வசிப்பேன் வாழ்க்கையின் மறு பாதி நான் என்று ரசிப்பேன். காற்றில் வரும் மேகம் போலே நான் என்றும் மிதப்பேன்

பெண்: மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

குழு: {வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந் தேன் தந்து விடும் செம் பூக்கள் கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள்} (2)

பெண்: காவேரி மணலில் நடந்ததுமில்லை கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை சுதந்திர வானில் பறந்ததுமில்லை சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை

பெண்: சாலையில் நானாகப் போனதுமில்லை சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை

குழு: மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
பெண்: உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
குழு: மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

பெண் மற்றும்
குழு: மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

பெண்: ஆஆஆ..ஆஆ.ஆஅ..ஆஅ. ஆஆ..ஆஅ..ஆஆ..ஆஆ...ஆஆ.. ஆஆ..ஆஅ..ஆஆ..ஆஆ...ஆஆ.. நா .ஆஆ..ஆஆ...ஆஆ ..ஆஆ..ஆஆ.ஆஅ..

Female: Maargazi poovae maargazi poovae Unmadi melae oridam vendum Maargazi poovae maargazi poovae Unmadi melae oridam vendum

Female: Meththai mel kangal moodavum illai Un madi sernthaal kanavugal kollai Meththai mel kangal moodavum illai Un madi sernthaal kanavugal kollai

Female: Maargazi poovae maargazi poovae Unmadi melae oridam vendum Aaa..aaaa..aaa.ahaaa..aaa.ahaaa Aaaa.aaa...aaaa.aaaa..aaa.aaa.

Female: Pookkalai piriththu Puththagam padippen Pulveli kandaal muyal pol kuthippen Naan mattum iravil thanimaiyil nadappen Nadaipaadhai kadayil thaeneer kudippen

Female: Vaazkaiyin oru paadhi Naan endru vasippen Vaazkaiyin maru paadhi Naan endru rasippen Kaatril varum megam polae Naan endrum midhappen

Female: Maargazi poovae maargazi poovae Unmadi melae oridam vendum

Chorus: {Venpaa paadi varum vandukku Sendhaen thandhuvidum sempookkal Konjam paada varum pennukku Sandham thandhu vidum mainaakkal} (2)

Female: Kaveri manalil nadanthathum illai Kadarkarai alaiyil kaal vaithathillai Suthanthira vaanil paranthathum illai Suda chuda mazhayil nanainthathum illai

Female: Salaiyil naanaga ponathum illai Samayathil aanaga aanathum illai Ezhai manam kaanum inbam Naan kaanavillai

Chorus: Margazhi poovae margazhi poovae
Female: Unmadi melae oridam vendum
Chorus: Margazhi poovae margazhi poovae Unmadi melae oridam vendum

Female &
Chorus: Meththai mel kangal moodavum illai Un madi sernthaal kanavugal kollai Meththai mel kangal moodavum illai Un madi sernthaal kanavugal kollai

Female &
Chorus: Margazhi poovae margazhi poovae Unmadi melae oridam vendum

Female: Aaaaa...aaaa...aaa..aaa.. Aaa..aa.aaa.aaa.aaa.aaa. Aaa.aaa..aaa.aaa.aaa.aaa..aa. Naaa.haa..haa..aaaa..aaa..aaa.aaa.

Chorus: {Venpaa paadi varum vandukku Sendhaen thandhuvidum sempookkal Konjam paada varum pennukku Sandham thandhu vidum mainaakkal} (2)

Other Songs From May Madham (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • ka pae ranasingam lyrics in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • sarpatta movie song lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil song lyrics video

  • new tamil songs lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • thullatha manamum thullum padal

  • jayam movie songs lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • kaatu payale karaoke

  • rasathi unna song lyrics

  • paatu paadava karaoke

  • karaoke songs with lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • kadhali song lyrics

  • best love lyrics tamil

  • master tamil padal

  • ore oru vaanam